Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum
Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae
Adi neethaan enthan vaazhvae

Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum
Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male : Naadodi mannan nee paaththu vantha nammooru theater-ula
Adha naaninnum marakkavillai
Thoongaatha thambi paattonnai solli
Thoongaama pannalaiyaa adha nee ippa ennalaiyaa

Male : Thoonginaal thaangumaa maman nenjam
Naan padum vedhanai kelu konjam
En jeevan needhaan un devan naanthaan

Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum
Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male : Sollaama naanae thindaaduraenae
Singara poonthaenae en samsaaram needhaanae
Nee vachcha paasam neengaatha nesam naan vaiththu naalaachchu
Edhu en paavam endraachchu

Male : En nilaa kannuthaan eeraamaachchu
Ennamo nenjilae paaramaachchu
Anthi neram aanaa intha paattuthaanaa

Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum
Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

Male : Adi poongaattrae manam vaadaathae siru oodhaa poovae
Adi neethaan enthan vaazhvae

Male : Eduththu vachcha paalum virichchi vachcha paayum
Veenaakaththaan poguthu antha velli nilaa kaayuthu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண் : நாடோடி மன்னன் நீ பாத்து வந்த நம்மூரு தியேட்டருல
அத நானின்னும் மறக்கவில்லை
தூங்காத தம்பி பாட்டொன்னை சொல்லி
தூங்காம பண்ணலையா அத நீ இப்ப எண்ணலையா

ஆண் : தூங்கினால் தாங்குமா மாமன் நெஞ்சம்
நான் படும் வேதனை கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நான்தான்

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

ஆண் : சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்காரப் பூந்தேனே என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம் நான் வைத்து நாளாச்சு
அது என் பாவம் என்றாச்சு

ஆண் : என் நிலா கண்ணுதான் ஈரமாச்சு
எண்ணமோ நெஞ்சிலே பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே சிறு ஊதாப் பூவே
அடி நீதான் எந்தன் வாழ்வே

ஆண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here