Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : Edaththa kodu pappa eduththuvidu thaappa
Kadhava thorammaa
Edaththa kodu papa eduththuvidu thaappa
Kadhava thorammaa
Kadikkuthadi moottai adhu paduththum paatta
Nenaikkaiyilae neeyum thaangamaatta
Thoranthu vidu needhaan potta pootta

Male : Edaththa kodu papa eduththuvidu thaappa
Kadhava thorammaa

Female : Naanum thoongavilla unnai enni
Kannum moodavilla
Male : Naanum thoongavilla unnai enni
Kannum moodavilla

Female : Paalum pulikkuthu pattu meththaiyilae
Paduththaa uruththuthu
Ennathaanu solla theriyavilla

Male : Hae…heh….intha raththiri sivaraaththiri
Rendu perukkum oru maathiri
Aiyyo intha raththiri sivaraaththiri
Rendu perukkum oru maathiri
Unna pola yaenguraen naanum
Onnum puriyala….aiyo

Male : Edaththa kodu edaththa kodu edaththa kodu
Kadhava thorammaa
Kadikkuthadi moottai adhu paduththum paatta
Nenaikkaiyilae neeyum thaangamaatta
Thoranthu vidu needhaan potta pootta

Male : Thotta thosham illa paththuviral
Pattaa paavam illa
Naan thotta thosham illa paththuviral
Pattaa paavam illa
Yaemmaa padhungura pakkam vanthaa lesaa odhungurae
Kitta vaammaa yaarum paakkavilla

Female : Hahaa hae ketti melamthaan kotta venunga
Mudha raaththiri thottu pesunga
Ketti melamthaan kotta venunga
Mudha raaththiri thottu pesunga
Intha vegam ippavae yaenga hoohm…maattaenga

Male : Aiyyo edaththa kodu edaththa kodu
Kadhava thorammaa
Kadikkuthadi moottai adhu paduththum paatta
Nenaikkaiyilae neeyum thaangamaatta
Thoranthu vidu needhaan potta pootta

Female : Eduththa kodu eduththuvidu
Edaththa kodu pappa eduththuvidu thaappaa
Kadhava thorammaa…aa…
Male : Hooom….mmmmm

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : …………………………….

ஆண் : எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா…
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா…
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா……

பெண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல
ஆண் : நானும் தூங்கவில்ல உன்னை எண்ணி
கண்ணும் மூடவில்ல

பெண் : பாலும் புளிக்குது பட்டு மெத்தையிலே
படுத்தா உறுத்துது
என்னதான்னு சொல்ல தெரியவில்ல

ஆண் : ஹே..ஹெஹ்…இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
அய்யோ இந்த ராத்திரி சிவராத்திரி
ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரி
உன்னப்போல ஏங்குறேன் நானும்
ஒண்ணும் புரியல…..ஐயோ…….

ஆண் : எடத்த கொடு எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா……
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

ஆண் : தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
நான் தொட்டா தோஷம் இல்ல பத்துவிரல்
பட்டா பாவம் இல்ல
ஏம்மா பதுங்குற பக்கம் வந்தா லேசா ஒதுங்குறே
கிட்ட வாம்மா யாரும் பாக்கவில்ல

பெண் : ஹஹா ஹே கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
கெட்டி மேளம்தான் கொட்ட வேணுங்க
முத ராத்திரி தொட்டு பேசுங்க
இந்த வேகம் இப்பவே ஏங்க ஹூம்…..மாட்டேங்க

ஆண் : அய்யோ எடத்த கொடு எடத்த கொடு
கதவ தொறம்மா…
கடிக்குதடி மூட்டை அது படுத்தும் பாட்ட
நெனைக்கையிலே நீயும் தாங்கமாட்ட
தொறந்து விடு நீதான் போட்ட பூட்ட

பெண் : எடத்த கொடு எடுத்துவிடு
எடத்த கொடு பாப்பா எடுத்துவிடு தாப்பா
கதவ தொறம்மா……ஆ….
ஆண் : ஹூம்ம்….ம்ம்ம்ம்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here