Singers : Ranjith and Suchitra
Music by : Gopi Sunder
Male : Eiffel mela yeri ninnu
Siluthu-kinnu en manasu sirikuthae…
Kaadhal enna kooti-kinnu
Silent-uga vanathula parakuthae…
Chorus : Paarimunai theruvula
Nadandha paya
Parisula kaadhal vandhu
Medhakuranae
Chennai thamiz kavignanaa
Kedandha paya
Frenchu ippa pirichutha
Meiuranae…
Female : Chocolate-in thithipula paadhi
Liquor-coffee kasapula paadhi
Kannu-kulla kanavuga paadhi
Thirudida vandhaan kaadhal vaadhi…
Male : Ae… venna poovae
Venna poovae
Indha rottiyila ottikina neeyae
Olli theevae olli theevae
Enna thanniyinnu pannikina neeyae…
Female : Ae… un kaadhal alainga
Enmela adikka nenjellaam. theeyae…
Male : Otha otha muthathukkae
Pitham thalaikkeruthadi…
Pathu thala venumunnu
Sathiyama thonudhadi…
Male : Solati vitta bambaramaa
En manasu suthuthadi…
Kalatti vitta kudhiraiya
Thikku kettu alayuthadi…
Female : Kannu-kulla kanavuga paadhi
Thirudida vandhaan kaadhal vaadhi…
Male : Eiffel mela yeri ninnu
Siluthu-kinnu en manasu sirikuthae…
Chorus : Ye ye ye ye yeahhh
Yeh yeahhhh….
Female : Pooti vecha manasa
Eppadi nee thorandha…
Male : Maadi yeri
Mandai kulla kudichen…
Female : Mutha mutha chediyil
Eppadi poo paricha..
Male : Udhirnthatha thaanae
Naanu pudichen…
Female : En maamam kitta
Ekka-chakka vithai irukku
Neram vara onnu onnaa
Neeyum erakku…
Male : Ae… ponnukkulla
Eka-chakka bodhai irukku
Naalum ini nee thaanae sarakku…
Female : Ennoda midukku
En-maeni minukku
Ellaamaee… unakku…
Male : Otha otha muthathukkae
Pitham thalaikkeruthadi…
Pathu thala venumunnu
Sathiyama thonudhadi…
Male : Solati vitta bambaramaa
En manasu suthuthadi…
Kalatti vitta kudhiraiya
Thikku kettu alayuthadi…
Female : Eiffel mela yeri ninnu
Siluthu-kittu en manasu sirikuthae…
Kaadhal rekka maati kittu
Paanju antha vaanathula parakuthae…
Chorus : {Oviyathil monalisa siripirukku
Lover kannil ivaloda siripirukku…
Paris idhu kaadhaloda thalainagar-u
Paathu sollu jodi namakaaru nigaru…} (2)
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுசித்ரா
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
ஆண் : ஐபிள் மேல ஏறி நின்னு
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே
காதல் என்ன கூட்டிக்கின்னு
சைலண்ட்டுகா வானத்துல பறக்குதே
குழு : பாரிமுனை தெருவுல
நடந்த பைய
பாரிசுல காதல் வந்து
மிதக்குறானே
சென்னைத் தமிழ்கவிஞனா
கிடந்த பைய
பிரெஞ்சு இப்ப பிரிச்சுத்தான்
மேயுறானே
பெண் : சாக்குலேட்டின் தித்திப்புல பாதி
லிக்கர் காபி கசப்புல பாதி…….
கண்ணுக்குள்ள கனவுக பாதி
திருடிட வந்தான் காதல்வாதி
ஆண் : ஏய் வெண்ணப் பூவே
வெண்ணப் பூவே
இந்த ரொட்டியில ஒட்டிக்கின நீயே
ஒல்லித்தீவே ஒல்லித்தீவே
என்னத் தண்ணியின்னு
பண்ணிக்கின்ன நீயே
பெண் : ஏய் உன் காதல் அலைங்க
என் மேல அடிக்க நெஞ்செல்லாம் தீயே
ஆண் : ஒத்த ஒத்த முத்தத்துக்கே
பித்தம் தலைக்கேறுதடி
பத்து தலை வேணுமுன்னு
சத்தியமா தோணுதடி
ஆண் : சுழட்டிவிட்ட பம்பரமா
என் மனசு சுத்துதடி
கழட்டிவிட்ட குதிரையா
திக்குகெட்டு அலையுதடி
பெண் : கண்ணுக்குள்ள கனவுக பாதி
திருடிட வந்தான் காதல்வாதி
ஆண் : ஐபிள் மேல ஏறி நின்னு
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே
குழு : …………………………………….
பெண் : பூட்டிவச்ச மனச
எப்படி நீ துறந்த
ஆண் : மாடி ஏறி மண்டைக்குள்ள
குதிச்சேன்
பெண் : முத்த முத்தச் செடியில்
எப்படி பூ பறிச்ச
ஆண் : உதிர்ந்தததானே
நானும் புடிச்சேன்
பெண் : என் மாமன்கிட்ட
எக்கச்சக்க வித்தை இருக்கு
நேரம் வர
ஒன்னு ஒன்னா நீ இறக்கு
ஆண் : ஏ பொண்ணுக்குள்ள
எக்கச்சக்க போதை இருக்கு
நாளும் இனி நீ தானே சரக்கு
பெண் : என்னோட மிடுக்கு
எம்மேனி மினுக்கு
எல்லாமே உனக்கு
ஆண் : ஒத்த ஒத்த முத்தத்துக்கே
பித்தம் தலைக்கேறுதடி
பத்து தலை வேணுமுன்னு
சத்தியமா தோணுதடி
ஆண் : சுழட்டிவிட்ட பம்பரமா
என் மனசு சுத்துதடி
கழட்டிவிட்ட குதிரையா
திக்குகெட்டு அலையுதடி
பெண் : ஐபிள் மேல ஏறி நின்னு
சிலுத்துக்கிட்டு என் மனசு சிரிக்குதே
காதல் ரெக்கை மாட்டிக்கிட்டு
பாய்ஞ்சு அந்த வானத்துல பறக்குதே
குழு : {ஓவியத்தில் மோனாலிசா
சிரிப்பிருக்கு
லவ்வர் கண்ணில் இவளோட
சிரிப்பிருக்கு
பாரிஸ் இது காதலுக்கு தலைநகரு
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு} (2)