Singers : Ravi G and Nithyashree Venkataramanan

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Madhan Karky

Humming : ……………

Female : Eer uravugal
Ingu or uruvilae
Naan nilavugal
Renduvor iravilae

Female : Kangal naangil ennai kandaai
Kaigal naangil yendhi kondaai
Ennendru naan unnai solven
Neeyindri naan engae selven

Female : Eer uravugal
Ingu or uruvilae

Female : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae

Female : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae

Female : Kuthaathae
Kuth..aathae
Kuthaathae kuthaathae

Male : Un kaneer muludhaai
Yen unnul pudhaidhaai
Naan rekkai virikka
Un vaanam izhandhaai

Both : Unakkul unakkaaga
Oru aasaiyum kidaiyaadha
Enakaai nee vaazhum
Kanavil vasikka

Both : Orunaal oru velai
Unakaai vaazhndhaaiyaa
Vizhigal naan dhaane
Enai nee rasikka

Both : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae

Both : Irumadangaai inbam sindhum
Oru idhayam pathaathae
Iru mugamaai mutham thandhum
Mesai ennai kuthaathae

Male : Eer uravugal
Ingu or uruvilae

Humming : …………………

பாடகர்கள் : ரவி ஜி மற்றும் நித்யஸ்ரீ வெங்கட்ரமனன்

இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

முனகல் : ……………

பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே
நான் நிலவுகள்
ரெண்டுவோர் இரவிலே

பெண் : கண்கள் நான்கில் என்னை கண்டாய்
கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்
என்னென்று நான் உன்னை சொல்வேன்
நீயின்றி நான் எங்கே செல்வேன்

பெண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ

பெண் : குத்தாதோ…
குத்தா…தோ…
குத்தாதோ..குத்தாதோ…

ஆண் : உன் கண்ணீர் முழுதாய்
ஏன் உன்னுள் புதைதாய்
நான் றெக்கை விரிக்க
உன் வானம் இழந்தாய்

இருவர் : உனக்குள் உனக்காக
ஒரு ஆசையும் கிடையாதே
எனக்காய் நீ வாழும்
கனவில் வசிக்க

இருவர் : ஒரு நாள் ஒரு வேளை
உனக்காய் வாழ்ந்தாயா
விழிகள் நான்தானே
எனை நீ ரசிக்க

இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ

இருவர் : இருமடங்காய் இன்பம் சிந்தும்
ஒரு இதயம் பத்தாதே
இரு முகமாய் முத்தம் தந்தும்
மீசை என்னை குத்தாதோ

ஆண் : ஏர் உறவுகள்
இங்கு ஓர் உருவிலே

முனகல் : …………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here