Singers : Yuvan Shankar Raja, Bhavatharani, Bobby,

Reeta, Reshmi, Ranjith and Naveen Mathav

Music by : Yuvan Shankar Raja

Chorus : Ilaiyuthir kaalam endraal
Ennavendru ariyaatha kaadu athu …uuu…
Yaar athanai saabam ittu
Sogangalin medai yena maatriyathu ..uu…

Chorus : Sedi kodi marangal
Azhuvathu etharkku
Singam puli siruththai
Kanneerodu irukku
Intha nilai kaattukku yenunga
Thoongum thevathai kathai kelunga

Female : Maathangal muzhuvathum
Mazhai veiyil ondraai varum
Dhesam…. minmini dhesam

Female : Hey angae orr ilavarasi
Pookkal vanthu avalidam pesum
Avalum tharuvaalae vaasam
Or naal nam ilavarasi
Vilaiyaada ponaalae
Mayilodum meenodum
Malai nathiyil kulithaalae

Female : Pulli maanin udambil
Pulli vaiththu kolam pottaal
Yaanai melae yeri
Aval kaattai yelam kettaal
Maraththil yeri pookal parithaal
Varum aabaththinai ariyavillai

Female : Antha maram maram illai
Athu oru manthira maaya kizhavi ..ee…
Kaalamellaam thoongu endru
Kobam kondu saabam thanthaal
Antha kizhavi …ee……ee….
Andru muthal avalum
Thoongi kondae valarnthaal
Saviyinai tholaitha
Bommai yena kidanthaal
Innum aval meendu vara
Vazhi enna
Oru mannavanum vanthiduvaan ini enna

Chorus : Thappendru therinthaal
Thatti ketkka kadavul anuppum kaalan
Sivlai maadan
Hey maarbengum vizhipun kavasamai
Konda vamsakaaran
Ezhu kadal thaandum sooran

Chorus : Raththathaal yuththathai
Mudithitta veeran
Muththathaal muthal murai
Jeyikkathaan poraan

Chorus : Kaatukkoru naal varuvaan
Thoongum kanmani kaigal thoduvaan
Kaathal muththam peruvaan
Aval saabam neenga seivaan
Kaatu thaeril paarunga
Oru kaadhal pooththa kadhaiya kelunga

Male : Thaai thantha muththathilae
Paasam endraal ennavendru kandenae
Female : Aaa….aa….aaa….aa….
Male : Aval thantha muththathilae
Paasaththodu verondraiyum kandenae
Female : Aaa….aa….aaa….aa….

Male : Ezhezhu jenmam
Thodargindra uravu
Ezhae nodiyil nigazhnthathu indru
Antha muththam aval thantha antha nodi
Oru natchathiram vaanathilae pooththadi

Chorus : Thaai thantha muththathil
Paasam endraal ennavendru kanden
Thaai thantha muththathil
Paasam endraal ennavendru kanden
Andru kanden
Oh aval thantha muththathil paasaththodu
Verondraiyum kanden
Oh aval thantha muththathil paasaththodu
Verondraiyum kanden
Naan silayaagi nindren

Chorus : Ezhezhu jenmagal
Thodargindra kaadhal ithu
Ezhezhu jenmagal
Ennai aval paartha antha
Ezhu nodi pothum
Kaalam ulla kaalam variakkum
Kaalam ulla kaalam variakkum
Intha kaadhal muththam kaatril nilaikkum

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி, பாபி,
ரீட்டா, ரேஷ்மி, ரஞ்சித் மற்றும் நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : இலையுதிர் காலம் என்றால்
என்னவென்று அறியாத காடு அது…….உ…..
யார் அதனை சாபம் இட்டு
சோகங்களின் மேடை என மாற்றியது…….உ…..

குழு : செடி கொடி மரங்கள் அழுவது எதற்கு
சிங்கம் புலி சிறுத்தை கண்ணீரோடு இருக்கு
இந்த நிலை காட்டுக்கு ஏனுங்க
தூங்கும் தேவதை கதை கேளுங்க

பெண் : மாதங்கள் முழுவதும் மழை வெயில்
ஒன்றாய் வரும் தேசம் மின்மினி தேசம்
ஹே அங்கே ஓர் இளவரசி
பூக்கள் வந்து அவளிடம் பேசும்
அவளும் தருவாளே வாசம்

பெண் : ஓர் நாள் நம் இளவரசி
விளையாட போனாலே
மயிலோடும் மீனோடும் மலை
நதியில் குளித்தால்

பெண் : புள்ளி மானின் உடம்பில்
புள்ளி வைத்து கோலம் போட்டால்
யானை மேலே ஏறி
அவள் காட்டை ஏலம் கேட்டால்
மரத்தில் ஏறி பூக்கள் பறித்தால்
வரும் ஆபத்தினை அறியவில்லை

பெண் : அந்த மரம் மரம் இல்லை
அது ஒரு மந்திர மாய கிழவி……ஈ…
காலமெல்லாம் தூங்கு என்று
கோபம் கொண்டு சாபம் தந்தாள்
அந்த கிழவி….ஈ….

பெண் : அன்று முதல் அவளும்
தூங்கி கொண்டே வளர்ந்தால்
சாவியினை தொலைத்த
பொம்மை என கிடந்தாள்
இன்னும் அவள் மீண்டு வர வழி என்ன
ஒரு மன்னவனும் வந்திடுவான் இனி என்ன

குழு : தப்பென்று தெரிந்தால்
தட்டி கேட்க கடவுள் அனுப்பும் காலன்
சிவலை மாடன்

குழு : ஹே மார்பெங்கும் விழிப்புண்
கவசமாய் கொண்ட வம்சக்காரன்
ஏழு கடல் தாண்டும் சூரன்
ரத்தத்தால் யுத்தத்தை முடித்திட்ட வீரன்
முத்தத்தால் முதல் முறை
ஜெயிக்கத்தான் போறான்

குழு : காட்டுக்கு ஒரு நாள் வருவான்
அவள் கண்களை கைகளில் தொடுவான்
காதல் முத்தம் தருவான்
அவள் சாபம் நீங்க செய்வான்
காட்டு தேரில் வருவான் பாருங்க
ஒரு காதல் பூத்த கதையை கேளுங்க

ஆண் : தாய் தந்த முத்தத்திலலே
பாசம் என்றால்
என்னவென்று கண்டேனே….ஏ…
பெண் : ஆஆ…..ஆஆ….ஆஆ….
ஆண் : அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேனே
பெண் : ஆஆ…..ஆஆ….ஆஆ….

ஆண் : ஏழேழு ஜென்மம் தொடர்கின்ற உறவு
ஏழே நொடியில் நிகழ்ந்தது இன்று

ஆண் : அந்த முத்தம் அவள் தந்த
அந்த நொடி ஒரு நட்சத்திரம்
வானத்திலே பூத்தடி

குழு : தாய் தந்த முத்தத்தில் பாசம் என்றால்
என்னவென்று கண்டேன்
தாய் தந்த முத்தத்தில் பாசம் என்றால்
என்னவென்று கண்டேன்
அன்று கண்டேன்
ஓ அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேன்
ஓ அவள் தந்த முத்தத்தில் பாசத்தோடு
வேறொன்றையும் கண்டேன்
நான் சிலையாகி நின்றேன்

குழு : ஏழேழு ஜென்மங்கள்
தொடர்கின்ற காதல் இது
என்னை அவள் பார்த்த
அந்த ஏழு நொடி போதும்
காலம் உள்ள காலம் வரைக்கும்
காலம் உள்ள காலம் வரைக்கும்
இந்த காதல் முத்தம் காற்றில் நிலைக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here