Singer : Hariharan

Music by : Devi Sri Prasad

Lyrics by : Viveka

Male : Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus : Manithargalin uruvaththilae
Mirugangalin aattam

Male : Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus : Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam

Male : Yaarukkaaga yaaro saaga
Saami kooda kannai moodi thoonga ponatho

Male : Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus : Manithargalin uruvaththilae
Mirugangalin aattam

Male : Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus : Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam

Male : Vaanam theernthuvida bhoomi thoornthuvida
Kaalam thooramillaiyae
Nesam kaainthu vida niyaayam ointhuvida
Engum eeramillaiyae

Male : Yaen intha koram
Marupadiyum piranthidavaa porom
Chorus : Vaazhvai kondru vaazhum
Vaazhkkai vaazha vendumaa

Male : Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus : Manithargalin uruvaththilae
Mirugangalin aattam

Male : Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus : Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam

Male : Neethi devan udal
Veedhi oraththilae mothi nasingi kidakka
Naathiyatra sanam pogum thisai
Maranthu theeyil venthu thavikka

Male : Maaridaathaa manithamumae vervidaathaa
Chorus : Bhoomi kooda pavam kooda paaram kooduthae

Male : Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus : Manithargalin uruvaththilae
Mirugangalin aattam

Male : Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus : Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடலாசிரியர் : விவேகா

ஆண் : எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு : மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்

ஆண் : சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு : அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்

ஆண் : யாருக்காக யாரோ சாக
சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ

ஆண் : எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு : மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்

ஆண் : சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு : அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்

ஆண் : வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட
காலம் தூரமில்லையே
நேசம் காய்ந்துவிட நியாயம் ஓய்ந்துவிட
எங்கும் ஈரமில்லையே

ஆண் : ஏன் இந்த கோரம்
மறுபடியும் பிறந்திடவா போறோம்
குழு : வாழ்வை கொன்று வாழும்
வாழ்க்கை வாழ வேண்டுமா

ஆண் : எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு : மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்

ஆண் : சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு : அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்

ஆண் : நீதி தேவன் உடல்
வீதி ஓரத்திலே மோதி நசிங்கி கிடக்க
நாதி யற்ற சனம் போகும் திசை
மறந்து தீயில் வெந்து தவிக்க

ஆண் : மாறிடாதா மனிதமுமே வேர்விடாதா
குழு : பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே

ஆண் : எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு : மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்

ஆண் : சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு : அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here