Singers : Shahul Hameed, T. K. Kala and Sunandha

Music by : A. R. Rahman

Chorus : Dum chikkum dum chikkum
Dum chikkum dum
Dum chikkum dum chikkum
Dum chikkum dum

Chorus : Dum chikkum dum chikkum
Dum chikkum dum..haan
Dum chikkum dum chikkum
Dum chikkum dum..haan

Chorus : Dum chikkum dum chikkum
Dum chikkum dum (Overlapping)

Male : {Ethukku pondatti
Enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku

Male : Pallikoodam pogayilae
Pallapatti odayila
Kokkumaku agi pochu enakku
Itha kuthamunnu sonna avan kirukku} (2)

Female : Hae….ae….ae…..
Aiyam kolam kammayila
Iyarameenu pudikaiyila
Kenda kalu kandu enna puducha

Female : Manja kazhangu edukayila
Maraputhan othungayila
Malligapoo vangi enna puducha

Female : Aii othayadi pathayila
Othayila pogayila
Suthi vanthu en kosuvam puducha

Female : Karatupatti manthayila
Karagattam adayila
Karagatha kandu enna puducha

Male : Hey thottu thottu thol pudikka
Thookam vantha kal amukka
Nitham oru ponnu venum enakku
Varathukku ezhu nal
Vanthavalo nalu peru
Moonu peru kurayuthadi kanakku

Male : Ethukku pondatti
Enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku

Male : Pallikoodam pogayilae
Pallapatti odayila
Kokkumaku agi pochu enakku

Chorus : ………………………………..

Female : Pannakattu thaen rusiya
Paruva ponnu vai rusiya
Panthayatha kettu machan thokattum

Female : Vellari poovazhaga
Vedala pulla thol azhaga
Vevagaram pesi mudiveduppom

Female : Pasumaatu nei rusiya
Panthi vecha kai rusiya
Paipottu pesi pesi mudippom

Female : Sundakanja pal inippa
Sundu viral thaan inippa
Soodatha amuthi mudiveduppom

Male : Hey vaiyuthulla pulla illa
Vazhkayila tholla illa
Pathaikkoru inbam kandu jaippom
Sakkalathi sandayila
Thali kattum vambu illa
Ippadiyae ella nalum iruppom

Male : {Ethukku pondatti
Enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku

Male : Pallikoodam pogayilae
Pallapatti odayila
Kokkumaku agi pochu enakku
Itha kuthamunnu sonna avan kirukku} (2)

 

பாடகர்கள் : ஷாகுல் ஹமீது, டி. கே. கலா மற்றும் சுனந்தா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

குழு : தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்

குழு : தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்..ஹான்
தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்…ஹாம்

குழு : தும் சிக்கும் தும் சிக்கும்
தும் சிக்கும் டும்………….

ஆண் : {எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சு கணக்கு

ஆண் : பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு} (2)

பெண் : ஹே…………….
ஐயம் கொளம் கம்மாயில
அயிர மீனு புடிக்கையில
கெண்ட கால கண்டு என்ன புடிச்ச

பெண் : மஞ்சக் கெளங் கெடுக்கையில
மாராப்பு தான் ஒதுங்கையில
மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச

பெண் : ஹே…ஒத்தை அடி பாதையில
ஒத்தையில போகயில
சுத்தி வந்து என் கொசுவம் புடிச்ச

பெண் : கரட்டுபட்டி மந்தையில
கரகாட்டம் ஆடையில
கரகத்த கண்டு என்ன புடிச்ச

ஆண் : ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க
தூக்கம் வந்தா கால் அமுக்க
நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு
வாரத்துக்கு ஏழு நாளு
வந்தவளோ நாலு பெரு
மூணு பேரு கொரையுதடி கணக்கு

ஆண் : எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

ஆண் : பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு

குழு : …………………………………

பெண் : பண்ணகாட்டு தேன் ருசியா
கன்னி பொண்ணு வாய் ருசியா
பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்

பெண் : வெள்ளரி பூ அழகா
வெடல புள்ள தோள் அழகா
விவகாரம் பேசி முடிவெடுப்போம்

பெண் : பசு மாட்டு நெய் ருசியா
பந்தி வெச்சா கை ருசியா
பாய் போட்டு பேசி பேசி முடிப்போம்

பெண் : சுண்டக்காஞ்ச பால் இனிப்பா
சுண்டுவிரல் தான் இனிப்பா
சூடத்த அணச்சி முடி வெடுப்போம்

ஆண் : ஹே வயித்துல புள்ள இல்ல
வாழ்க்கையில தொல்லை இல்ல
பாதைக்கொரு இன்பம் கண்டு ஜெய்ப்போம்.
சக்காலத்தி சண்ட இல்ல
தாலி கட்டும் வம்பு இல்ல
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

ஆண் : {எதுக்கு பொண்டாட்டி
என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

ஆண் : பள்ளிக்கூடம் போகையில
பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு} (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here