Singer : Anthony Daasan

Music by : Justin Prabhakaran

Male : Varinji kattungada
Aattam veluthu kattungada
Indha ulagamae
Mayanganum vananganum

Male : Hey veluthu kattungada
Kilichi keppaiya nattungada
Inga evanumae
Athiranum setharanum

Male : Pori therikkanumda
Ooril namma kodi parakanumda
Nammala edhuthavan
Aralanum meralanum

Chorus : Yeldra naangathaan
Oorukkulla
Naanga seiyyum settaikku
Alavae illaa
Kelvi kettaakka odaipom palla
Enga thimirukku munnaala evanum illa

Male : Vetti kadhai pesi
Ooru vambu senji
Gethu konjam kuraiyaama
Valam varuvom

Male : Kanni ponna kandaa..Female : Hei
Kannadichi naanga...Female : Adi
Geli kindal panniyumdhaan
Jollu uduvom Female : Venaam

Male : Engalukku ella
Adhu eppovumae illaa
Ada meiyaalumae naanga ellaam
Nalla pullaa

Male : Hey enga manam vella
Naan verennatha solla
Potti inga engallukku
Yaarum illaa…

Male : Hey undu naam
Iruppom ooroda
Konjam vendunna
Aruppom veroda
Ada natpunna iruppom anboda

Chorus : Nee moracha vericha soricha
Adiya koduthu ragalai kelappuvom

Male : Eldra naana thaan
Female : Vaada vaada vaada vaada
Vaada vaada vaada dei
Yeldra neengathaan oorukkulla
Neenga seiyum settaikku alavae illaa

Chorus : Hoi hoi
Kelvi kettakka odaippom palla
Enga thimirukku munnaala
Evanum illaa

Male : Varinji kattungadaa
Aattam veluthu kattungadaa
Indha ulagamae
Vananganum mayanganum

Male : Hey pori therikkanumda
Ooril namma kodi parakkanumda
Nammala veruththavan
Aralanum meralanum

Chorus : Yeldra naangathaan
Oorukkulla
Naanga seiyyum settaikku
Alavae illaa

Chorus : Kelvi kettakka
Odaipom palla
Enga thimirukku munnaala
Evanum illaa

Male : Apdi podraaa….

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
மயங்கணும் வணங்கணும்

ஆண் : ஹே வெளுத்து கட்டுங்கடா
கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா
இங்க எவணுமே
அதிரனும் செதரனும்

ஆண் : பொறி தெறிக்கணும்டா
ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா
நம்மள எதுத்தவன்
அரளனும் மெறளனும்

குழு : ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : வெட்டி கதை பேசி
ஊரு வம்பு செஞ்சி
கெத்து கொஞ்சம் கொறையாம
வலம் வருவோம்

ஆண் : கன்னி பொண்ணை கண்டா
பெண் : ஹேய்
ஆண் : கண்ணடிச்சி நாங்க
பெண் : அடி
ஆண் : கேலி கிண்டல் பண்ணியும்தான்
ஜொள்ளு உடுவோம்
பெண் : வேணாம்

ஆண் : எங்களுக்கு எல்ல
அது எப்பொவுமே இல்ல
அட மெய்யாலுமே நாங்க எல்லாம்
நல்ல புள்ள

ஆண் : ஹே எங்க மனம் வெள்ள
நான் வேறென்னத்த சொல்ல
போட்டி இங்க எங்களுக்கு
யாரும் இல்ல

ஆண் : ஹே உண்டு நாம்
இருப்போம் ஊரோட
கொஞ்சம் வேண்டுன்னா
அறுப்போம் வேரோட
அட நட்புன்னா இருப்போம் அன்போட

குழு : நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா
அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்

ஆண் : ஏளற நான் தான்
பெண் : வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா டேய்
ஏளற நீங்க தான் ஊருக்குள்ள
நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல

குழு : ஹோய் ஹோய்
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
வணங்கணும் மயங்கணும்

ஆண் : ஹே பொறி தெறிக்கணும் டா
ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா
நம்மள வெறுத்தவன்
அரளனும் மெறளனும்

குழு : ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல

குழு : கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : அப்டி போட்றா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here