Singer : Sid Sriram

Music by : Dharan Kumar

Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae…
(En nenjai thaikka yengurenae…
En nenjai thaikka yengurenae…)

Male : Nerunjiyae en nenjai thaikka yengurenae
Maranjiyae un nizhalula vaazhurenae

Male : Ooo…
Siru thooral podum megam
Thuli kaadhal thoovadho
Oru minnal thaakka naanum
Un viralai thedaatho…oo..oo

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae

Male : Kaattu theeya kaadhal pinna
Thiri theerndha dheepam pol aanen mella
Kannadiyil paarthen enna
Unnai pol naan kaana marandhen enna

Male : Sundi vitta oththa kaasa pola
Unnai suththi kittu varuven
Thatti vittu chinna thoosu pola
Unnai ottikittu vizhuven

Male : Vetti vitta un nagatha mela
En nagam vechu rasippen
Ada kottum paniyil vandhu
Vettum veyila pol
Kaadhala nenjodu thaa uyirae

Male : Edho solla ulla
Kitta vandha atha

Male : Edho solla…aa…aa…
Marakkuthae…

Male : Edho solla ulla thudikkuthae
Kitta vandha atha marakkuthae
Katti vellathayae udachu
Konjamaaga kadichu
Pechula karachiduva
Rendu puruvatha sarichu
Naduvula morachu
Azhaga paarthiduva

Male : Edho solla ulla thudikkuthae
Thudikkuthae
Kitta vandha atha marakkuthae

Male : Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyaga alanjanae
Thaniyaga thudichenae
Thaniyagathaan alanjanae

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : ஆஆஆ…..ரரரா……ரரரா…
நெருஞ்சியே……
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

ஆண் : நெருஞ்சியே……
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே….
உன் நிழலுல வாழுறேனே

ஆண் : ஓஒ…….
சிறு தூரல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஒரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ….ஓ….ஓ….

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே……
கிட்ட வந்தா அத மறக்குதே….
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா….
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல மொறைச்சு
அழகா பார்த்திடுவா……

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே….
கிட்ட வந்தா அத மறக்குதே……

ஆண் : காட்டு தீயா…..காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல
கண்ணாடியில் பார்த்தேன் என்ன
உன்னை போல் நான் காண
மறந்தேன் என்ன……

ஆண் : சுண்டி விட்ட ஒத்த காசுபோல
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்….
தட்டி விட்ட சின்ன தூசுபோல
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்….

ஆண் : வெட்டி விட்ட உன் நகத்துமேல
என் நகம் வச்சு ரசிப்பேன்……
அட கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயிலப்போல்
காதல நெஞ்சோடு தா……உயிரே…..

ஆண் : ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அத

ஆண் : ஏதோ சொல்ல…..ஆ…..ஆ….
மறக்குதே…..ஆ……ஆ…..

ஆண் : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா

ஆண் : ஏதோ சொல்ல உள்ள
துடிக்குதே துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே……ஏ….

ஆண் : தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே……
ஆ…..ஆ……ஆ…..ஆ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here