Singer : K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Chorus : Hoi hoiyaa hoiyaa
Hoyyaare hoyyaare hoyyaa
Hoi hoiyaa hoiyaa
Hoyyaare hoyyaare hoyyaa

Female : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi
Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

Female : Thaayindri thanthaiyindri
Thannanthaniyaaga nirkkum
Kangai thunaivanukku kannippen etharkku

Chorus : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi
Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

Female : Kaattil iruppavanaam
Sudu saambal anibavanaam
Paambai aninthavanaam
Kodum nanjai undavanaam
Kannappa vedanidam kaaladi pattu
Manmatha rajanidam villadi pattu

Chorus : Kannappa vedanidam kaaladi pattu
Manmatha rajanidam villadi pattu

Female : Pittukku man sumanthu
Pirambadi patta
Pithan mogam etharkku thozhiye

Chorus : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi
Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

Female : Moondraam kannaikondu
Andru muppuram erithavanaam
Kaattil koyil kondu
Thiru oattil unavu undu

Female : Puli tholai araikkaninthu
Oru peyan ena thirinthu

Chorus : Puli tholai araikkaninthu
Oru peyan ena thirinthu

Female : Thirisoolam konda
Sadai maamuniyin
Kaathal unakketharkku thozhiye

Female : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

Chorus : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi
Thaayindri thanthaiyindri
Thannanthaniyaaga nirkkum
Kangai thunaivanukku
Kannippen etharkku

Female : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

Chorus : Eesan mel unakku aasaithaan etharkku
Pithan avanthaane thozhi

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா

பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி

பெண் : தாயின்றி தந்தையின்றி
தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு
கன்னிப் பெண் எதற்கு

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி

பெண் : காட்டில் இருப்பவனாம் ‘
சுடு சாம்பல் அணிபவனாம்
பாம்பை அணிந்தவனாம்
கொடும் நஞ்சை உண்டவனாம்
கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

குழு : கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு

பெண் : பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பித்தன் மோகம் எதற்கு தோழியே…..

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி

பெண் : மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று
முப்புரம் எரித்தவனாம்
காட்டில் கோயில் கொண்டு திரு
ஓட்டில் உணவு உண்டு

பெண் : புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து

குழு : புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து

பெண் : திரிசூலம் கொண்ட சடை
மாமுனியின் காதல் உனக்கெதற்கு..தோழியே..

பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
தாயின்றி தந்தையின்றி
தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு
கன்னிப் பெண் எதற்கு

பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here