Edhaiyum Thaangum Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by T. M. Soundarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music Director : K. V. Mahadevan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Edhaiyum thaangum manasu
Ennai yematha paakkudhu vayasu
En idhayavaanilae udhya sooriyan
Ezhunthathu thaan pudhusu

Female : Edhaiyum thaangum manasu
Ennai yematha paakkudhu vayasu
En idhayavaanilae udhya sooriyan
Ezhunthathu thaan pudhusu

Female : Edhaiyum thaangum manasu

Female : Manasai killi vittu
Maan pola thulla vitta
Machaanum varuvaara kiliyae
Manasai killi vittu
Maan pola thulla vitta
Machaanum varuvaara kiliyae
Achaaram tharuvaara…aa..aa

Female : Edhaiyum thaangum manasu
Ennai yematha paakkudhu vayasu
En idhayavaanilae udhya sooriyan
Ezhunthathu thaan pudhusu

Female : Edhaiyum thaangum manasu

Male : Mayakkum maalaiyilae
Mandhaara solaiyiale
Female : Hmm mm mm mm
Male : Mayakkum maalaiyilae
Mandhaara solaiyiale
Nadamaadi aadi varum maada puravae
Nee oru dhinusu adhanaal adichadhu chance-u
Female : Hmkum
Male : Nadamaadi aadi varum maada puravae
Nee oru dhinusu adhanaal adichadhu chance-u

Male : Edhaiyum thaangum manasu
Ennai yematha paakkudhu vayasu
En idhayavaanilae udhya sooriyan
Ezhunthathu thaan pudhusu

Male : Edhaiyum thaangum manasu

Female : Kanna moodinaal kanavilum vandhu
Kadhaigal pesuvadhu gnyaayama
Male : Vanna tamil kalai sondhamendru naan
Varuvadhu thavaraguma

Male : Edhaiyum thaangum manasu
Female : Ennai yematha paakkudhu vayasu
Both : En idhayavaanilae udhya sooriyan
Ezhunthathu thaan pudhusu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : எதையும் தாங்கும் மனசு
என்னை ஏமாத்தப் பாக்குது வயசு
என் இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு….

பெண் : எதையும் தாங்கும் மனசு
என்னை ஏமாத்தப் பாக்குது வயசு
என் இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு….

பெண் : எதையும் தாங்கும் மனசு

பெண் : மனசைக் கிள்ளி விட்டு
மான் போல துள்ள விட்ட
மச்சானும் வருவாரா கிளியே
மனசைக் கிள்ளி விட்டு
மான் போல துள்ள விட்ட
மச்சானும் வருவாரா கிளியே
அச்சாரம் தருவாரா….ஆஅ ..

பெண் : எதையும் தாங்கும் மனசு
என்னை ஏமாத்தப் பாக்குது வயசு
என் இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு….

பெண் : எதையும் தாங்கும் மனசு

ஆண் : மயக்கும் மாலையிலே
மந்தாரச் சோலையிலே
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மயக்கும் மாலையிலே
மந்தாரச் சோலையிலே
நடமாடி ஆடி வரும் மாடப் புறாவே
நீ ஒரு தினுசு அதனால் அடிச்சுது சான்சு
பெண் : ஹ்க்கும்
ஆண் : நடமாடி ஆடி வரும் மாடப் புறாவே
நீ ஒரு தினுசு அதனால் அடிச்சுது சான்சு

ஆண் : எதையும் தாங்கும் மனசு
என்னை ஏமாத்தப் பாக்குது வயசு
என் இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு….

ஆண் : எதையும் தாங்கும் மனசு

பெண் : கண்ண மூடினால் கனவிலும் வந்து
கதைகள் பேசுவது ஞாயமா
ஆண் : வண்ணத் தமிழ்க் கலை சொந்தமென்று நான்
வருவது தவறாகுமா

ஆண் : எதையும் தாங்கும் மனசு
பெண் : என்னை ஏமாத்தப் பாக்குது வயசு
இருவர் : என் இதயவானிலே உதயசூரியன்
எழுந்ததுதான் புதுசு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here