Singers : Sai Vignesh and Darini Hariharan

Music by : Praveen Arris

Lyrics by : Praveen Arris

Female : Edho unnale
Vazhigal dhisai maruthe
Unnai kandaale
Idhyam thadumaarudhe

Female : Un meedhu kaadhal vaithu kaathirupen
Anbu kaadhale
Nam kaadhal pola vaeru ilaiye
Kannaale pesi pesi
Kaadhal bodhai thoongi ponathe
Ingu kaadhal thaagam theeravilaiye

Female : Kanavaa idhu nijaama
Idhu theriyavilaiye
Unnai naan mudhal paartha pinbada

Female : Edho indha kaadhalaal
Ennai marakiraen
En vaazhvin artham neethanada

Female : Mayangiye un meedhu vizhugiren
Undhan anbil ennaalum vaazha vendum
Neeyum naanum
Pazhagiya naatkal inikudhe
Indha nimidamum
Solla vaarthai illai
Salithu ponaen

Female : Pollaatha inba kaadhal
Undhan meedhu oosiponathe
Indru kaatrinile oonjalaaduthe

Female : Kannaale pesi pesi
Kaadhal bodhai thoongi ponathe
Ingu kaadhal thaagam theeravilaiye

Male : Kanavaa idhu nijaama
Idhu theriyavilaiye
Unnai naan mudhal paartha pinbadi
Edho indha kaadhalaal
Ennai marakiraen
En vaazhvin artham neethanadi

Both : Edho unnale…..

பாடகர்கள் : சாய் விக்னேஷ் மற்றும் தரணி ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : பிரவீன் ஆரிஸ்

பாடல் ஆசிரியர் : பிரவீன் ஆரிஸ்

பெண் : ஏதோ உன்னாலே
வழிகள் திசை மாறுதே
உன்னை கண்டாலே
இதயம் தடுமாறுதே

பெண் : உன் மீது காதல் வைத்து காத்திருப்பேன்
அன்பு காதலே
நம் காதல் போல வேறு இல்லையே
கண்ணாலே பேசி பேசி
காதல் போதை கண்கள் போனதே
இங்கு காதல் தாகம் தீரவில்லையே

பெண் : கனவா இது நிஜமா
இது தெரியவில்லையே
உனை நான் முதல் பார்த்த பின்படா

பெண் : ஏதோ இந்த காதலால்
என்னை மறக்கிறேன்
என் வாழ்வின் அர்த்தம் நீதானடா

பெண் : மயங்கியே உன் மீது விழுகிறேன்
உந்தன் அன்பிலே
எந்நாளும் வாழ வேண்டும்
நீயும் நானும்
பழகிய நாட்கள் இனிக்குதே
இந்த நிமிடமும்
சொல்ல வார்த்தை இல்லை
சிலித்து போனேன்

பெண் : பொல்லாத இன்பக் காதல்
உந்தன் மீது ஊசிப்போனேதே
இன்று காற்றினாலே ஊஞ்சலாடுதே

பெண் : கண்ணாலே பேசி பேசி
காதல் போதை கண்கள் போனதே
இங்கு காதல் தாகம் தீரவில்லையே

ஆண் : கனவா இது நிஜமா
இது தெரியவில்லையே
உனை நான் முதல் பார்த்த பின்படி
ஏதோ இந்த காதலால்
என்னை மறக்கிறேன்
வாழ்வின் அர்த்தம் நீதானடி

இருவர் : ஏதோ உன்னாலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here