Singers : T. R. Mahalingam and S. Varalakshmi

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male : Ellam irunthenna igam adhil sugadhukkamae
Idaividaamal soozhndhadhae
Aadharavilla anadhaiyaaga annaiyae
Pirindhaai yoo
Aadharavilla anadhaiyaaga annaiyae
Pirindhaai yoo amma
Vaazhvinil inbam kaanen
Suga vaazhvinil inbam kaanen
Thuyaraal melindhenae
Paarinil amma unnaalae
Vaazhvinil inbam kaanen

Male : Alaikadal thurumbaaga aalaiyin karumbaaga
Nilai kulainthonghi nindren…haa
Aaraaroo endrumae thaalatti valarthitta
Annaiyae unai pirindhen

Male : Oozhvinaiyaalae andho manmelae
Unnaiyae izhandhenae
Oozhvinaiyaalae andho manmelae
Unnaiyae izhandhenae oo amma
Vaazhvinil inbam kaanen
Suga vaazhvinil inbam kaanen
Thuyaraal melindhenae
Paarinil amma unnaalae
Vaazhvinil inbam kaanen

Female : Devi bavani thayabari
Nin sevidhaan kelaadho
Sirai salaiyae inba singaara solaiyaai
Jenma boomiyum aanadhoo
Ini vaazhvinil thunbam thaanae
Igamel adainthenae
Veen pazhi naanae sumandhen
Vedhanaiyaal melindhen

Male : Saasvadhamilla saraasara meedhae
Suzhandraal namakkenna
Vaazhvinil inbam naanae
Suga vaazhvinil inbam naanae
Unaiyae maravenae

Female : Vaanamudhae vaa en raaja
Vaazhvinil inbam kaanen
Suga vaazhvinil inbam kaanen

பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். விரலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : எல்லாமிருந்தென்ன இகமதில் சுகதுக்கமே
இடைவிடாமல் சூழ்ந்ததே
ஆதரவில்லா அனாதையாக அன்னையே
பிரிந்தாயே யோ
ஆதரவில்லா அனாதையாக அன்னையே
பிரிந்தாயே யோ..அம்மா
வாழ்வினில் இன்பம் காணேன்
சுக வாழ்வினில் இன்பம் காணேன்
துயரால் மெலிந்தேனே
பாரினில் அம்மா உன்னாலே
வாழ்வினில் இன்பம் காணேன்

ஆண் : அலைகடல் துரும்பாக ஆலையின் கரும்பாக
நிலை குலைந்தேங்கி நின்றேன்..ஹா
ஆராரோ என்றுமே தாலாட்டி வளர்த்திட்ட
அன்னையே உனைப் பிரிந்தேன்

ஆண் : ஊழ்வினையாலே அந்தோ மண்மேலே
உன்னையே இழந்தேனே
ஊழ்வினையாலே அந்தோ மண்மேலே
உன்னையே இழந்தேனே ஹோ அம்மா
வாழ்வினில் இன்பம் காணேன்……
சுக வாழ்வினில் இன்பம் காணேன்
துயரால் மெலிந்தேனே
பாரினில் அம்மா உன்னாலே
வாழ்வினில் இன்பம் காணேன்

பெண் : தேவி பவானி தயாபரி நின் செவிதான் கேளாதோ
சிறைச் சாலையே இன்பச் சிங்காரச் சோலையாய்
ஜென்ம பூமியும் ஆனதோ
இனி வாழ்வினில் துன்பம்தானே…..
இகமேல் அடைந்தேனே வீண்பழி நானே சுமந்தேன்
வேதனையால் மெலிந்தேன்……

ஆண் : சாஸ்வதமில்லா சராசர மீதே
சுழன்றால் நமக்கென்ன
வாழ்வினில் இன்பம் நானே
சுக வாழ்வினில் இன்பம் நானே
உனையே மறவேனே

பெண் : வானமுதே வா என் ராஜா
வாழ்வினில் இன்பம் காணேன்
சுகவாழ்வினில் ….இன்பம் காணேன் !


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here