Singers : M.M.Manasi and STR

Music by : Vishal Chandrasekhar

Male : Ek.. gavumae…
Ek.. gavumae
Ek.. kisaan ..
Ek.. kisaan….
Raha tha tha..
Ragu tha tha..
Ragu.. ragu raha tha tha

Male : {Ek gavumei ek kisaan
Ragu thatha hai
Kathukitta moththa vithayum
Erakittaagha} (2)

Male : Touch-u panna sketch-u potta
Metchuduveenga
Natchunoru itchu ketta
Pitchuruveenga

Male : Yaai pella kutty sola ki roja
Manja udadhae
Nee makkar pannadhae
Manja udadhae
Nee makkar pannadhae

Male : Ragu tha tha..
Ragu ku.. ku.. ku.. thatha
Ragu tha tha tha tha tha

Female : Haiyyo pavam thaan
Bulb-u vaanga thaan
Pethu pottangalo
Daddy mummy veena thaan

Male : Beep pottukko
Fill-up pannikko
Artham yaarum ketta
Adithaan othai thaan sari thaan

Female : Yeppa paarthalum
Paattula thittureenga
Yenga ponalum
Yen ya suthi vareenga

Male : Make-up illama
Theruvula neenga nadantha
Pei kootam kelambi varuthunnu
Utcha poranae
Thambi utcha poranae

Male : Kokorra koko ko ko ko ko
Kokorra koko ko ko ko ko

Male : Ragu tha tha..
Ragu ku.. ku.. ku.. thatha
Ragu tha tha tha tha tha

Male : {Jambu lingamae jada thara
Jothi lingamae arrogara }(2)
Vaayu lingamae ada buda
Panja lingamae mada pada

Female : Google search-u la
Un per sonnalae
Ulaga fraudu- nu than
Artham varuthu thannalae

Male : Newton mavalae
Sokka sonneeyae
Wrong-u route-il poi
Rightta onnu seivom

Female : Putham puthusa
Route-u pudikuriyae
Konjam vittalae
Anga inga idikuriyae

Male : Kanna kuzhiyil
Kerchief pottu vechen
Okey na onnae onnu kudu
Umma thariya..
Adhu summa thariya

Male : {Kokorra koko ko ko ko ko
Kokorra koko ko ko ko ko }(2)

Male : Ragu tha tha..
Ragu ku.. ku.. ku.. thatha
Ragu tha tha tha tha tha

பாடகி : எம்.எம். மனசி

பாடகர் : எஸ்.டி. ஆர்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : எக் கவுமே எக்
கவுமே எக் கிஷான் எக்
கிஷான் ரக தா தா ரகு
தா தா ரகு ரகு ரக தா
தா

ஆண் : { எக் கவுமே எக்
கிஷான் ரகு தாத்தா
ஹை கத்துகிட்டா
மொத்த வித்தையும்
இறக்கிட்டாக } (2)

ஆண் : டச்சு பண்ண
ஸ்கெட்ச்சு போட்டா
மெச்சுடுவீங்க நச்சுனொரு
இச்சு கேட்டா பிச்சுருவீங்க

ஆண் : ஏய் பீலா குட்டி
சோலா கி ரோஜா மஞ்சா
உடாதே நீ மக்கர் பண்ணாதே
மஞ்சா உடாதே நீ மக்கர்
பண்ணாதே

ஆண் : ரகு தா தா ரகு
கு கு கு தாத்தா ரகு தா
தா தா தா தா

பெண் : ஹையோ பாவம்
தான் பல்ப்பு வாங்க தான்
பெத்து போட்டாங்களோ
டடி மம்மி வீணா தான்

ஆண் : பீப் போட்டுக்கோ
பில் அப் பண்ணிக்கோ
அர்த்தம் யாரும் கேட்டா
அடி தான் உதை தான்
சரி தான்

பெண் : எப்ப பார்த்தாலும்
பாட்டுல திட்டுறீங்க எங்க
போனாலும் ஏன் யா சுத்தி
வாறீங்க

ஆண் : மேக் அப் இல்லாம
தெருவுல நீங்க நடந்தா
பேய் கூட்டம் கிளம்பி
வருதுன்னு உச்சா
போறேனே தம்பி
உச்சா போறானே

ஆண் : கொக்கர கொக்கோ
கோ கோ கோ கோ கொக்கர
கொக்கோ கோ கோ கோ
கோ

ஆண் : ரகு தா தா ரகு
கு கு கு தாத்தா ரகு தா
தா தா தா தா

ஆண் : { ஜம்பு லிங்கமே
ஜடா தரா ஜோதி லிங்கமே
அரோகரா } (2)
வாயு லிங்கமே அடா
புடா பஞ்ச லிங்கமே
மடா படா

பெண் : கூகுள் சர்ச்சுல
உன் பேர் சொன்னாலே
உலக பிராடுனு தான்
அர்த்தம் வருது
தன்னாலே

ஆண் : நியூட்டன் மவளே
சோக்கா சொன்னியே
ராங்கு ரூட்டில் போய்
ரைட்டா ஒன்னு
செய்வோம்

பெண் : புத்தம் புதுசா
ரூட்டு புடிக்குறியே
கொஞ்சம் விட்டாலே
அங்க இங்க இடிக்குறியே

ஆண் : கண்ண குழியில்
கர்சீப் போட்டு வெச்சேன்
ஓகேனா ஒன்னே ஒன்னு
குடு உம்மா தாரியா அது
சும்மா தாரியா

ஆண் : { கொக்கர
கொக்கோ கோ கோ
கோ கோ கொக்கர
கொக்கோ கோ கோ
கோ கோ } (2)

ஆண் : ரகு தா தா ரகு
கு கு கு தாத்தா ரகு தா
தா தா தா தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here