Singers : Jassie Gift and Ananya Bhat

Music by : Amit Triuvedi

Female : Arumbhu meesai neevi vittu
Kurumbhu paarvai veesikittu
Paalpanna karaichchuputtaan

Male : Hey ey ey
Marudhani poosikittu
Silkumalli serthu katti
Kiruthaava valuchu putta

Female : Burma kadai mutton sukka
Pottal kadai pori urundai
Theanilavuu thedudhadaa

Male : Hey ey ey
Mettu theru jiguruthanda
Maari amman maa vilakku
Parisu parakkuthadi

Chorus : Neeyum naanum
Muththam vechaa
Female : Eiffel tower thee pidikkum
Chorus : Sernthu ninnu selfiennaa
Female : Thaanum vanthu irangi nikkum
Chorus : Euro rooba rendum sernthaa
Female : Jeeravula ginnu serum
Chorus : Doi doi doi doi doyiii

Chorus : Kannum kannum
Kalanthu kitta
Male : Current kambhi kadan vaangum
Chorus : Kaithu panni katti veikka
Male : Kaaman kitta kaadhal sokkum
Chorus : Euro rooba rendum sernthaa
Male : Jeeravula ginnu serum
Doi doi doi doi doyiii eee….

Chorus : …………………………

Male : Hey mixeru kannula
Sikkunen naanae
Thoola thoola di
Chorus : Thoola di

Female : Hey vikkalu nikkala
Sikkalu neeyae
Neeyae neeyae daa
Chorus : Neeyae daa

Female : Etta paththaa pekka
Neeyaa..naanaa ..parpomaa
Male : Vaadi vaasal vaamaa
Chorus : Vaasal vaamaa
Male : Maamaa kaalai thaamaa
Chorus : Kaalai thaamaa

Male : Paththu pullai thaana
London patta nanae potten
Naanae pottenae..
Chorus : Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam
Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam

Female : Arumbhu meesai neevi vittu
Kurumbhu paarvai veesikittu
Paalpanna karaichchuputtaan

Male : Hey ey ey
Marudhani poosikittu
Silkumalli serthu katti
Kiruthaava valuchu putta

Chorus : Neeyum naanum
Muththam vechaa
Female : Eiffel tower thee pidikkum
Chorus : Sernthu ninnu selfiennaa
Female : Thaanum vanthu irangi nikkum
Chorus : Euro rooba rendum sernthaa
Female : Jeeravula ginnu serum
Chorus : Doi doi doi doi doyiii

Chorus : Kannum kannum
Kalanthu kitta
Male : Current kambhi kadan vaangum
Chorus : Kaithu panni katti veikka
Male : Kaaman kitta kaadhal sokkum
Chorus : Euro rooba rendum sernthaa
Male : Jeeravula ginnu serum
Doi doi doi doi doyiii hoo hooo

Chorus : …………………………

Chorus : {Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam
Dum dum dum
Dum dum dum
Namma veetu kalyaanam} (2)
Hmm hmmm hmm ..haaa

பாடகர்கள் : ஜாஸ்சி கிப்ட் மற்றும் அனன்யா பாட்

இசையமைப்பாளர் : அமித் திரிவேதி

பெண் : அரும்பு மீசை நீவிவிட்டு
குறும்பு பார்வை வீசிக்கிட்டு
பால்பன்ன கரைச்சுபுட்டான்

ஆண் : ஹே ஹே மருதாணி
பூசிகிட்டு சிலுக்குமல்லி
சேர்த்துக்கட்டி
கிருதாவ வலைச்சுபுட்டா

பெண் : பர்மா கடை மட்டன் சுக்கா
ஹோட்டல் கடை பொறி உருண்ட
தேனிலவு தேடுதடா

ஆண் : ஹே ஹே மேட்டுதெரு
ஜிகருதண்டா
மாரியம்மன் மா விளக்கு
பாரிஸ்சு பறக்குதடி

குழு : நீயும் நானும் முத்தம் வச்சா
பெண் : ஐபில் டவர் தீ பிடிக்கும்
குழு : சேர்ந்து நின்னு செல்பியினா
பெண் : தானும் வந்து இறங்கி நிக்கும்
குழு : ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
பெண் : ஜீராவுல ஜின்னு சேரும்

குழு  : டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..

குழு : கண்ணும் கண்ணும் கலந்துகிட்ட
ஆண் : கரண்டு கம்பி கடன் வாங்கும்
குழு : கைது பண்ணி கட்டி வைக்க
ஆண் : காமன்கிட்ட காதல் சொக்கும்
குழு : ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
ஆண் : ஜீராவுல ஜின்னு சேரும்

ஆண் : டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..

குழு : ……………

ஆண் : ஹேய் மிக்ஸர் கண்ணுல
சிக்குன நானே
தூளா தூளாடி
குழு : தூளாடி

பெண் : ஹே விக்கலு
நிக்கல சிக்கல நீயே
நீயே நீயேடா
குழு : நீயேடா

பெண் : எட்டா பத்தா பெக்க
நீயா நானா பார்ப்போமா
ஆண் : வாடி வாசல் வாமா
குழு : வாசல் வாமா
ஆண் : மாமா காளைதான்மா
குழு : காளைதான்மா

ஆண் : பத்து புள்ளை தானா
லண்டன் பட்டா
நானே போட்டேன்
நானே போட்டேனே

குழு : {டும் டும் டும்
டும் டும் டும்
நம்ம வீட்டு கல்யாணம்} (2)

பெண் : அரும்பு மீசை நீவிவிட்டு
குறும்பு பார்வை வீசிக்கிட்டு
பால்பன்ன கரைச்சுபுட்டான்

ஆண் : ஹே ஹே மருதாணி
பூசிகிட்டு சிலுக்குமல்லி
சேர்த்துக்கட்டி
கிருதாவ வலைச்சுபுட்டா

குழு : நீயும் நானும் முத்தம் வச்சா
பெண் : ஐபில் டவர் தீ பிடிக்கும்
குழு : சேர்ந்து நின்னு செல்பியினா
பெண் : தானும் வந்து இறங்கி நிக்கும்
குழு : ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
பெண் : ஜீராவுல ஜின்னு சேரும்

குழு  : டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..

குழு : கண்ணும் கண்ணும் கலந்துகிட்ட
ஆண் : கரண்டு கம்பி கடன் வாங்கும்
குழு : கைது பண்ணி கட்டி வைக்க
ஆண் : காமன்கிட்ட காதல் சொக்கும்
குழு : ஈரோ ரூபா ரெண்டும் சேர்ந்தா
ஆண் : ஜீராவுல ஜின்னு சேரும்

ஆண் : டொய் டொய் டொய்
டோய் டோய் டோய்……..

குழு : ஹோய் ஹோய் ஹோய்

குழு : {டும் டும் டும்
டும் டும் டும்
நம்ம வீட்டு கல்யாணம்} (3)
ம்ம்ம்….. ஆஅ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here