Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female : Ilangkiliyae innum vilangalilae
Ennai thazhuvida aruginail vanthaal enna
Suga tharisanam oru murai kandaal enna
Suga tharisanam oru murai kandaal enna

Female : Come on my darling
Feel me by holding
Dont every leave me….
Say that you love me….

Male : Ilangkiliyae innum vilangaliyae
Unnai thazhuvidum ninaivugal onnaa rendaa
Suga tharisanam pera vazhi ingae undaa
Suga tharisanam pera vazhi ingae undaa

Female : Hello my beauty
Dont be so naughty
I am so hearty
But i cant help it sweety

Male : Kannil Anjanam theetti
Oru kadhal bodhaiyai ootti
Nenjil panjanai kaatti
Enai noga seivathaen vaatti

Female : Antha kaman vitta thoodhu
Unnai kadhal konda maathu
Naanum unnai ketkumpothu
Ingu paavam enna yaedhu

Male : Hello my beauty
Dont be so naughty
I am so hearty
But i cant help it sweety

Female : Ilangkiliyae innum vilangalilae
Ennai thazhuvida aruginail vanthaal enna
Suga tharisanam oru murai kandaal enna
Suga tharisanam oru murai kandaal enna

Female : Chinna noolidai melae kodi
Minnal thottathu polae
Vanthu nee thodum neram kulir
Vaanam mannilae thondrum

Male : Unthan kadhal pothum pothum
Entha karpu enna aagum
Ennai pengal thottathillai
Naanum pesi paarththathillai

Female : Come on my darling
Feel me by holding
Dont every leave me….
Say that you love me….

Male : Ilangkiliyae innum vilangaliyae
Unnai thazhuvidum ninaivugal onnaa rendaa
Suga tharisanam pera vazhi ingae undaa
Suga tharisanam pera vazhi ingae undaa

Female : Hello my beauty
Dont be so naughty
I am so hearty
But i cant help it sweety

Female : Ilangkiliyae innum vilangalilae
Ennai thazhuvida aruginail vanthaal enna
Suga tharisanam oru murai kandaal enna
Suga tharisanam oru murai kandaal enna

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன

பெண் : கம் ஆன் மை டார்லிங்…
ஃபீல் மி பை ஹோல்டிங்…
டோன்ட் எவர் லீவ் மீ…ஸே தட் யூ லவ் மீ…

ஆண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே
உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா

பெண் : ஹலோ மை பியூட்டி…
டோன்ட் பீ ஸோ நாட்டி…
ஐம் ஸோ ஹாட்டி…
பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி…

ஆண் : கண்ணில் அஞ்சனம் தீட்டி
ஒரு காதல் போதையை ஊட்டி
நெஞ்சில் பஞ்சணை காட்டி
எனை நோக செய்வதேன் வாட்டி

பெண் : அந்த காமன் விட்ட தூது
உன்னை காதல் கொண்ட மாது
நானும் உன்னை கேட்கும் போது
இங்கு பாவம் என்ன ஏது

ஆண் : ஹலோ மை பியூட்டி…
டோன்ட் பீ ஸோ நாட்டி…
ஐம் ஸோ ஹாட்டி…
பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி…

பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன

பெண் : சின்ன நூலிடை மேலே கொடி
மின்னல் தொட்டது போலே
வந்து நீ தொடும் நேரம் குளிர்
வானம் மண்ணிலே தோன்றும்

ஆண் : உந்தன் காதல் போதும் போதும்
எந்தன் கற்பு என்ன ஆகும்
என்னை பெண்கள் தொட்டதில்லை
நானும் பேசிப் பார்த்ததில்லை

பெண் : கம் ஆன் மை டார்லிங்…
ஃபீல் மி பை ஹோல்டிங்…
டோன்ட் எவர் லீவ் மீ…
ஸே தட் யூ லவ் மீ…

ஆண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே
உன்னைத் தழுவிடும் நினைவுகள் ஒண்ணா ரெண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா
சுக தரிசனம் பெற வழி இங்கே உண்டா

ஆண் : ஹலோ மை பியூட்டி…
டோன்ட் பீ ஸோ நாட்டி…
ஐம் ஸோ ஹாட்டி…
பட் ஐ கான்ட் ஹெல்ப் இட் ஸ்வீட்டி…

பெண் : இளங்கிளியே இன்னும் விளங்கலியே
என்னைத் தழுவிட அருகினில் வந்தால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன
சுக தரிசனம் ஒரு முறை கண்டால் என்ன


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here