Singers : S. Janaki and Krishnachandran

Music by : Ilayaraja

Female : Yaedho
Chorus : Aaa…..aa…
Female : Mogam
Chorus : Aaa…..aa…
Female : Yaedho
Chorus : Aaa…..aa…
Female : Thaagam
Chorus : Aaa…..aa…

Female : Naetru varai nenaikalaiyae
Chorus : Aaa….aa….aa….
Female : Aasai vidhai molaikkalaiyae
Chorus : Aaa…..aa…aa….
Female : Saedhi enna vanakiliyae
Chorus : Aaa…..aa…aa….

Male : Yaedho mogam yaedho thaagam

Female : Thaalampoovu eeramaachchu
Thalaiyil sooda naeramaachchu
Thaalampoovu eeramaachchu
Thalaiyil sooda naeramaachchu
Soodu kanda eera moochchu
Tholai suttu kayamaacchu
Soodu kanda eera moochchu
Tholai suttu kayamaacchu

Male : Paarvaiyaalae nooru pechchu
Vaarththai ingu moorchchaiyaachchu
Paarvaiyaalae nooru pechchu
Vaarththai ingu moorchchaiyaachchu
Pothum pothum kaamadevanae
Moochchu vaanguthae rendu jeevanae

Female : Yaedho
Chorus : Aaa…..aa…
Female : Mogam
Chorus : Aaa…..aa…
Female : Yaedho
Chorus : Aaa…..aa…
Female : Thaagam
Chorus : Aaa…..aa…

Female : Naetru varai nenaikalaiyae
Chorus : Aaa….aa….aa….
Female : Aasai vidhai molaikkalaiyae
Chorus : Aaa…..aa…aa….
Female : Saedhi enna vanakiliyae
Chorus : Aaa…..aa…aa….

Male : Ponnukenna aachchu naeththu
Nenjukulla saarakaaththu
Ponnukenna aachchu naeththu
Nenjukulla saarakaaththu
Thotta paagam thottu paarththu
Saaivathenna kangal poththu
Thotta paagam thottu paarththu
Saaivathenna kangal poththu

Female : Akkam pakkam suththi paaththu
Thalaikku maela thanni ooththu
Akkam pakkam suththi paaththu
Thalaikku maela thanni ooththu
Vidiya cholli kozhi koovuthu
Intha vaelaiyil nenju thaavuthu

Male : Yaedho mogam yaedho thaagam
Naetru varai nenaikalaiyae
Aasai vidhai molaikkalaiyae
Saedhi enna vanakiliyae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணசந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏதோ
குழு : ஆஅ……ஆ…..
பெண் : மோகம்
குழு : ஆஅ……ஆ…..
பெண் : ஏதோ
குழு : ஆஅ……ஆ…..
பெண் : தாகம்
குழு : ஆஅ……ஆ…..

பெண் : நேற்று வரை நெனக்கலையே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..
பெண் : ஆசை விதை மொளைக்கலையே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..
பெண் : சேதி என்ன வனக்கிளியே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..

ஆண் : ஏதோ மோகம் ஏதோ தாகம்

பெண் : தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண் : பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

பெண் : ஏதோ
குழு : ஆஅ……ஆ…..
பெண் : மோகம்
குழு : ஆஅ……ஆ…..
பெண் : ஏதோ
குழு : ஆஅ……ஆ…..
பெண் : தாகம்
குழு : ஆஅ……ஆ…..

ஆண் : நேற்று வரை நெனக்கலையே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..
ஆண் : ஆசை விதை மொளைக்கலையே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..
பெண் : சேதி என்ன வனக்கிளியே
குழு : ஆஅ……ஆ…..ஆ…..

ஆண் : பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து
சாய்வதென்ன கண்கள் பூத்து

பெண் : அக்கம் பக்கம் சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து
தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேளையில் நெஞ்சு தாவுது

பெண் : ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here