Eedu Inai Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. Susheela and P. Leela

Music Director : Ghantasala

Lyricist : A. Maruthakasi

Females : Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu

Females : Annai aasiyum aiyan anbumae
Arunthunaiyaaga irunthidum podhu
Female : Haa..aaa.a.aaa
Female : Haa..aaa.a.aaa
Females : Annai aasiyum aiyan anbumae
Arunthunaiyaaga irunthidum podhu
Abajeyam namakkedhu
Eedu inai namakku yedhu

Females : Kodi veerargal lakshmanan polae
Koodi vandhaalum anjida maattoom
Kodi veerargal lakshmanan polae
Koodi vandhaalum anjida maattoom
Female : Kudhiraiyai vida maattoom
Female : Kudhiraiyai vida maattoom
Females : Eedu inai namakku yedhu

Female : Dhisai engumae jeyakkodi naattum
Dhasaradha raaman nammidam thottraal
Dhisai engumae jeyakkodi naattum
Dhasaradha raaman nammidam thottraal
Female : Thani perum pugazh namakkae
Female : Thani perum pugazh namakkae
Females : Thani perum pugazh namakkae
Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது….
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது….

பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே
அருந்துணையாக இருந்திடும் போது
பெண் : ஹா..ஆஅ..ஆஅ…
பெண் : ஹா..ஆஆ..ஆஅ
பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே
அருந்துணையாக இருந்திடும் போது
அபஜயம் நமக்கேது
ஈடு இணை நமக்கு ஏது…..

பெண்கள் : கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே
கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம்
கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே
கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம்
பெண் : குதிரையை விட மாட்டோம்
பெண் : குதிரையை விட மாட்டோம்
பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது……

பெண்கள் : திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும்
தசரத ராமன் நம்மிடம் தோற்றால்
திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும்
தசரத ராமன் நம்மிடம் தோற்றால்
பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே
பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே
பெண்கள் : தனிப் பெரும் புகழ் நமக்கே
ஈடு இணை நமக்கு ஏது….
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here