Singers : Sandeep and Srinivas

Music by : Yuvan Shankar Raja

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa
Ennodu aadi vaa thunaiyaa

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa
Ennodu aadi vaa thunaiyaa

Male : Vaanam kaiyilae
Boomi paiyilae
Vaazhndhu paarkalaam vaa
Vatta nilavula melam kottiyae
Paattu paadalaam vaa

Male : Pon aadai porthidava
Poovae nee virundhukku vaa
Vaanam kaiyilae
Boomi paiyilae
Vaazhndhu paarkalaam vaa

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa..hooo

Male : Eppodhum thappadha
Ennoda kuri thaanae
Vaa …nee vaa
Engae nee ponaalum
Nizhalaga varuvenae
Vaa nee vaa

Male : Naamum kaanalaam
Kaadhal thiruvizha
Unnai thoda ennai anumadhi

Male : Poovil pudhaiyalai
Thedi paarkkalaam
Sugam sollum suram neeyadi hoo

Male : Vaanam grounduthaan
Nilavu pandhu thaan
Naatta maathi paaru
Imayamalai athu
Cricket battu thaan
Sixer adichu paaru

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa..hooo

Male : Kannaala valai veesi
Kanane nee enai mayakka
Vaa nee vaa
Vinnmeenai vilai pesi
Unakaaga naan kodukka
Vaa nee vaa

Male : Netru ponadhu
Naalai yaaradhu
Indrai mattum neeyum anubhavi
Serthu vachathum
Kariya pogudhu
Sandhosamaai nee selavali hooo

Male : Sorgalogamae sondha ooru thaan
Serndhu pogalaam vaa
Vaanavillilae oonjal kattiyae
Aadi paarkkalaam vaa

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa
Ennodu aadi vaa thunaiyaa…

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa
Ennodu aadi vaa thunaiyaa…

Male : Vaanam kaiyilae
Boomi paiyilae
Vaazhndhu paarkalaam vaa
Vatta nilavula melam kottiyae
Paattu paadalaam vaa

Male : Pon aadai porthidava
Poovae nee virundhukku vaa
Vaanam kaiyilae
Boomi paiyilae
Vaazhndhu paarkalaam vaa

Male : Duniya hey duniya
Un kannam inikkum thaen kaniyaa
Ennodu vaamaa nee thaniyaa..hooo

பாடகர்கள் : சந்தீப் மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

ஆண் : துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

ஆண் : வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
பட்டு நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா

ஆண் : பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா

ஆண் : துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ ஹோ

ஆண் : எப்போதும் தப்பாத
என்னோட குறிதானே வா நீ வா
எங்கே நீ போனாலும் நிழலாக
வருவேனே வா நீ வா

ஆண் : நாமும் காணலாம் காதல்
திருவிழா உன்னை தொட
என்னை அனுமதி

ஆண் : பூவில் புதையலை
தேடி பார்க்கலாம் சுகம்
சொல்லும் சுரம் நீயடி ஹோ…..

ஆண் : வானம் கிரௌண்ட்தான்
நிலவு பந்துதான் நாட்ட மாத்தி பாரு
இமயமலை அது கிரிக்கெட் பேட்தான்
சிக்ஸ்சர் அடிச்சு பாரு

ஆண் : துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ ஹோய்

ஆண் : கண்ணால வலை வீசி
கண்ணே நீ எனை மயக்க வா நீ வா
விண்மீனை விலை பேசி
உனக்காக நான் கொடுக்க வா நீ வா

ஆண் : நேற்று போனது நாளை யாரது
இன்றை மட்டும் நீயும் அனுபவி
சேர்த்து வைச்சதும் கரைய போகுது
சந்தோசமா நீ செலவழி ஹே……

ஆண் : சொர்க்கலோகமே
சொந்த ஊருதான் சேர்ந்து போகலாம் வா
வானவில்லிலே ஊஞ்சல் கட்டியே
ஆடி பார்க்கலாம் வா

ஆண் : {துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா} (2)

ஆண் : வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
பட்டு நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா

ஆண் : பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா

ஆண் : துனியா ஹே துனியா
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here