Ejamaan Petra Selvamae Song Lyrics from “Alli Petra Pillai” Tamil film starring “S. V. Sahasranamam, V. K. Ramasamy, K. S. Sarangapani, S. S. Rajendran, A. Karunanidhi, T. P. Muthulakshmi, Padmini and Priyadarshini” in a lead role. This song was sung by “G. Ramanathan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.

Singer : G. Ramanathan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Ejamaan pettra selvamae
Ejamaan pettra selvamae
En chinna ejamaanae pasum ponnae
En kannae azhaathae azhaathae

Male : Ejamaan pettra selvamae
En chinna ejamaanae pasum ponnae
En kannae azhaathae azhaathae

Male : Thangamae
Naan thangamae unakkau thanthaiyillai
Thondan enakku thalaivan illai
Thangamae unakkau thanthaiyillai
Thondan enakku thalaivan illai
Anbulla annaikku tharaathae thollai
Anbulla annaikku tharaathae thollai
Annamae nee kel en sollai
Azhaathae….azhaathae….ahzhaathae….azhaathae

Male : Ejamaan pettra selvamae
En chinna ejamaanae pasum ponnae
En kannae azhaathae azhaathae

Male : Thaai sollao thattaathae thambi
Thanthaai predukkanum en thanga kambi
Theeyavarodu nee seraathae nambirajaa
Sevai seiven ennai maravaathae

Male : Ejamaan pettra selvamae
En chinna ejamaanae pasum ponnae
En kannae azhaathae azhaathae
Azhaathae azhaathae….

பாடகர் : ஜி. ராமரநாதன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : எஜமான் பெற்ற செல்வமே
எஜமான் பெற்ற செல்வமே
என் சின்ன எஜமானே பசும் பொன்னே
என் கண்ணே அழாதே அழாதே……

ஆண் : எஜமான் பெற்ற செல்வமே
என் சின்ன எஜமானே பசும் பொன்னே
என் கண்ணே அழாதே அழாதே……

ஆண் : தங்கமே
நான் தங்கமே உனக்குத் தந்தையில்லை
தொண்டன் எனக்கு தலைவன் இல்லை
தங்கமே உனக்குத் தந்தையில்லை
தொண்டன் எனக்கு தலைவன் இல்லை
அன்புள்ள அன்னைக்கு தராதே தொல்லை
அன்புள்ள அன்னைக்கு தராதே தொல்லை
அன்னமே நீ கேள் என் சொல்லை
அழாதே……..அழாதே…….அழாதே……..அழாதே…….

ஆண் : எஜமான் பெற்ற செல்வமே
என் சின்ன எஜமானே பசும் பொன்னே
என் கண்ணே அழாதே அழாதே……

ஆண் : தாய் சொல்லைத் தட்டாதே தம்பி
தந்தை பேரெடுக்கணும் என் தங்கக் கம்பி
தீயவரோடு நீ சேராதே நம்பிராஜா
சேவை செய்வேன் என்னை மறவாதே
தம்பி அழாதே……அழாதே…….

ஆண் : எஜமான் பெற்ற செல்வமே
என் சின்ன எஜமானே பசும் பொன்னே
என் கண்ணே அழாதே அழாதே……
அழாதே அழாதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here