Singer : Dhruv Vikram

Music by : Radhan

Male : Edharkadi vali thandhaai
Uyirin thollaiyae
Idharkku mel vali ondrum
Ulagil illaiyae

Male : Nee thaanadi
Ninaivin thaeniyae
En vaazhkaiyae
Vizhi neerin theeniyae

Male : Ennai kondru saaikavae
Konjam vandhu poi vidu
Unnai paarkanum
Mmm mmm mm mm mmm

Male : En swaasam neeyae
En artham neeyae
En thunbam neeyae
Ennathin theeyae

Male : Oru nodi nee
Kann marainthaai
Konjal endru naan nadakkuren
Maru nodi kann thiranthu parkkaiyil
Thanimaiyilae kidakkiren

Male : Unnai thavira edhuvumae
Ishtamillaiyae
Vittu pona vedhanaiyae
Vattam pottu ennai nerukkum

Male : Kaadhal theeyilae
Undhan kangal thedinen
Unnai paarkanum
mmmm mmm mmm mm mm

Male : En swaasam neeyae
En artham neeyae
En thunbam neeyae
Ennathin theeyae

Male : En swaasam neeyae
En artham neeyae
En thunbam neeyae
Ennathin theeyae

Male : Distance makes u distant
B coz… existence
Got me thinking
Now for instance
If i insisted

Male : An answer to these questions…
What were you on a leash?
Which made me a stray
From the street?
Is this what they call “defeat”
Coz, baby then this time
I’ll bring a fuc..ing “fleet”

Male : Edharkadi vali thandhaai
Uyirin thollaiyae
Idharkku mel vali ondrum
Ulagil illaiyae

பாடகர் : துருவ் விக்ரம்

இசையமைப்பாளர் : ராதன்

ஆண் : எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வழி ஒன்றும்
உலகில் இல்லையே

ஆண் : நீதானடி
நினைவின் தேனீயே
என் வாழ்க்கையே
விழி நீரின் தீனியே

ஆண் : என்னை கொன்று சாய்க்கவே
கொஞ்சம் வந்து போய் விடு
உன்னை பார்க்கணும்
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : என் சுவாசம் நீயே…..
என் அர்த்தம் நீயே…..
என் துன்பம் நீயே……
எண்ணத்தின் தீயே…..

ஆண் : ஒரு நொடி நீ
கண் மறைத்தாய்
கொஞ்சல் என்று நான் நடக்குறேன்
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்
தனிமையிலே கிடக்கிறேன்

ஆண் : உன்னை தவிர எதுவுமே
இஷ்ட்டமில்லையே…..ஏ…..
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்

ஆண் : காதல் தீயிலே
உந்தன் கண்கள் தேடினேன்
உன்னை பார்க்கணும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : என் சுவாசம் நீயே….
என் அர்த்தம் நீயே…..
என் துன்பம் நீயே……
எண்ணத்தின் தீயே…..

ஆண் : என் சுவாசம் நீயே…..
என் அர்த்தம் நீயே…..
என் துன்பம் நீயே….
எண்ணத்தின் தீயே…..

ஆண் : Distance makes u distant
B coz… existence
Got me thinking
Now for instance
If i insisted

ஆண் : An answer to these questions…
What were you on a leash?
Which made me a stray
From the street?
Is this what they call “defeat”
Coz, baby then this time
I’ll bring a fuc..ing “fleet”

ஆண் : எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here