Singers : A. R. Rahman and Chorus

Music by : A. R. Rahman

Male : Yei yei yei yei

Chorus : Mmm….mmm….mmm….mm…
Mmm….mmm….mmm….mm…

Chorus : Mmm….mmm….mmm….mm…
Male : Yemaa seela namma
Kadalamma allithara
Aama seela ava
Alai veesi sirikira

Chorus : Mmm….mmm….mmm….mm…
Male : Yemaa seela namma
Kadalamma allithara
Aama seela ava
Alai veesi sirikira

Male : Elae keechan vanthaachu
Namma susaa ponnum vanthaachu
Hey eesaa varam pozhinjachu

Male : Elae keechan vanthaachu
Namma susaa ponnum vanthaachu
Hey eesaa varam pozhinjachu
Oh oh oh oh oh oh oh oh

Chorus : Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae..

Male : Elae keechan vanthaachu
Namma susaa ponnum vanthaachu
Hey eesaa varam pozhinjachu

Male : Yelaa yelaa
Paai virichaa aiyoo
Va va vaasal thedi thedi
Vaaraan keechan
Un keechan raavoda koovi kitta
Kanna keppan raaloda raaloda
Meesa onna keppan keechan
Yelelo
Pulivesam pottu
Yelelo
Varuvaan… keechan… varuvaan

Chorus : Mmm….mmm….mmm….mm…
Oo…ooo….oo…ooo….oo…
Mmm….mmm….mmm….mm…
Oo…ooo….oo…ooo….oo…

Male : Hey sada sada sadavena
Kaathula aadum
En saaram yela un pera paadaatha
Oru oru oru oru oru oo
Orutharam orutharam orasa
Posukkunu usupura usura
Unakaaga valaiyonnu valaiyonnu
Virichirukken na thavam irukken
Nee vizhuvennu vilakkena uthikkittu
Muzhichirukken na arakirukan
Nee vena sonna enga enga
Povaano thoma

Male : Oththa alaiyila midhakura
Odam pol un nenapula
Na methanthu kedakkuren
Ora paravaiyaala sirucha enna

Male : Elae keechan vanthaachu
Namma susaa ponnum vanthaachu
Hey eesaa varam pozhinjachu

Chorus : Hey hey hey hey
Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae..

Male : Nee thidu thidukka
Enna suthivalaika
Naan vela velakka
Thala kiru kirukka

Male : Nee paatha nodiyae
Hey pithu pidikka
En thoothukudi yae
Unna thooki izhukka thooki izhukka

Male : Ethana macham
Hey ethana latcham
Atha enni mudichae
Namma thookam tholachom

Male : Hey oththa beediya
Nee mutham kodutha
En anna madiya
Enna vaari edutha vaari edutha

Chorus : Yemaa seela namma
Kadalamma allithara
Aama seela ava
Alaiveesi sirikira

Male : Elae keechan vanthaachu
Namma susaa ponnum vanthaachu
Hey eesaa varam pozhinjachu

Chorus : Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male : Pogum megam meena
Thoovum konda lae

Chorus : Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male : Pogum megam meena
Thoovum konda lae

Chorus : Vaa lae konda lae
Ela poda konda lae
Pogum megam meena
Thoovum konda lae
Male : Pogum megam meena
Thoovum konda lae

Chorus : {Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae…} (2)
Male : Yelae keechaan

Chorus : {Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae…} (2)
Male : Vaa lae konda lae
Kattu maram konda le
Gundu meena alli vara
Konda lae hae ae..

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஏய் ஏய் ஏய் ஏய்

குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்..

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்…
ஆண் : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்…
ஆண் : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

குழு : வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஆண் : ஏலா ஏலா
பாய் விரிச்சா அய்யோ
வா வா வாசல் தேடி தேடி
வாரான் கீச்சான்
உன் கீச்சான் ராவோடு கூவி கிட்ட
கண்ண கேப்பான் ராலோடு ராலோடு
மீச ஒண்ண கேப்பான் கீச்சான்
ஏலேலோ
புலிவேசம் போட்டு
ஏலேலோ
வருவான்… கீச்சான்… வருவான்…

குழு : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்..
ஓ….ஓஒ..ஓ…ஓஒ.ஓ….
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..ம்ம்..
ஓ…ஓஒ..ஓ….ஓஒ…ஓ…

ஆண் : ஹே சட சட சடவென
காத்துல ஆடும்
என் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ…
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
உனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன்
நீ வேணா சொன்னா எங்க எங்க
போவானோ தோமா

ஆண் : ஒத்த அலையில மிதக்குற
ஓடம் போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓர பார்வையால சிரிச்சா என்ன

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

குழு : ஹே ஹே ஹே ஹே
வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…

ஆண் : நீ திடு திடுக்க
என்ன சுத்திவளைக்க
நான் வெலு வெலுக்க
தல கிறு கிறுக்க

ஆண் : நீ பாத்த நொடியே
ஹே பித்து பிடிக்க
என் தூத்துக்குடி யே
உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க

ஆண் : இத்தன மச்சம்
ஹே எத்தன லட்சம்
அத எண்ணி முடிச்சே
நாம தூக்கம் தொலைச்சோம்

ஆண் : ஹே ஒத்த பீடியா
நீ முத்தம் கொடுத்த
என் அன்ன மடியா
என்ன வாரி எடுத்த வாரி எடுத்த

குழு : எம்மா சீலா நம்ம
கடலம்மா அள்ளிதாரா
ஆமா சீலா அவ
அலை வீசி சிரிக்கிறா

ஆண் : ஏலே கீச்சான் வந்தாச்சு
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : வா லே கொண்டா லே
ஏலம் போட கொண்டா லே
போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே
ஆண் : போகும் மேகம் மீன
தூவும் கொண்டா லே

குழு : {வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…} (2)
ஆண் : ஏலே கீச்சான்

குழு : {வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…} (2)
ஆண் : வா லே கொண்டா லே
கட்டு மரம் கொண்டா லே
குண்டு மீன அள்ளி வர
கொண்டா லே ஹே ஏ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here