Singers : Senthildass and Anitha

Music by : Yuvanshankar Raja

Female : Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu

Male : Malangattu mayilae
Machamulla muyalae
Mullu mela thuni kaaya podura
Thanjam vandhu kedakken
Thappi vandhu pozhakken
Thunbathukku vaakkapada paaakura

Female : Paasatha ulla vachu
Oru paasangu pannaatheega
Mannukull nookol pola
Enna kannukull moodatheega

Male : Malaiyil odhungathaanae
Naan iravil paniya vandhen
Paniya kudikathanae
Nee pagalil veyilaa vandha

Female : Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu

Whistling : …………………..

Female : Senjuvacha kallaanen unnaala
Sela kattum ponnanen
Enjela azhukaakaavaa
Ulkoodu vervai pookka
Vaa nee vaa

Male : Aambalaiku sela katti
Vandhaakaa
Pombalanu nambanuma
Sollaama vazhi paarthu po
Kondaada vaazhkai illa
Po di po

Female : Ada usura ul vaangum
Kaathukku
En koondhal porvai aagumae
Male : Aattutholu en porvai aagalam
Vellaadu porvai aaguma

Female : Chella karuppa..
Enna kozhuppa
Unma sollu

Whistling : …………………………

Male : Unnipoochi eppodhum kaamboda
Ottikitta pogaathu
En usura urinjaathadi
Empozhappil eeram illa podi

Female : Sekkupatta ell pola
Summa nee
Nokkupethu pogaadha
En pecha nee kelaiyaa
Entholil thaembal paarthu poyaa

Male : Oru thalayae illadha
Poochi naan
Nee kreedam sootta paakkura
Female : Than thalaya mannodu
Moodura
Theekkozhi pola yeikkura

Male : Enna madakka
Maarbil idukka
Paakuriyaa…aaa….

Male : Eerakaathae nee veesu
Yereduthu nee pesu
Kootukulla orr koothu
Megangondu vaan saathu

Whistling : ………………………………..

பாடகர்கள் : செந்தில் தாஸ் மற்றும் அனிதா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

விசில் : ……………………..

பெண் : ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

ஆண் : மலங்காட்டு மயிலே
மச்சம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

ஆண் : தஞ்சம் வந்து கெடக்கேன்
தப்பி வந்து பொழய்க்கேன்
துன்பத்துக்கு வாக்கபட பாக்குற

பெண் : பாசத்த உள்ள வச்சு
ஒரு பாசாங்கு பண்ணாதீக
மண்ணுக்குள் நூல்கோல் போல
என்ன கண்ணுக்குள் மூடாதீக…..

ஆண் : ஓ மழையில் ஒதுங்க தானே
நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்கத்தானே
நீ பகலில் வெயிலா வந்த……

பெண் : ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

பெண் : செஞ்சு வச்ச கல் ஆனேன்
உன்னால சேல கட்டும் பொண் ஆனேன்
என் சேல அழுக்காக்கவா
உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆண் : ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க
பொம்பளன்னு நம்பனுமா
சொல்லாம வழி பார்த்து போ
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ

பெண் : அட உசிர உள் வாங்கும் காத்துதான்
என் கூந்தல் போர்வை ஆகுமே
ஆண் : ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம்
வெள்ளாடு போர்வை ஆகுமா
பெண் : செல்ல கருப்பா என்ன கொழுப்பா
உண்மை சொல்லு……

ஆண் : உன்னி பூச்சி எப்போதும்
காம்போட ஒட்டி கிட்டா போகாது
என் உசிர உரிஞ்சாதடி
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி

பெண் : செக்கு பட்ட எள் போல
சும்மா நீ நொக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா
என் தோளில் தேமல் பார்த்து போய்யா

ஆண் : ஒரு தலையே இல்லாத பூச்சி நான்
நீ கிரீடம் சூட்ட பாக்குற
பெண் : தன் தலைய மண்னோட மூடுற
தீ கோழி போல ஏய்க்கிற
ஆண் : என்ன மடக்க மார்பில்
இடுக்க பாக்குறியா

ஆண் : ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

விசில் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here