Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum
Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu

Ada vaa maama konja vaa maama
Ada vaa vaa maama konja vaa vaavaa maama

Female : Naadodi mannan naan paaththu vanthaen
Nammooru theatre-la adha nee paaththum thirunthavilla
Thoongaatha thambi thoongaathae paattu
Un kaadhil ketkalaiyaa
Adha kettaalum thoonguriyaa

Female : Thoonginaal thaangumaa aasa maeni
Thaangavaa vaangavaa yaentha vaa nee
En hero needhaan un jodi naanthaan

Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum
Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu

Female : Unnaalathaanae pennaanaen naanae
Kann thoongi naalaachchu chinna ponmaeni noolaachchu
Munnaala vaayaen Onnaachchum thaayaen
Naankettum paaththaachchu
Innum yaethetho polaachchu

Female : Thegamo noguthu thedumpothu
Jaamamo aaguthu vaadumpothu
Chinna poovu vaasam unnaiththaanae thedum

Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum
Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu
Ada vaa maama konja vaa maama
Ada vaa vaa maama konja vaa vaavaa maama

Female : Eduththu vachcha paalum virichhci vaicha paayum
Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அட வா மாமா கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா

பெண் : நாடோடி மன்னன் நான் பாத்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல அத நீ பாத்தும் திருந்தவில்ல
தூங்காத தம்பி தூங்காதே பாட்டு
உன் காதில் கேக்கலையா
அத கேட்டாலும் தூங்குகிறியா

பெண் : தூங்கினால் தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த வா நீ
என் ஹீரோ நீதான் உன் ஜோடி நான்தான்

பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே
கண் தூங்கி நாளாச்சு சின்னப் பொன்மேனி நூலாச்சு
முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்
நான் கேட்டும் பாத்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு

பெண் : தேகமோ நோகுது தேடும்போது
ஜாமமோ ஆகுது வாடும்போது
சின்னப்பூவு வாசம் உன்னைத்தானே தேடும்

பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அட வா மாமா கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா

பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here