Singers : T. M. Soundararajan, A. L. Raghavan and L. R. Eswari

Music by : T. G. Lingappa

Male : Ellorum innaattu mannarada
Chorus : Aaaa…aaa….aaa…aaa…
Male : Ingu ilaithavanum valuthavanum illaiyada
Chorus : Aaaa…aaa….aaa…aaa…
Male : Idhu nallorgal solli vaitha unmaiyada
Chorus : Aaaa…aaa….aaa…aaa…
Male : Naanum andha vazhiyae selvomada
Chorus : Aaaa…aaa….aaa…aaa…

Male : Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum

Chorus : Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum

Male Chorus : {Aaa haa aaa
Female Chorus : Aaa haa aaa} (2)

Male : {Karuvi konda kaigalodu
Ondru kooduvom
Kai vilangu odiga vendru
Murasu kottuvom} (2)
Chorus : Murasu kottuvom

Male : Tharam uyarndha vaazhvu thannai
Naadi ooduvom
Tharam uyarndha vaazhvu thannai
Naadi ooduvom nammai
Thaaztha ennum theeyavarkku
Mudivu kattuvom

Chorus : Heyyy
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum

Male : Kalludaithu mannai vetti
Anaigal poduvom
Chorus : Anaigal poduvom
Anaigal poduvom
Male : Thollaiyuttum veenavarkku
Anaigal poduvom
Ingu thollaiyuttum veenavarkku
Anaigal poduvom

Male : Kolla varum vanjanaikku
Anaigal poduivom
Chorus : Anaigal poduvom
Anaigal poduvom
Male : Nam kudi kedukka varubavarkkum
Anaigal poduvom

Chorus : Heyyy
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum

Female : Neelamalai adiyinilae ponnirukkunga
Chorus : Angae ponn irukkunga
Female : Enga neenda vayal kaatinilae
Nell irukkunga
Chorus : Angae nell irukkunga
Female : Neelamalai adiyinilae ponnirukkunga
Enga neenda vayal kaatinilae nell irukkunga
Aazhiyilae sembavala muthirukkunga
Aazhiyilae sembavala muthirukkunga
Ivai aththanaikum anaigal pottu urimaiyakkuvom

Chorus : Heyyy
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Urudhi kondu adimai vazhvai
Udhari thalla vendum

Male : Aaa….aaa….aaa….aaa…aaa…..
Chorus : Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum
Ondru patta sakthiyaal
Urimai kaakka vendum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எ. எல். ராகவன்

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

ஆண் : எல்லோரும் இந்நாட்டு மன்னரடா
குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……
ஆண் : இங்கு இளைத்தவனும் வலுத்தவனும் இல்லையடா
குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……
ஆண் : இது நல்லோர்கள் சொல்லி வைத்த உண்மையடா
குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……
ஆண் : நானும் அதன் வழியே செல்வோமடா….
குழு : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……

ஆண் : ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்

ஆண் : ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

ஆண் குழு : {ஆஅ ஹா ஆஅ
பெண் குழு : ஆஅ ஹா ஆஅ} (2)

ஆண் : {கருவி கொண்ட கைகளோடு
ஒன்று கூடுவோம்
கைவிலங்கு ஓடிகவென்று
முரசு கொட்டுவோம்} (2)
குழு : முரசு கொட்டுவோம்

ஆண் : தரமுயர்ந்த வாழ்வு தன்னை
நாடி ஓடுவோம்
தரமுயர்ந்த வாழ்வு தன்னை
நாடி ஓடுவோம் நம்மை
தாழ்த்த எண்ணும் தீயவர்க்கு
முடிவு கட்டுவோம்…..

குழு : ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

ஆண் : கல்லுடைத்து மண்ணை வெட்டி
அணைகள் போடுவோம்
குழு : அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
ஆண் : தொல்லையூட்டும் வீணருக்கு
அணைகள் போடுவோம்
இங்கு தொல்லையூட்டும் வீணருக்கு
அணைகள் போடுவோம்

ஆண் : கொல்ல வரும் வஞ்சனைக்கு
அணைகள் போடுவோம்
குழு : அணைகள் போடுவோம்
அணைகள் போடுவோம்
ஆண் : நம் குடி கெடுக்க வருபவர்க்கும்
அணைகள் போடுவோம்

குழு : ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்

பெண் : நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க
குழு : அங்கே பொன்னிருக்குங்க
பெண் : எங்க நீண்ட வயல் காட்டினிலே
நெல்லிருக்குங்க
குழு : அங்கே நெல்லிருக்குங்க
பெண் : நீலமலை அடியினிலே பொன்னிருக்குங்க
எங்க நீண்ட வயல் காட்டினிலே
நெல்லிருக்குங்க
ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க
ஆழியிலே செம்பவள முத்திருக்குங்க
இவை அத்தனைக்கும் அணைகள் போட்டு
உரிமையாக்குவோம்

குழு : ஹேய்ய்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
உறுதி கொண்டு அடிமை வாழ்வை
உதறித் தள்ள வேண்டும்

ஆண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்
ஒன்று பட்ட சக்தியால்
உரிமை காக்க வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here