Singer : Gaana Vimala

Music by : Sean Roldan

Lyrics by : Baghyam Shankar

Female : Adadaa dhinesha
Vedikkira pattasa
Yenppa unakku mattum
Badhusha badhusha

Female : Aththar gulkand
Pottukunnu dumeelasaa
Maaruriyae pombalaikku police ah

Female : Aanum pennum equalsah
Irukkanum balance ah
Appadinnu koovuriyae chorus ah

Female : Adikkadi suspensa
Oottukkul silence ah
Maaruriyae appatakkaru violence ah

Female : Ek gau mein
Nee aambalaiyaamae
Nogamae ada
Nee sei maame

Female : Ek gau mein
Nee aambalaiyaamae
Nogamae ada
Nee sei maame

Female : Maame
Maame

Female : Powder potu pottu vechaa
Naa maena minukki
Goiyala crappu vecha nee
Shavingha potta mainar kumki
Saelaya katti kaalula ulundha
Kuthu vilakkamae
Aana aasapattu naan
Kavuna maatuna
Vera maariyaame

Female : Nee sei maame
Nee sei maame

Female : Kaalara thookki kanniyam pesi
Alaiyura katchi
Kalachaara uruttula
Enna seiyura vechi

Female : Kavidha pesi vadaiya suttu
Nazhuvura machi
Appuram nallavanattam nadichiyinna
Pichiruven pichi

Female : Nee sei maame ..ye ye
Nee sei maame

Female : Adadaa dhinesha
Vedikkira pattasa
Yenppa unakku mattum
Badhusha badhusha

Female : Aththar gulkand
Pottukunnu dumeelasaa
Maaruriyae pombalaikku police ah

Female : Aanum pennum equalsah
Irukkanum balance ah
Appadinnu koovuriyae chorus ah

Female : Adikkadi suspensa
Oottukkul silence ah
Maaruriyae appatakkaru violence ah

Female : Ek gau mein
Nee aambalaiyaamae
Nogamae ada
Nee sei maame

Female : Ek gau mein
Nee aambalaiyaamae
Nogamae ada
Nee sei maame

Humming : ………………

பாடகி : கானா விமலா

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : பாக்யம் ஷங்கர்

பெண் : அடடா தினேஷா
வெடிக்கிற பட்டாசா
ஏன்ப்பா உனக்கு மட்டும்
பாதுஷா பாதுஷா

பெண் : அத்தர் குல்கந்து
போட்டுக்குன்னு டுமீல்ஸா
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா

பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா
இருக்கனும் பேலன்ஸா
அப்டீன்னு கூவுறீயே கோரஸா

பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா
ஊட்டுக்குள் சைலென்ஸா
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா

பெண் : ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே

பெண் : ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே

பெண் : மாமே
மாமே

பெண் : பவுடர் போட்டு பொட்டு வெச்சா
நா மேனா மினுக்கி
ங்கொய்யால கிராப்பு வச்சு நீ
ஷேவிங்கா போட்ட மைனர் கும்கி
சேலய கட்டி கால்ல உழுந்தா
குத்துவிளக்காமே
ஆனா ஆசைப்பட்டு நான்
கவுன மாட்டுனா
வேற மாரியாமே

பெண் : நீ செய் மாமே
நீ செய் மாமே

பெண் : காலர தூக்கி கண்ணியம் பேசி
அலையுர கட்சி
கலாச்சார உருட்டுல
என்ன செய்யுற வச்சி

பெண் : கவித பேசி வடைய சுட்டு
நழுவுர மச்சி
அப்புறம் நல்லவனாட்டம் நடிச்சியின்னா
பிச்சிறுவேன் பிச்சி

பெண் : நீ செய் மாமே..ஏ ..ஏ
நீ செய் மாமே

பெண் : அடடா தினேஷா
வெடிக்கிற பட்டாசா
ஏன்ப்பா உனக்கு மட்டும்
பாதுஷா பாதுஷா

பெண் : அத்தர் குல்கந்து
போட்டுக்குன்னு டுமீல்ஸா
மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா

பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா
இருக்கனும் பேலன்ஸா
அப்டீன்னு கூவுறீயே கோரஸா

பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா
ஊட்டுக்குள் சைலென்ஸா
மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா

பெண் : ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே

பெண் : ஏக் காவ் மே…
நீ ஆம்பளையாமே
நோகாமே அட
நீ செய் மாமே

பெண் :………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here