Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Eduththukka ellaamae eduththukka
Eduththukka ellaamae eduththukka
Naan idhukku melae solla maattaen
Purinjikka neeyaaga therinjukka

Male : Nee konjam idam kodu nerukaththa vara vidu
Paaththukka ennaagum paaththukka
Nee thoda naan thoda poovudal suda suda
Saeththukka unnoda saeththukka
Nee thoda naan thoda poovudal suda suda
Saeththukka unnoda saeththukka
Naan idhukku melae sollamatten
Paaththukka neeyaaga yaeththukka

Female : Neththellaam thookamilla
Nenapellaam unthamelae
Male : Margazhi maasam maalai katti
Panguni maasam melam kottu

Female : Paalodu pongum paanai
Paarththaalae vidumaa poonai
Un vegam pollaathathu
En thegam ennaavathu

Male : Yaerotta vanthaan machchaan
Edhukaaga vayala vachchaan
Female : Poga poga ingae angae
Pokkiri raja seenduvathenna

Male : Verenna ketkaporaen
Viragaththa theerkka poraen
Nee sonnaa kalyaanamthaan
Ennaalum katcherithaan

Male : Saeththukka unnoda unnoda saeththukka
Naan idhukku melae sollamatten
Purinjikka neeyaaga therinjukka

Male : Thanjavur bommai pola
Thalukkaana pottapulla
Female : Raasa veettu kannukkutti
Thulluvathenna tholai thatti

Male : Koiyyaththaan kaaichchu thonga
Koththaatho kiliyum thinga
En kannae semmaangini
Semponnae sinthaamani

Female : Kaaveri engae pogum
Kadalodu vanthae theerum
Male : Vaamma vaammaa vetkkamenna
Vatta nilaave vanna poovae

Female : Poovaattam enna killi
Medhuvaaththaan enna allu
Thaayaaga thaalaattanum
Un seyaaga seeraattanum

Female : Eduththukka ellaamae eduththukka
Eduththukka ellaamae eduththukka
Naan idhukku melae solla maattaen
Purinjikka neeyaaga therinjukka

Male : Saeththukka unnoda saeththukka
Female : Naan idhukku melae solla maattaen
Purinjikka neeyaaga therinjukka

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
நான் இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்
புரிஞ்சிக்க நீயாக தெரிஞ்சுக்க….

ஆண் : நீ கொஞ்சம் இடம் கொடு நெருக்கத்த வர விடு
பாத்துக்க என்னாகும் பாத்துக்க
நீ தொட நான் தொட பூவுடல் சுடசுட
சேத்துக்க உன்னோட சேத்துக்க
நீ தொட நான் தொட பூவுடல் சுடசுட
சேத்துக்க உன்னோட சேத்துக்க
நான் இதுக்கு மேலே சொல்லமாட்டேன்
பாத்துக்க நீயாக ஏத்துக்க….

பெண் : நேத்தெல்லாம் தூக்கமில்ல
நெனப்பெல்லாம் உந்தன் மேலே
ஆண் : மார்கழி மாசம் மாலைக் கட்டி
பங்குனி மாசம் மேளம் கொட்டி

பெண் : பாலோடு பொங்கும் பானை
பார்த்தாலே விடுமா பூனை
உன் வேகம் பொல்லாதது
என் தேகம் என்னாவது

ஆண் : ஏரோட்ட வந்தான் மச்சான்
எதுக்காக வயல வச்சான்
பெண் : போகப் போக இங்கே அங்கே
போக்கிரி ராஜா சீண்டுவதென்ன

ஆண் : வேறென்ன கேட்கபோறேன்
விரகத்த தீர்க்கப் போறேன்
நீ சொன்னா கல்யாணம்தான்
எந்நாளும் கச்சேரிதான்

ஆண் : சேத்துக்க உன்னோட சேத்துக்க
பெண் : நான் இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்
புரிஞ்சிக்க நீயாக தெரிஞ்சுக்க….

ஆண் : தஞ்சாவூர் பொம்மை போல
தளுக்கான பொட்டப்புள்ள
பெண் : ராசா வீட்டுக் கன்னுக்குட்டி
துள்ளுவதென்ன தோளைத் தட்டி

ஆண் : கொய்யாத்தான் காய்ச்சு தொங்க
கொத்தாதோ கிளியும் திங்க
என் கண்ணே செம்மாங்கனி
செம்பொன்னே சிந்தாமணி

பெண் : காவேரி எங்கே போகும்
கடலோடு வந்தே தீரும்
ஆண் : வாம்மா வாம்மா வெட்கமென்ன
வட்ட நிலாவே வண்ணப் பூவே

பெண் : பூவாட்டம் என்னக் கிள்ளி
மெதுவாத்தான் என்ன அள்ளு
தாயாக தாலாட்டனும் உன்
சேயாக சீராட்டனும்…

பெண் : எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
எடுத்துக்க எல்லாமே எடுத்துக்க
நான் இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்
புரிஞ்சிக்க நீயாக தெரிஞ்சுக்க….

ஆண் : சேத்துக்க உன்னோட சேத்துக்க
பெண் : நான் இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்
புரிஞ்சிக்க நீயாக தெரிஞ்சுக்க….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here