Singer : P. B. Sreenivas

Music by : C. N. Pandurangan

Lyrics by : Aalangudi Somu

Male : Edhuda vaazhkai
Edhuda vaazhkai

Male : Edhuda vaazhkai idhuva vaazhkai
Ennada vaazhkai ellamae seyarkai
Edhuda vaazhkai

Male : Manidhan endra kootinilae
Nee maraindhu vaazhum mirugamada
Manidhan endra kootinilae
Nee maraindhu vaazhum mirugamada
Vaazhndha naalai kalithu vittaal
Ini vaazhum naatkkal konjamada
Vaazhum naatkkal konjamada
Edhuda vaazhkai

Male : Maedaiyaeri paesi vittu
Maedhai polae nadithu vittu
Maedaiyaeri paesi vittu
Maedhai polae nadithu vittu
Kollagaiyai maatri thirivadhu thaan
Indraiya manidhanin latchiyama
Idhu dhaan manidhanin latchanama
Edhuda vaazhkai

Male : Pirandhaan valarndhaan padithaan
Manandhaan….. petrraan pillaigalai
Paruvathai izhandhaan paavathai seidhaan
Paavi manidhan udalai pirindhaan
Hooo ooooo

Male : Edhuda vaazhkai idhuva vaazhkai
Ennada vaazhkai ellamae seyarkai
Edhuda vaazhkai

பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : எதுடா வாழ்க்கை
எதுடா வாழ்க்கை

ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை
என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை
எதுடா வாழ்க்கை…..

ஆண் : மனிதன் என்ற கூட்டினிலே நீ
மறைந்து வாழும் மிருகமடா
மனிதன் என்ற கூட்டினிலே நீ
மறைந்து வாழும் மிருகமடா
வாழ்ந்த நாளை கழித்து விட்டால்
இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா….
வாழும் நாட்கள் கொஞ்சமடா….
எதுடா வாழ்க்கை…..

ஆண் : மேடையேறி பேசி விட்டு
மேதை போலே நடித்து விட்டு
மேடையேறி பேசி விட்டு
மேதை போலே நடித்து விட்டு
கொள்கையை மாற்றி திரிவதுதான்
இன்றைய மனிதனின் லட்சியமாம்
இதுதான் மனிதனின் லட்சணமா…
எதுடா வாழ்க்கை…..

ஆண் : பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான்
பெற்றான் பிள்ளைகளை
பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான்
பாவி மனிதன் உடலை பிரிந்தான்..
ஓஒ…ஓ..

ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை
என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை
எதுடா வாழ்க்கை…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here