Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : K. V. Mahadevan

Male : Eera thaamarai poovae
Un idhazhlil ethanai saarangal
Buthan naanae ha haha pithan aanen
Urangavillai sila vaarangal…

Male : Aa…aa….aa…
Eera thaamarai poovae
Un idhazhlil ethanai saarangal
Buthan naanae pithan aanen
Urangavillai sila vaarangal..

Male : Eera thaamarai poovae
Un idhazhlil ethanai saarangal
Buthan naanae pithan aanen
Urangavillai sila vaarangal..

Male : Kangal kaarthigai agalgaloo
Female : Aa…aa…aa..
Male : Illai natchathirangalim nagalgaloo
Female : Aa…aa…aa..
Male : Kangal kaarthigai agalgaloo
Illai natchathirangalim nagalgaloo

Male : Viralgal velalri pinjugalo
Illai veditha paruthi panjugalo
Viralgal velalri pinjugalo
Illai veditha paruthi panjugalo

Female : Aa….aa…..aa….aa…

Male : Eera thaamarai poovae
Un idhazhlil ethanai saarangal
Female : Aaa….aaa…
Male : Buthan naanae
Female : Aaa aa …
Male : Pithan aanen
Female : Aaa aa…
Male : Urangavillai sila vaarangal..

Female : Aa….aa…..aa….aa…

Male : Koondhal enbathu samudhiramoo..
Female : Mmm..mm..mm
Male : Adhil pookal malarvadhu visitharamoo..
Female : Aaa.aa…aa…
Male : Koondhal enbathu samudhiramoo..
Adhil pookal malarvadhu visitharamoo..

Male : Ilaigal illaa poo maramoo
Un imaiyae unadhu samaramoo
Nee ilaigal illaa poo maramoo
Un imaiyae unadhu samaramoo

Female : Aa….aa…..aa….aa…

Male : Eera thaamarai poovae Female : Aaa haa
Male : Un idhazhlil ethanai saarangal Female : Aaa aaha
Male : Buthan naanae
Female : Aaa aa …
Male : Pithan aanen
Female : Aaa aa…
Male : Urangavillai sila vaarangal..
Female : Aaa aa aa aa
Male : Aa aa aaa aaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஈரத் தாமரைப் பூவே..
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்..

ஆண் : ஆ ஆ ஆ
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

ஆண் : ஈரத் தாமரைப் பூவே..
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்..

ஆண் : கண்கள் கார்த்திகை அகல்களோ..
பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…
ஆண் : இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ..
பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…
ஆண் : கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

ஆண் : விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ
விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ
இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ

பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…
ஆண் : ஈரத் தாமரைப் பூவே…
பெண் : ஆஆஆ…
ஆண் : உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே..
பெண் : ஆஆ..
ஆண் : பித்தன் ஆனேன்..
பெண் : ஆஆ..
ஆண் : உறங்கவில்லை சில வாரங்கள்

பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…
ஆண் : கூந்தல் என்பது சமுத்திரமோ..
பெண் : ம்ம்ம்..
ஆண் : அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ..
பெண் : ஆஆஆ..
ஆண் : கூந்தல் என்பது சமுத்திரமோ
அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ

ஆண் : இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ
நீ இலைகள் இல்லா பூ மரமோ
உன் இமையே உனது சாமரமோ..

பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…

ஆண் : ஈரத் தாமரைப் பூவே…
பெண் : ஆஹ்..
ஆண் : உன் இதழில் எத்தனை சாரங்கள்..
பெண் : ஆஅஹ்
ஆண் : புத்தன் நானே பித்தன் ஆனேன்….
பெண் : ஆஹாஹ்..
ஆண் : உறங்கவில்லை சில வாரங்கள்
பெண் : ஆ …ஆ….ஆ…ஆ…
ஆண் : ஆ ஆ ஆ ஆ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here