Singers : Shahul Hameed and K. S. Chithra

Music by : A. R. Rahman

Female : Eechampazham navapazham
En mama undra karuppu
Endra ooru kaakaainga
Ada ungala kaatilum chivapu

Female : Kallipatti karuppatti
Ada kannangkarupaanalum
Endra vootu kannukutty

Male : Coimbatore maanukutty
Enna pesadha mattam thatti
Malgova mambalamae
Unna thingaporen vetti

Male : Meesai illa madura veeran
Ippo nandhan therinjukadi
Chellakutty vella katti
Naan kathiyathan edutha
Nikkamatten orangatti

Male : Coimbatore maanukutty
Enna pesadha mattam thatti
Female : Eechampazham navapazham
En mama undra karuppu

Male : {Konda mudiyum karuppu
Un kannu maiyum karuppu
Hey iduppu macham karuppu
Adi en mela mattum en veruppu} (2)

Male : Ae mannoduthan maranjirukkum
Karithan vaira kallagum
Female : Ada romba nee valiyira
Bodhayila alaiyira
Sikkadhu valaiyila
Marudhamala pachakili

Female : Eechampazham navapazham
En mama undra karuppu
Endra ooru kaakaainga
Ada ungala kaatilum chivapu

Female : Vadipatti aadu vetti
Thenam vega vacha kari chatti nee
Kallipatti karuppatti
Ada kannangkarupaanalum
Endra vootu kannukutty

Male : Coimbatore maanukutty
Enna pesadha mattam thatti
Malgova mambalamae
Unna thingaporen vetti

Female : Mama neram than irumbu
Undra manaso sakkara karumbu
Hey neenga ooti vitta
Ada inikkum veppam kolunthu

Female : Nam anbodu than sernthu irundha
Vambedhu thumbedhu mama
Male : Adi siruvani thannikulla
Neendhi vandha chinna pulla
Unna thotta kaiyinaala
Thoda maten nan brandy butty

Male : Coimbatore maanukutty
Enna pesadha mattam thatti
Malgova mambalamae
Unna thingaporen vetti

Female : Vadipatti aadu vetti
Thenam vega vacha kari chatti nee
Kallipatti karuppatti
Ada kannangkarupaanalum
Endra vootu kannukutty nee

பாடகர்கள் : ஷாகுல் ஹமீது மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம்
என் மாமா ஒன்ற கருப்பு
என்ற ஊரு காக்காயிங்க
அட உங்கள காட்டிலும் செவப்பு

பெண் : கள்ளிப்பட்டி கருப்பட்டி
அட கண்ணங்கருப்பானாலும்
என்ற வூட்டு கண்ணுக் குட்டி

ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
மல்கோவா மாம்பழமே
உண்ணத் திங்கப் போறேன் வெட்டி

ஆண் : மீசை இல்லா மதுர வீரன்
இப்போ நான்தான் தெரிஞ்சுக்கடி
செல்லக் குட்டி வெல்லக் கட்டி
நா கத்திய தான் எடுத்தா
நிக்க மாட்டேன் ஓரம் கட்டி

ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம்
என் மாமா ஒன்ற கருப்பு

ஆண் : {கொண்ட முடியும் கருப்பு
ஒன் கண்ணு மையும் கருப்பு
ஹே இடுப்பு மச்சம் கருப்பு
அடி என்மேல மட்டும் ஏன் வெறுப்பு} (2)

ஆண் : ஹே மண்னோடத்தான்
மறஞ்சிருக்கும் கரிதான்
வைரக் கல்லா ஆகும்

பெண் : அட ரெம்ப நீ வழியிற
போதையில அலையுற
சிக்காது வலையில
மருத மல பச்சக் கிளி

பெண் : ஈச்சம்பழம் நாவப்பழம்
என் மாமா ஒன்ற கருப்பு
என்ற ஊரு காக்காயிங்க
அட உங்கள காட்டிலும் செவப்பு

பெண் : வாடிப் பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ
கள்ளிப்பட்டி கருப்பட்டி
அட கண்ணங்கருப்பானாலும்
என்ற வூட்டு கண்ணுக் குட்டி

ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
மல்கோவா மாம்பழமே
உண்ணத் திங்கப் போறேன் வெட்டி

பெண் : மாமா நெரம் தான் இரும்பு
ஒன்ற மனசோ சக்கரக் கரும்பு
ஹே நீங்கோ ஊட்டி விட்டா
இனிக்கும் வேப்பம் கொழுந்து

பெண் : நாம அன்போடு தான் சேர்ந்திருந்தா
வம்பேது தும்பேது மாமா
ஆண் : அடி சிறுவாணி தண்ணிக்குள்ள
நீந்தி வந்த சின்னப்புள்ள
உன்னத் தொட்ட கையினால
நான் தொட மாட்டேன் பிராந்திப் புட்டி

ஆண் : கோயம்புதூர் மானுக் குட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி
மல்கோவா மாம்பழமே
உண்ணத் திங்கப் போறேன் வெட்டி

பெண் : வாடிப் பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச்ச கரிச் சட்டி நீ
கள்ளிப்பட்டி கருப்பட்டி
அட கண்ணங்கருப்பானாலும்
என்ற வூட்டு கண்ணுக் குட்டி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here