Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus : Indirajith…(21)

Male : Edakku mudakkaana sarakku
Ingu eduthu tharathaanae irukku
Kanakku vazhakkedhu idhukku
Isai kuduthu kuraiyathu enakku

Male : Izhukuthaa mayakuthaa
Adikkum deengu dangaa
Kalaingnanin paatu thaan
Adikkum deengu dangaa
Ithu oru vettu thaan

Male : Edakku mudakkaana sarakku
Ingu eduthu tharathaanae irukku
Kanakku vazhakkedhu idhukku
Isai kuduthu kuraiyathu enakku

Male : Kavi isai enakkiru siragugal
Mmm..kmmm kmm mmmm
Pala dhisai paranthidum ninaivugal
Chankku chakkum chakkum
Chankku chakkum chakkum

Male : Vizhigalil color color kanavugal
Mmm..kmmm kmm mmmm
Vazhigalil enakkillai uravugal
Chankku chakkum chakkum
Chankku chakkum chakkum

Male : Naan thodaadha sigarangal
Yethadi
Kaal padaaadha arangethu kooradi
Kaivaraatha kalaigalum yethadi
Mayangidaadha manidharum yaaradi

Male : Izhukuthaa mayakuthaa
Adikkum deengu dangaa
Kalaingnanin paatu thaan
Adikkum deengu dangaa
Ithu oru vettu thaan

Male : Ennadi azhagiya ilangili
Mmm..kmmm kmm mmmm
Ennidam edhukintha kathakali
Jinakku jinguchakka
Jinakku jinguchakka

Male : Mannidai vizhunthathu mazhaithuli
Haahaa mm..kmmm
Haahaa kmm mmmm
Mottugal viriyattum malar kodi
Jinakku jinguchakka
Jinakku jinguchakka

Male : Eekalaada puthu puthu poovilae
Pookal aada ilamaiyin theevilae
Naanum aada enakkoru jodiyaai
Maanum aada sugam varum kodiyaai

Male : Izhukuthaa mayakuthaa
Adikkum deengu dangaa aa haa
Kalaingnanin paatu thaan
Adikkum deengu dangaa aa haa
Ithu oru vettu thaan

Male : Edakku mudakkaana sarakku
Ingu eduthu tharathaanae irukku
Kanakku vazhakkedhu idhukku
Isai kuduthu kuraiyathu enakku

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : இந்தரஜித்…(21)

ஆண் : எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு

ஆண் : இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா
இது ஒரு வேட்டு தான்

ஆண் : எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு

ஆண் : கவி இசை எனக்கிரு சிறகுகள்
ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
பல திசை பறந்திடும் நினைவுகள்
சாங்க்கு சக்கும் சக்கும்
சாங்க்கு சக்கும் சக்கும்

ஆண் : விழிகளில் கலர் கலர் கனவுகள்
ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
வழிகளில் எனக்கில்லை இரவுகள்
சாங்க்கு சக்கும் சக்கும்
சாங்க்கு சக்கும் சக்கும்

ஆண் : நான் தொடாத சிகரங்கள்
ஏதடி
கால் பாடாத அரங்கேது கூறடி
கைவராத கலைகளும் ஏதடி
மயங்கிடாத மனிதரும் யாரடி

ஆண் : இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா
இது ஒரு வேட்டு தான்

ஆண் : என்னடி அழகிய இளங்கிளி
ம்ம்ம்…க்ம்ம்ம் க்ம்ம் ம்ம்ம்ம்
என்னிடம் எதுகிந்த கதகளி
ஜினக்கு ஜிங்குச்சக்க
ஜினக்கு ஜிங்குச்சக்க

ஆண் : மண்ணிடை விழுந்தது மழைத்துளி
ஹாஹா ம்ம்…க்ம்ம்ம்
ஹாஹா க்ம்ம் ம்ம்ம்ம்
மொட்டுகள் விரியட்டும் மலர் கொடி
ஜினக்கு ஜிங்குச்சக்க
ஜினக்கு ஜிங்குச்சக்க

ஆண் : ஈக்களாட புது புது பூவில்லே
பூக்கள் ஆட இளமையின் தீவிலே
நானும் ஆட எனக்கொரு ஜோடியாய்
மானும் ஆட சுகம் வரும் கோடியாய்

ஆண் : இழுக்குதா மயக்குதா
அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா
கலைஞனின் பாட்டு தான்
அடிக்கும் டீங்கு டங்கா ஆ ஹா
இது ஒரு வேட்டு தான்

ஆண் : எடக்கு முடக்கான சரக்கு
இங்கு எடுத்து தரதான்னே இருக்கு
கணக்கு வழக்கேது இதுக்கு
இசை குடுத்து குறையாது எனக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here