Edhu Edhile Porunthumo Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by  P. Susheela and L. R. Eswari and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela and L. R. Eswari

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female : Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo

Female : Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam

Female : Uruvam paarthu paruvam paarthu
Pazhagum kaadhal undu
Adhu ondrum illai endraal kooda
Uravil inbam undu

Female : Thottu thottu paartha pinbu
Aasai kollum manadhu thotta pinbhu
Aasai vittu vittu vidum siladhu
Female : Ulagathil adhisayama
Female : Adi unakkenna avasarama
Female : Ulagathil adhisayama
Female : Adi unakkenna avasarama

Female : Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo

Female : Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam

Female : Kadhavum illai thadaiyum illai
KAngal pogum vazhiyil
Ivalai sera ivanae endru
Evanum illai ulagil

Female : Andhi pattu sindhikkindra
Nenjukkenna kanakku
Angum undu ingum undu
Aasai konda vazhakku

Female : Edhu varai idhu pogum

Female : Adi adhuvarai idhu podhum

Female : Edhu varai idhu pogum

Female : Adi adhuvarai idhu podhum

Female : Edhu edhilae porunthumo
Edhu edhanai arunthumo
Edhu edhilae mayangumo
Edhu edhilae adangumo

Female : Adhu adhilum porunthalaam
Adhu idhaiyum arunthalaam
Adhu adhilae mayangalaam
Adhu idhilum adangalaam

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!

பெண் :அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!

பெண் : உருவம் பார்த்து பருவம் பார்த்து
பழகும் காதல் உண்டு
அது ஒன்றும் இல்லை என்றால் கூட
உறவில் இன்பம் உண்டு

பெண் : தொட்டு தொட்டுப் பார்த்த பின்பு
ஆசை கொள்ளும் மனது தொட்ட பின்பு
ஆசை விட்டு விட்டு விடும் சிலது
பெண் : உலகத்தில் அதிசயமா……..
பெண் : அடி உனக்கென்ன அவசரமா
பெண் : உலகத்தில் அதிசயமா……..
பெண் : அடி உனக்கென்ன அவசரமா

பெண் : எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!

பெண் :அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!

பெண் : கதவும் இல்லை தடையும் இல்லை
கண்கள் போகும் வழியில்
இவளைச் சேர இவனே என்று
எவனும் இல்லை உலகில்

பெண் : அந்தி பட்டு சந்திக்கின்ற
நெஞ்சுக்கென்ன கணக்கு
அங்கும் உண்டு இங்கும் உண்டு
ஆசை கொண்ட வழக்கு

பெண் : எது வரை இது போகும்

பெண் : அடி அதுவரை இது போதும்

பெண் : எது வரை இது போகும்

பெண் : அடி அதுவரை இது போதும்

பெண் : எது எதிலே பொருந்துமோ
எது எதனை அருந்துமோ
எது எதிலே மயங்குமோ
எது எதிலே அடங்குமோ……!

பெண் :அது அதிலும் பொருந்தலாம்
அது இதையும் அருந்தலாம்
அது அதிலே மயங்கலாம்
அது இதிலும் அடங்கலாம்….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here