Singers : Malaysia Vasudevan, Ilayaraja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Male : Lagula lagula lagula lagula…(6)

Male : Eesuwaranae…
Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan
Pombala illaatti olagam illadaa
Idha purinju kolla venum manadhil kolladaa
Pombala illaatti olagam illadaa
Idha purinju kolla venum manadhil kolladaa

Male : Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan
Pombalaiyinaalae olagam kettudum
Adha purinju kolla thaandaa marachu vechutaan
Pombalaiyinaalae olagam kettudum
Adha purinju kolla thaandaa marachu vechutaan

Male : {Aathula thala muzhugi
Maettula mayirunathi
Kaattu pakkam povaa adhu or azhagu
Veettula velakku vechu vaasalil vizhiya vechu
Kaathiruppaa paaru adhu or azhagu} (2)

Male : Azhagirukkum edathula thaan

Chorus : Thanngu nakkadi thanakku thaan

Male : Aabathunga kaathirukkum

Chorus : Thanngu nakkadi thanakku thaan

Male : Ethanaiyo sithanunga thaan
Ada paadi vechadhu unakku purinjudhaa

Male : Onakkirukkum mana kozhappam
Enakkedhukku enakkedhukku
Siruvaa siruvaa vazhi vidu

Female Chorus : Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan

Male Chorus : Pombala illaatti olagam illammaa
Idha purinju kolla venum manadhil kollammaa

Male : Rambaa…

Female : Swaami…

Male : Maenakaa…

Female : Swaami…

Male : Neengal iruvarum saerndhu
Oru nalla naattiyam aadungal paarkkalaam

Female : Sitham swaami…

Male : Dance… udaance…

Male : Idhukku thaan daa pombalainga laayikku

Male : Maedaiyil manam mudichum
Saadaiyil sarasam pannum
Appanoda buthi onakkirukkudhu
Kattura thaaliya vittu
Thottathil vaeliya thaandum
Paattanoda buthi onakkirukkudhu

Male : Maedaiyil manam mudichum
Saadaiyil sarasam pannum
Appanoda buthi

Male : Enakkirukkudhu enakkirukkudhu

Male : Kattura thaaliya vittu
Thottatthil vaeliya thaandum
Paattanoda buthi

Male : Enakkirukkudhu

Male : Kandu pudichuttiyaa

Male : Solluradha cholludhu

Chorus : Danda nakkadi thanakku thaa

Male : Pacha kilip pilladaa

Chorus : Danda nakkadi thanakku thaa

Male : Anubavathil arinju kondadhu
Adha alli cholla vaarthai illadaa

Male : Chinnavano mannavano
Sonna sollu unmaiyinnu
Arinjaa purinjaa vazhi vidu

Male : Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan
Pombala illaatti olagam illadaa
Idha purinju kolla venum manadhil kolladaa

Male : Eesuwaranae eesuwaranae
Pombalaiya ennathukku thalaiyil vechaan
Pombalaiyinaalae olagam kettudum
Adha purinju kolla thaandaa marachu vechutaan

Female Chorus : Thandha nananaa thandha nananaa
Thandhanana thandhanana thandha nananaa

Male Chorus : Thandhanat thandhaana
Thanat thandhat thandhannaa
Thakkadi thandhanat thandhaana
Thanat thaanat thandhannaa

Chorus : Thandhanat thandhaana
Thanat thandhat thandhannaa
Thandhanat thandhaana
Thanat thandhat thandhannaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், இளையராஜா மற்றும்

பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லகுல லகுல லகுல லகுல……(6)

ஆண் : ஈசுவரனே….
ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு
தலையில் வெச்சான்
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா

ஆண் : ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்

ஆண் : {ஆத்துல தல முழுகி
மேட்டுல மயிருணத்தி
காட்டுப் பக்கம் போவா அது ஓர் அழகு
வீட்டுல வெளக்கு வெச்சு வாசலில் விழிய வெச்சு
காத்திருப்பா பாரு அது ஓர் அழகு} (2)

ஆண் : அழகிருக்கும் எடத்துலதான்

குழு : தாங்கு னக்கடி தனக்குத்தான்

ஆண் : ஆபத்துங்க காத்திருக்கும்

குழு : தாங்கு னக்கடி தனக்குத் தான்

ஆண் : எத்தனையோ சித்தனுங்கதான்
அட பாடி வெச்சது உனக்குப் புரிஞ்சுதா

ஆண் : ஒனக்கிருக்கும் மனக் கொழப்பம்
எனக்கெதுக்கு எனக்கெதுக்கு
சிறுவா சிறுவா வழி விடு

பெண் குழு : ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்

ஆண் குழு : பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லம்மா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளம்மா

ஆண் : ரம்பா…

பெண் : ஸ்வாமி…

ஆண் : மேனகா…

பெண் : ஸ்வாமி…

ஆண் : நீங்கள் இருவரும் சேர்ந்து
ஒரு நல்ல நாட்டியம் ஆடுங்கள் பார்க்கலாம்

பெண் : சித்தம் ஸ்வாமி…

ஆண் : டான்ஸ்… உடான்ஸ்…

ஆண் : இதுக்குத்தான்டா பொம்பளைங்க லாயிக்கு

ஆண் : மேடையில் மணம் முடிச்சும்
சாடையில் சரசம் பண்ணும்
அப்பனோட புத்தி ஒனக்கிருக்குது
கட்டுற தாலிய விட்டு
தோட்டத்தில் வேலியத் தாண்டும்
பாட்டனோட புத்தி ஒனக்கிருக்குது

ஆண் : மேடையில் மணம் முடிச்சும்
சாடையில் சரசம் பண்ணும்
அப்பனோட புத்தி

ஆண் : எனக்கிருக்குது எனக்கிருக்குது

ஆண் : கட்டுற தாலிய விட்டு
தோட்டத்தில் வேலியத் தாண்டும்
பாட்டனோட புத்தி

ஆண் : எனக்கிருக்குது

ஆண் : கண்டு புடிச்சுட்டியா

ஆண் : சொல்லுறதச் சொல்லுது

குழு : டன்டனக்கடி டனக்குத்தா

ஆண் : பச்சிக் கிளிப் பிள்ளடா

குழு : டன்டனக்கடி டனக்குத்தா

ஆண் : அனுபவத்தில் அறிஞ்சு கொண்டது
அத அள்ளிச் சொல்ல வார்த்தை இல்லடா

ஆண் : சின்னவனோ மன்னவனோ
சொன்ன சொல்லு உண்மையின்னு
அறிஞ்சா புரிஞ்சா வழி விடு

ஆண் : ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா

ஆண் : ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்

பெண் குழு : தந்த னனனா தந்த னனனா
தந்தனன தந்தனன தந்த னனனா

ஆண் குழு : தந்தனத் தந்தான
தனத் தந்தத் தந்தன்னா
தக்கடி தந்தனத் தந்தான
தனத் தானத் தந்தன்னா

குழு : தந்தனத் தந்தான
தனத் தந்தத் தந்தன்னா
தந்தனத் தந்தான
தனத் தந்தத் தந்தன்னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here