Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Eenaa meenaa teegaa
Haan jei jaamaa neegaa
Haan maaga naaga naagaa
Haan seegaa peegaa reegaa

Female : Eenaa meenaa reegaa teegaa
Jei jei jaamaa neegaa
Maaga naaga maaga naagaa
Seegaa peegaa rolaa reegaa
Sonnaalae sandhosam….

Female : Jarigai kullaa
Pottu varaaru maapillai
Jameenthaaru veettupillai ivar illai
Jarigai kullaa
Pottu varaaru maapillai
Jameenthaaru veettupillai ivar illai

Female : Chinna chinna pengal
Sinegam ivarkundu
Sinungum velai kandu
Sirikka vaippathundu
Oorellaam ivar uravundu
Oho….ho….oho…ho….oho…ho….hey…

Female : Eenaa meenaa teegaa
Chorus : Eenaa meenaa teegaa
Female : Haan jei jaamaa neegaa
Chorus : Jei jaamaa neegaa
Female : Haan maaga naaga naagaa
Chorus : Maaga naaga naagaa
Female : Haan seegaa peegaa reegaa
Chorus : Seegaa peegaa reegaa

Female and Chorus :
Eenaa meenaa reegaa teegaa
Jei jei jaamaa neegaa
Maaga naaga maaga naagaa
Seegaa peegaa rolaa reegaa
Sonnaalae sandhosam….

Female : Niththam oru kalyaanam
Ninaichchaa kottu melam
Irandu thaara sattam
Ivar varaikkum mattum

Female : Maaman Maami kodi
Maiththunar mukkoodi
Maaman Maami kodi
Maiththunar mukkoodi
Maappillai ivar yaarendraal
Marappaatchi marappaatchi
Marappaatchiyae….hae….

Female : Eenaa meenaa teegaa
Chorus : Eenaa meenaa teegaa
Female : Haan jei jaamaa neegaa
Chorus : Jei jaamaa neegaa
Female : Haan maaga naaga naagaa
Chorus : Maaga naaga naagaa
Female : Haan seegaa peegaa reegaa
Chorus : Seegaa peegaa reegaa

Female and Chorus :
Eenaa meenaa reegaa teegaa
Jei jei jaamaa neegaa
Maaga naaga maaga naagaa
Seegaa peegaa rolaa reegaa
Sonnaalae sandhosam….
Sonnaalae sandhosam….
Sonnaalae sandhosam….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஈனா மீனா டீகா
ஹான் ஜெய் ஜாம நீகா
ஹான் மாக நாக நாகா
ஹான் சீகா பீகா ரீகா

பெண் : ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்…..

பெண் : ஜரிகைக் குல்லா
போட்டு வராரு மாப்பிள்ளை
ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை
ஜரிகைக் குல்லா
போட்டு வராரு மாப்பிள்ளை
ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை

பெண் : சின்னச் சின்னப் பெண்கள்
சினேகம் இவர்க்குண்டு
சிணுங்கும் வேளை கண்டு
சிரிக்க வைப்பதுண்டு
ஊரெல்லாம் இவர் உறவுண்டு….
ஓகோ…ஹோ….ஓஹோ….ஹோ….ஓஹோ…ஹோ….ஹே….

பெண் : ஈனா மீனா டீகா
குழு : ஈனா மீனா டீகா
பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா
குழு : ஜெய் ஜாம நீகா
பெண் : ஹான் மாக நாக நாகா
குழு : மாக நாக நாகா
பெண் : ஹான் சீகா பீகா ரீகா
குழு : சீகா பீகா ரீகா

பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்…..

பெண் : நித்தம் ஒரு கல்யாணம்
நினைச்சா கொட்டு மேளம்
இரண்டு தாரச் சட்டம்
இவர் வரைக்கும் மட்டும்

பெண் : மாமன் மாமி கோடி
மைத்துனர் முக்கோடி
மாமன் மாமி கோடி
மைத்துனர் முக்கோடி
மாப்பிள்ளை இவர் யாரென்றால்
மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியே…….ஹே

பெண் : ஈனா மீனா டீகா
குழு : ஈனா மீனா டீகா
பெண் : ஹான் ஜெய் ஜாம நீகா
குழு : ஜெய் ஜாம நீகா
பெண் : ஹான் மாக நாக நாகா
குழு : மாக நாக நாகா
பெண் : ஹான் சீகா பீகா ரீகா
குழு : சீகா பீகா ரீகா

பெண் மற்றும் குழு : ஈனா மீனா ரீகா டீகா
ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா
சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்…..
சொன்னாலே சந்தோசம்…..
சொன்னாலே சந்தோசம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here