Singer : Mano

Music by : S. A. Rajkumar

Male : Eesan mel unakku aasaithaan irukku
Thalaivan avanthaane dhevi
Eesan mel unakku aasaithaan irukku
Thalaivan avanthaane dhevi

Male : Thaayaauvm thandhaiyavum
Ondrinainthu koodi nirkkum
Ammai appanukku endrum un thunaiye

Chorus : Eesan mel unakku aasaithaan irukku
Thalaivan avanthaane dhevi
Eesan mel unakku aasaithaan irukku
Thalaivan avanthaane dhevi

Male : Kailayil iruppavanaam
Moovulagai aalbavanaam
Anbaai thigazhbavanaam perum
Karunaiyullavanaam
Mandhira moorthiyaai
Kaatchiyum thanthu
Markandeyanukku
Aayusai thanthu

Chorus : Mandhira moorthiyaai
Kaatchiyum thanthu
Markandeyanukku
Aayusai thanthu

Male : Emanai ethirthu nindru viratti vitta
Thalaivan mogam unakku

Chorus : Dheviye
Eesan mel unakku aasaithaan irukku
Thalaivan avanthaane dhevi

Male : Moondraam kannai kondu
Endrum mukkaalam aribavanaam
Thillaiyil koyil kondu
Ellaiyillaa magizhvu kondu

Male : Oli nilavai thalaikkanindhu
Muzhu muthalvan ena therinthu

Chorus : Oli nilavai thalaikkanindhu
Muzhu muthalvan ena therinthu

Male : Oru paagam konda umaiyaam avalin
Kaathal oru kavithai

Chorus : Dheviye

Male : Eesan mel unakku aasaithaan irukku

Chorus : Thalaivan avanthaane dhevi

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி

ஆண் : தாயாவும் தந்தையாவும்
ஒன்றிணைந்து கூடி நிற்கும்
அம்மை அப்பனுக்கு என்றும் உன் துணையே

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி…

ஆண் : கயிலையில் இருப்பவனாம்
மூவுலகை ஆள்பவனாம்
அன்பாய் திகழ்பவனாம் பெரும்
கருணையுள்ளவனாம்
மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து
மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து

குழு : மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து
மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து

ஆண் : எமனை எதிர்த்து நின்று விரட்டி விட்ட
தலைவன் மோகம் உனக்கு தேவியே…..

குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி…

ஆண் : மூன்றாம் கண்ணைக் கொண்டு என்றும்
முக்காலம் அறிபவனாம்
தில்லையில் கோயில் கொண்டு
எல்லையில்லா மகிழ்வு கொண்டு

ஆண் : ஒளி நிலவை தலைக்கணிந்து
முழு முதல்வன் எனத் தெரிந்து

குழு : ஒளி நிலவை தலைக்கணிந்து
முழு முதல்வன் எனத் தெரிந்து

ஆண் : ஒரு பாகம் கொண்ட உமையாம் அவளின்
காதல் ஒரு கவிதை

குழு : தேவியே…

ஆண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
குழு : தலைவன் அவன்தானே தேவி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here