Singers : Adithyan and Swarnalatha

Music by : Adithyan

Male : Egypt naattu cleopatra
Azhage needhaanaa
Antha minnal idhuthaanaa
Ulagil irukkum kavingan evanum
Solla thaviththathu unathu moganam

Female : Egypt naattu cleopatra
Anbe naanthaanae
Enthan antony needhaanae
Ulagil irukkum avingan evanum
Solla thudippathu namathu kaaviyam

Female : ……………….

Male : Ulagam paaraattum umarkayan
Unnai paadamal ponaan
Poovai un vannam paaramalthaan
Puththi piththaaga aanaan

Female : Kallai vaarkkum kannaadi koppai
Kannil irukkum kannaalanae
Paarvai ennum madhuvai arunthu
Aadal pirakkum thaanae

Male : Kadhal mazhaiyil nanaivomaa
Kattil kavithai punaivomaa
Edhugai needhaan monai naanthaan
Mattra ilakkanam idharkku yaedhadi

Female : Egypt naattu cleopatra
Anbe naanthaanae
Enthan antony needhaanae
Ulagil irukkum avingan evanum
Solla thudippathu namathu kaaviyam

Female : Mounam kondaadum monalisa
Mannan muththaada neril
Paris vittinu vanthaalaiyaa
Eera kaattrennum peril

Male : Pakkam varuthu pallaakku nadaiyil
Sekka sevantha cherry pazham
Vetkkam konjam oiveduththu
Vilagi ponaal pothum

Female : Unathan nilaimai puriyaathaa
Adhan valimai theriyaathaa
Thalaivaa thalaivaa medhuvaa medhuvaa
Puyal pugunthathum kulungum poovanam

Male : Egypt naattu cleopatra
Azhage needhaanaa
Antha minnal idhuthaanaa
Ulagil irukkum kavingan evanum
Solla thaviththathu unathu moganam

Female : Egypt naattu cleopatra
Anbe naanthaanae
Enthan antony needhaanae
Ulagil irukkum avingan evanum
Solla thudippathu namathu kaaviyam

Female : ……………….

பாடகர்கள் : ஆதித்யன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அழகே நீதானா
அந்த மின்னல் இதுதானா
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல தவித்தது உனது மோகனம்

பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம்

பெண் : ……………………

ஆண் : உலகம் பாராட்டும் உமர்கயான்
உன்னை பாடாமல் போனான்
பூவை உன் வண்ணம் பாராமல்தான்
புத்தி பித்தாக ஆனான்

பெண் : கள்ளை வார்க்கும் கண்ணாடி கோப்பை
கண்ணில் இருக்கு கண்ணாளனே
பார்வை என்னும் மதுவை அருந்து
ஆடல் பிறக்கும் தானே….

ஆண் : காதல் மழையில் நனைவோமா
கட்டில் கவிதை புனைவோமா
எதுகை நீதான் மோனை நான்தான்
மற்ற இலக்கணம் இதற்கு ஏதடி

பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம்

பெண் : மௌனம் கொண்டாடும் மோனாலிஸா
மன்னன் முத்தாட நேரில்
பாரீஸ் விட்டிங்கு வந்தாளய்யா
ஈரக் காற்றென்னும் பேரில்

ஆண் : பக்கம் வருது பல்லாக்கு நடையில்
செக்க செவந்த செர்ரி பழம்
வெட்கம் கொஞ்சம் ஓய்வெடுத்து
விலகி போனால் போதும்

பெண் : உந்தன் நிலைமை புரியாதா
அதன் வலிமை தெரியாதா
தலைவா தலைவா மெதுவா மெதுவா
புயல் புகுந்ததும் குலுங்கும் பூவனம்

ஆண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அழகே நீதானா
அந்த மின்னல் இதுதானா
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல தவித்தது உனது மோகனம்

பெண் : எகிப்து நாட்டு கிளியோபாட்ரா
அன்பே நான்தானே
எந்தன் ஆன்டனி நீதானே
உலகில் இருக்கும் கவிஞன் எவனும்
சொல்ல துடிப்பது நமது காவியம்

பெண் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here