Singers : Karthik, Naveen and Ranjith

Music by : Ilayaraja

Chorus : Ester nee rathiyin model structure
Nee jenifer lopez sister
Pudhu ilamai inimai mixture
Un sirippsi serthu vai afterukku
Un styleai vechuko nee posterukku
Un nadaiyin oyilil pathudhadi fire
Nee virikkum valaiyil sikka maattom never

Chorus : Dhum irundhaa munnaala vaa
Illaatti pinnaala po
Dhil irundhaa munnaala vaa
Illaatti pinnaala po yeyyae
Modern paechaalae mind ai mayakkaadhae
Cottons ennaalum vaasam kodukkaadhae
Yaeri irangi nee poga naanga city bus illa
Baeram paesi nee vaanga
Pasanga idhayam shopping complex illa

Chorus : Dhum irundhaa munnaala vaa
Illaatti pinnaala po
Dhil irundhaa munnaala vaa haa haa

Male : Porandha podhu iva sirichaa

Male : Andha doctor pozhaikkala

Male : Valarnthu beachukku ponaa

Male : Andha kannagiya kaanala

Male : SSLC iva padikkum podhu thaan
Yekkachakka students failu daa
Theruvula iva nadakkum podhu thaan
Uruvaachu traffic jam daa

Male : Haei

Male : Ellora beauty

Male : Haei haei

Male : Altaapu party

Male : Haei haei

Male : Elaarum queuevil nikkalaam
Enga kitta nadakkuma

Male : Dhum irundhaa munnaala vaa
Illaatti pinnaala po
Dhil irundhaa munnaala vaa hae hae

Male : Thinnuputtu kaathula veesa

Male : Naanga popcorn pottalamaa

Male : Nee thinnaiyila thangittu poga

Male : Enga manasenna satthirama

Chorus : Aangal endru sonnaal ungal dictionaryil
Alaiyira jaadhi total ah
Looku vittu neenga pona pinnaalae
Looku vittu nikkum mental ah

Male : Haei haei

Male : Bhaaradhathin varumai

Male : Haei haei

Male : Paaru iva udaiyil

Male : Haei haei

Male : Ponnukkulla gunangal ellaam
Adakkam pannittaa

Male : Dhum irundhaa munnaala vaa

Male : Illaatti pinnaala po

Male : Dhil irundhaa munnaala vaa

Male : Illaatti pinnaala po yae yae

Chorus : Modern paechaalae mind ai mayakkaadhae
Cottons ennaalum vaasam kodukkaadhae
Yaeri irangi nee poga naanga city bus illa
Baeram paesi nee vaanga
Pasanga idhayam shopping complex illa

Male : Dhum irundhaa munnaala vaa
Illaatti pinnaala po
Dhil irundhaa munnaala vaa haa haa

பாடகர்கள் : கார்த்திக், நவீன் மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : எஸ்டர் நீ ரதியின் மாடல் ஸ்ட்ரக்சர்
நீ ஜெனிஃபர் லோபெஸ் சிஸ்டர்
புது இளமை இனிமை மிக்ஸர்
உன் சிரிப்பை சேர்த்து வை ஆஃப்டருக்கு
உன் ஸ்டைலை வெச்சுக்கோ நீ போஸ்டருக்கு
உன் நடையின் ஒயிலில் பத்துதடி ஃபயர்
நீ விரிக்கும் வலையில் சிக்க மாட்டோம் நெவர்

குழு : தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ யெய்யே
மாடர்ன் பேச்சாலே மைன்டை மயக்காதே
காட்டன்ஸ் எந்நாளும் வாசம் கொடுக்காதே
ஏறி இறங்கி நீ போக நாங்க சிட்டி பஸ் இல்ல
பேரம் பேசி நீ வாங்க
பசங்க இதயம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இல்ல

குழு : தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹா ஹா

ஆண் : பொறந்த போது இவ சிரிச்சா

ஆண் : அந்த டாக்டர் பொழைக்கல

ஆண் : வளர்ந்து பீச்சுக்கு போனா

ஆண் : அங்க கண்ணகியக் காணல

ஆண் : எஸ் எஸ் எல் சி இவ படிக்கும் போது தான்
எக்கச்சக்க ஸ்டூடன்ஸ் ஃபெயிலுடா
தெருவுல இவ நடக்கும் போதுதான்
உருவாச்சு ட்ராஃபிக்ஜாம்டா

ஆண் : ஹேய்

ஆண் : எல்லோரா ப்யூட்டி

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : அல்டாப்பு பார்ட்டி

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : எல்லாரும் க்யூவில் நிக்கலாம்
எங்கக் கிட்ட நடக்குமா

குழு : தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹே ஹே

ஆண் : தின்னுப்புட்டு காத்துல வீச

ஆண் : நாங்க பாப்கான் பொட்டலமா

ஆண் : நீ திண்ணையில தங்கிட்டுப் போக

ஆண் : எங்க மனசென்ன சத்திரமா

குழு : ஆண்கள் என்று சொன்னால்
உங்கள் டிக்‌ஷ்ணரியில்
அலையிற ஜாதி டோட்டலா
லுக்கு விட்டு நீங்க போன பின்னாலே
லுக்கு விட்டு நிக்கும் மென்டலா

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : பாரதத்தின் வறுமை

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : பாரு இவ உடையில்

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : பொண்ணுக்குள்ள குணங்கள் எல்லாம்
அடக்கம் பண்ணிட்டா

ஆண் : தம் இருந்தா முன்னால வா

ஆண் : இல்லாட்டி பின்னால போ

ஆண் : தில் இருந்தா முன்னால வா

ஆண் : இல்லாட்டி பின்னால போ யெய்யே

குழு : மாடர்ன் பேச்சாலே மைன்டை மயக்காதே
காட்டன்ஸ் எந்நாளும் வாசம் கொடுக்காதே
ஏறி இறங்கி நீ போக நாங்க சிட்டி பஸ் இல்ல
பேரம் பேசி நீ வாங்க
பசங்க இதயம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இல்ல

ஆண் : தம் இருந்தா முன்னால வா
இல்லாட்டி பின்னால போ
தில் இருந்தா முன்னால வா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here