Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Edhuvarai inbam adhuvarai
Ilamaiyin kadhal thodarkadhai
Vaazhnthu paarpom

Female : Edhuvarai inbam adhuvarai
Ilamaiyin kadhal thodarkadhai
Vaazhnthu paarpom

Male : Ini aagaayam mannil varum
Female : Oru aanantha gangai vizhum

Male : Sari sariyena sariyuthu kuzhal
Yogam en yogam
Female : Poru poru ena thuvaluthu udal
Naanam en naanam

Male : Kangal pattu nenjil indru kaayamaanathu
Kangal pattu nenjil indru kaayamaanathu
Female : Kadhal mangai kaigal pattu maayamaanathu
Male : Sol niyaayamaanathu

Female : Edhuvarai inbam
Male : Adhuvarai ilamaiyin kadhal
Female : Thodarkadhai
Male : Vaazhnthu paarpom

Female : Malaiyinil vizhum marupadi ezhum
Megam venn megam
Male : Aruginil varum malarudal thodum
Mogam un mogam

Female : Vellai megam pillai pola thulli oduthu
Vellai megam pillai pola thulli oduthu
Male : Veyyil kooda unnai kandaal thendralaanathu
Female : Naan enna aavathu

Male : Edhuvarai inbam
Female : Adhuvarai ilamaiyin kadhal
Male : Thodarkadhai
Female : Vaazhnthu paarpom

Male : Pani mazhai vizhum kulir enai sudum
Vaa vaa en devi
Female : Thalir udal thodum kulir adhil vizhum
Vaa vaa en deva

Male : Aadai thotta podhae ennai vaadai vittathu
Aadai thotta podhae ennai vaadai vittathu
Female : Aanmai thottapothae penmai arththam kandathu
Male : Un anbu vendrathu…

Female : Edhuvarai inbam adhuvarai
Male : Ilamaiyin kadhal thodarkadhai
Both : Vaazhnthu paarpom

Female : Ini aagaayam mannil varum
Male : Oru anantha gangai vizhum

Male : Edhuvarai inbam adhuvarai
Ilamaiyin kadhal thodarkadhai
Vaazhnthu paarpom

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…

ஆண் : இனி ஆகாயம் மண்ணில் வரும்
பெண் : ஒரு ஆனந்த கங்கை விழும்….

ஆண் : சரி சரியென சரியுது குழல்
யோகம் என் யோகம்
பெண் : பொறு பொறு என துவளுது உடல்
நாணம் என் நாணம்

ஆண் : கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது
கண்கள் பட்டு நெஞ்சில் இன்று காயமானது
பெண் : காதல் மங்கை கைகள் பட்டு மாயமானது
ஆண் : சொல் நியாயமானது

பெண் : எதுவரை இன்பம்
ஆண் : அதுவரை இளமையின் காதல்
பெண் : தொடர்கதை
ஆண் : வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : மலையினில் விழும் மறுபடி எழும்
மேகம் வெண் மேகம்
ஆண் : அருகினில் வரும் மலருடல் தொடும்
மோகம் உன் மோகம்

பெண் : வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது
வெள்ளை மேகம் பிள்ளை போல துள்ளி ஓடுது
ஆண் : வெய்யில் கூட உன்னைக் கண்டால் தென்றலானது
பெண் : நான் என்ன ஆவது….

ஆண் : எதுவரை இன்பம்
பெண் : அதுவரை இளமையின் காதல்
ஆண் : தொடர்கதை
பெண் : வாழ்ந்து பார்ப்போம்…

ஆண் : பனி மழை விழும் குளிர் எனை சுடும்
வா வா என் தேவி
பெண் : தளிர் உடல் தொடும் குளிர் அதில் விழும்
வா வா என் தேவா

ஆண் : ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது
ஆடை தொட்ட போதே என்னை வாடை விட்டது
பெண் : ஆண்மை தொட்டபோதே பெண்மை அர்த்தம் கண்டது
ஆண் : உன் அன்பு வென்றது….

பெண் : எதுவரை இன்பம் அதுவரை
ஆண் : இளமையின் காதல் தொடர்கதை
இருவர் : வாழ்ந்து பார்ப்போம்…

பெண் : இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஆண் : ஒரு ஆனந்த கங்கை விழும்….

ஆண் : எதுவரை இன்பம் அதுவரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here