Singers : Jasleen Royal and Sudharshan Ashok

Music by : Jasleen Royal

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Eeriye eeriye va
Eeriye eeriye va

Female : Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom

Male : Eeriye eeriye va
Eeriye eeriye va

Female : Sollaadha kutty kutty aasai
Seiyaadho kaadhal poosai
Kaadhoram thedal osai
Vaa iyyaa

Male : Saayaadha swaasam neeyaa
Theeraadha vaasam neeyaa
Unnaaley ennil theeyaa
Iniyaa

Female : Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom

Male : Eeriye eeriye va
Eeriye eeriye va

Male : En aadai meley odum
Moochu kaatrile
Thallaatam keeri sellum
Aasai kaatile

Male : Minsaaram pole thaakum
Minnalazhage
Un aaram pole vaazhumo
En virale

Female : Maarodu thoongu nilaavey
Kai thedi thuyilum uravey
Oyaadha kanavu ulaavey
Vaa iyyaa

Male : En jennal mazhaiyaai nee vaa
Pon minnal oliyaa poovaa
Men keeral paniyaai nee vaa
Iniyaa

Female : Neeyaa
Male : Iniyaa neeyaa
Iniyaa neeyaa

Female : Va va
Ettaadha dhoorathil
Povom va megathil
Vaanathin aazhathil
Kaadhal seivom

Male : Eeriye eeriye va
Eeriye eeriye va

Male : Iniyaa neeyaa
Iniyaa neeyaa

பாடகர்கள் : ஜஸ்லீன் ராயல் மற்றும் சுதர்சன் அசோக்

இசை அமைப்பாளர் : ஜஸ்லீன் ராயல்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா

பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்

ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா

பெண் : சொல்லாத குட்டி குட்டி ஆசை
செய்யாதோ காதல் பூசை
காதோரம் தேடல் ஓசை
வா இயா

ஆண் : சாயாத ஸ்வாசம் நீயா
தீராத வாசம் நீயா
உன்னாலே என்னில் தீயா
இனியா

பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்

ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா

ஆண் : என் ஆடை மேலே ஓடும்
மூச்சு காற்றிலே
தள்ளாட்டம் கீறி செல்லும்
ஆசை காட்டிலே

ஆண் : மின்சாரம் போலே தாக்கும்
மின்னலழகே
உன் ஆரம் போலே வாழுமோ
என் விரலே

பெண் : மாரோடு தூங்கு நிலாவே
கை தேடி துயிலும் உறவே
ஓயாத கனவு உலாவே
வா இயா

ஆண் : என் ஜன்னல் மழையாய் நீ வா
பொன் மின்னல், ஒளியா? பூவா?
மென் கீறல் பணியாய் நீ வா
இனியா

பெண் : நீயா
ஆண் : இனியா நீயா
பெண் : நீயா
ஆண் : இனியா நீயா

பெண் : வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்

ஆண் : ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா

ஆண் : இனியா நீயா
இனியா நீயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here