Singer : Simon
Music by : Simon
Whistling : …………………………..
Male : Enna petha raasa puttuknu poitta
Enna petha raasa puttuknu poitta
Male : Poda.. indha boomiyil steady-yaai
Staying yaarada.. yaarada
Elagandapuramum jalagandapuramum..
Female : Enna petha ayyaa….
Male : Paada kattuvena
Paalu oothuvena
Sondhakaaran vandhu ninna
Soru poduvena
Satti thookuvena
Sangu oodhuvena
Male : Sondha kaaranga yaarupa
Sheekkka vekkaravangalaam
Seekiram vaiyunga
Peran pethi mukkiyama vaiyunga
Chorus : Elavu…
Male : Yaaraymae
Summa vidaadhu
Chorus : Elavu..
Male : Eppa varumnu
Theriyaadhu
Chorus : Elavu
Male : Thaali arukkama
Pogaadhu
Chorus : Elavu
Female : Agni pandatha kodukaama
Satti thooki poriyae
Male : Raava kudipiyae
Wrong wrongaa pesuviyae..ae…ae…
Female : Enna…persu pooducha…
Chorus : Ayyo ayyo
Ippadi alpaaisula poityae
Ayyo ayyo
Ippadi naandukinu poitiyae
Ayyo ayyo
Ippadi puttukinu poitiyae
Male : Elavu
Pattu padinu irukka solla enna…..
Call panna
Engayavathu poi sethu tholada
Male : Kilikku rekkai mulachuduthu
Male : Seri approm
Male : Aatha vittu paranthu poiduthu
Male : Athu onnu illa thatha
Kilikku vayasu aiyuduthu
Athaan aathukullae sethu poiduthu
Sethu poiduthu…sethu poiduthu
Chorus : Elavu…
Male : Yaaraymae
Summa vidaadhu
Chorus : Elavu..
Male : Eppa varumnu
Theriyaadhu
Chorus : Elavu
Male : Thaali arukkama
Pogaadhu
Chorus : Elavu
Female : Aiyaiyoo aiyaiyoo
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Male : Elavuuuuu….
Male : Ennada stuck aayidichaa
Vaayilayae motor vidura
Male : Elavu….
Ho..ho ho
Elavu….
Male : Enaada english patta
Appadiyae adichirukkan
Male : Thoda periya columbus
Kandupudichitaar…mooditu aadu
Male : Mogatha mooda porom
Pakkuravangal ellam mogatha
Pathuko bhaa
Female : Aiyo aiyo aiyo raasaaa
Female : Aiyo aiyo aiyo aiyo
Male : Elavu….elavu..elavu…
Chorus : Elavu…
Male : Yaaraymae
Summa vidaadhu
Chorus : Elavu..
Male : Eppa varumnu
Theriyaadhu
Chorus : Elavu
Male : Thaali arukkama
Pogaadhu
Chorus : Elavu
Female : Aiyo aiyo aiyo aiyo
Aiyo aiyo aiyo aiyo
Male : Aiyoo naan enna seiven
Chinnammakku eppadi naan
Arudhal solla poren
Chitappa…chitappaaaa….
Male : Swami kannu kaalam aitaar
Aduthu aaya nee thaan
Elavu….
பாடகர் : சிமோன்
இசையமைப்பாளர் : சிமோன்
விஷ்லிங் : …………………
ஆண் : என்ன பெத்த
ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா என்ன
பெத்த ராசா புட்டுக்குன்னு
போய்ட்டா
ஆண் : போடா இந்த
பூமியில் ஸ்டெடியாய்
ஸ்டெயிங் யாரடா யாரடா
எலகண்டபுரமும்
ஜலகண்டபுரமும்
பெண் : என்ன
பெத்த அய்யா
ஆண் : பாட கட்டுவேனா
பாலு ஊத்துவேனா சொந்த
காரன் வந்து நின்னா சோறு
போடுவேனா சட்டி
தூக்குவேனா சங்கு
ஊதுவேனா
ஆண் : சொந்த காரங்க
யாருப்பா சீக்கா
வைக்கிறவங்கலாம்
சீக்கிரம் வையுங்க
பேரன் பேத்தி முக்கியமா
வையுங்க
குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு
பெண் : அக்னி பண்டத்த
குடுக்காம சட்டி தூக்கி
போறியே
ஆண் : ராவா குடுப்பியே
ராங் ராங்கா பேசுவியே
பெண் : என்ன பெர்சு
போயிடுச்சா
குழு : ஐயோ ஐயோ
இப்படி அல்பாய்சுல
போய்டியே ஐயோ
ஐயோ இப்படி நாண்டுகின்னு
போய்டியே ஐயோ ஐயோ
இப்படி புட்டுகின்னு
போய்டியே
ஆண் : இலவு பாட்டு
பாடின்னு இருக்க சொல்ல
என்ன கால் பண்ண
எங்கயாவது போய்
செத்து தொல டா
ஆண் : கிளிக்கு
ரெக்கை முளைச்சுடுது
ஆண் : செரி அப்புரம்
ஆண் : ஆத்த விட்டு
பறந்து போய்டுது
ஆண் : அது ஒன்னு இல்ல
தாத்தா கிளிக்கு வயசு
ஆயிடுது அதான்
ஆத்துக்குள்ளே செத்து
போய்டுது செத்து போய்டுது
செத்து போய்டுது
குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு
பெண் : அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
ஆண் : இலவு
ஆண் : என்னடா ஸ்டக்
ஆயிடுச்சா வாயிலயே
மோட்டார் விடுற
ஆண் : இலவு ஹோ
ஹோ ஹோ இலவு
ஆண் : என்னடா இங்கிலீஷ்
பாட்ட அப்படியே அடிச்சிருக்கான்
ஆண் : தோடா பெரிய
கொலம்பஸ்
கண்டுபிடிச்சுடாரு
மூடிட்டு ஆடு
ஆண் : முகத்த மூட
போறோம் பாக்குறவங்கள்
எல்லாம் முகத்த
பாத்துக்கோ பா
பெண் : அய்யோ
அய்யோ அய்யோ
ராசா
பெண் : அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ
ஆண் : இலவு
இலவு இலவு
குழு : இலவு
ஆண் : யாரயுமே
சும்மா விடாது
குழு : இலவு
ஆண் : எப்ப
வரும்னு தெரியாது
குழு : இலவு
ஆண் : தாலி
அறுக்காம போகாது
குழு : இலவு
பெண் : அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ அய்யோ
ஆண் : அய்யோ நான்
என்ன செய்வேன்
சின்னமாக்கு எப்படி
நான் ஆறுதல் சொல்ல
போறேன் சித்தப்பா
சித்தப்பா
ஆண் : சுவாமி கண்ணு
காலம் ஆய்டார் அடுத்து
ஆயா நீ தான் இலவு