Singer : Vaisagh

Music by : Vaisagh

Lyrics by : Vaisagh

Male : Kadalukkulla meenaa aaga aasa
Nadanthunkittae thoonganonnu aasa
Parvaikitta paadanonnu aasa
Thavalaikitta pesanonnu aasa

Male : Asaiyathaan adakka kanakku pottu
Pakkuren
Adakka ninaikka thudikkuradhum
Aasaithanunga
Aasayilla manushan inga yaaru kaaminga
Kavala kedakku kandukkama
Jolly pannu de

Male Chorus : Valaiya virichu veesu
Maatturadhu maatum
Edhuvum kedaikalana

Male : Nakku

Male Chorus : Valaiya virichu veesu
Maatturadhu maatum
Edhuvum kedaikalana

Male : Nakku

Male : Enna paakka odi vandha
Kadavuluthan oduraan
Manasukkulla pootti vacha
Aasaya inga paaduran

Male : Kanakku pottu vaazha
Oru calculator theduren
Veliya solla vaartha illa
Ullukkula vaaduren

Male : Thamma thundu vayiru adhu Ennennamo Kekudhu
Kaasu vandha pinna kaalu rekkayillama Parakudhu

Male : Ellam paathutenda
Ini namma kaalam thaanda
Vandha mala pona mairunu poda

Male Chorus : Valaiya virichu veesu
Maatturadhu maatum
Edhuvum kedaikalana

Male : Nakku

Male Chorus : Valaiya virichu veesu
Maatturadhu maatum
Edhuvum kedaikalana

Male : Nakku

பாடகர் : வைசாக்ஹ்

இசை அமைப்பாளர் : வைசாக்ஹ்

பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ்

ஆண் : கடலுக்குள்ள மீனா ஆக ஆச
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச
பறவகிட்ட பாடனுன்னு ஆச
தவளகிட்ட பேசனுன்னு ஆச

ஆண் : ஆசையத்தான் அடக்க கணக்கு போட்டு
பாக்குறேன்
அடக்க நினைக்க துடிக்ககிறதும் ஆசதானுங்க
ஆசையில்லா மனிஷன் இங்க யாரு காமிங்க
கவல கெடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணுடே

ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
ஆண் : நக்கு..} (2)

ஆண் : என்ன பாக்க ஓடி வந்த
கடவுளுந்தான் ஓடுறான்
மனசுக்குள்ள பூட்டி வச்ச
ஆசைய இங்க பாடுறேன்

ஆண் : கணக்கு போட்டு வாழ
ஒரு கால்குலேட்டர் தேடுறேன்
வெளிய சொல்ல வார்த்த இல்ல
உள்ளுக்குள்ள வாடுறேன்
தம்மா துண்டு வயிறு அது
என்னென்னமோ கேக்குது
காசு வந்த பின்னே காலு
இறக்கயில்லாம பறக்குது

ஆண் : எல்லாம் பாத்துட்டேன்டா
இனி நம்ம காலம் தான்டா
வந்தா மல போனா மயிருன்னு போடா

ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா
ஆண் : நக்கு…} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here