Singers : S. P. Balasubrahmanyam and Kousalya

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : ………………

Male : Ellaam therigirathu
Enakku ellaam therigirathu
Ellaam therigirathu
Enakku ellaam therigirathu

Male : Manakannukku munnaalae
Oru kannaadiyai polae
Azhagu ellaam therigirathu
Manakannukku munnaalae
Oru kannaadiyai polae
Azhagu ellaam therigirathu

Male : Ellaam therigirathu
Enakku ellaam therigirathu

Male : Uyarnthu nirkkum maamalaiyae
Unnai megam thodugirathu
Uyarnthu nirkkum maamalaiyae
Unnai megam thodugirathu

Male : Konjam irangi vanthaal
Naanum thoduvaen aasai sudugirathu
Konjam irangi vanthaal
Naanum thoduvaen aasai sudugirathu

Male : Odidum odaiae bhoomiyin aadaiyae
Unnaththaan theendida yaenguthu vaadaiyae
Azhagu ellaam….haa haa haa therigirathu
Enakku ellaam therigirathu

Male : Nanainthu nirkkum thaamaraiyae
Engum thanneer vazhigirathu
Nanainthu nirkkum thaamaraiyae
Engum thanneer vazhigirathu

Male : Pakkam nerungi vanthaai
Eeram thudaikka kaigal thudikkirathu
Pakkam nerungi vanthaai
Eeram thudaikka kaigal thudikkirathu

Male : Naalellaam neerilae noolidai neenthumo
Naan adhai paarkkaiyil en manam thaangumo

Male : Azhagu ellaam haa….therigirathu
Enakku ellaam therigirathu

Male : Thirandu nirkkum paal nilavae
Unnai vaanam anaikkirathu
Thirandu nirkkum paal nilavae
Unnai vaanam anaikkirathu

Male : Mannil thavazhnthu vanthaal
Naanum anaippaen thegam kodhikkirathu
Mannil thavazhnthu vanthaal
Naanum anaippaen thegam kodhikkirathu

Male : Paarvaigal thedidum perezhil bimbamae
Nee enai saerntha pin veraethu inbamae

Male : Azhagu ellaam haa….therigirathu
Enakku ellaam therigirathu

Male : Manakannukku munnaalae
Oru kannaadiyai polae
Azhagu ellaam therigirathu

Male : Ellaam therigirathu
Enakku ellaam…..haa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………………….

ஆண் : எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

ஆண் : மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது

ஆண் : எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

ஆண் : உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது

ஆண் : கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது

ஆண் : ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே
அழகு எல்லாம்…….ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

ஆண் : நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது

ஆண் : பக்கம் நெருங்கி வந்தாய்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது
பக்கம் நெருங்கி வந்தாய்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

ஆண் : நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ
நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ

ஆண் : அழகு எல்லாம் ஹா…….தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

ஆண் : திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அணைக்கிறது
திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அணைக்கிறது

ஆண் : மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது

ஆண் : பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே
நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே

ஆண் : அழகு எல்லாம் ஹா…..தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

ஆண் : மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது

ஆண் : எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம்……ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here