Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vairamuthu

Male : Thagathuga thagathuga thagathuga thagathuga
Happy birth day
Thagathuga thagathuga thagathuga thagathuga
Happy birth day

Male : Ellaam theriyum enakku
Adi enna venum unakku haei haei
Ellaam theriyum enakku
Adi enna venum unakku

Male : Sandai podavum duet paadavum
Ila meaniyil isai meettavum
Kadhal seithu kaattavum aalai maattravum

Male : Ellaam theriyum enakku
Adi enna venum unakku haei haei
Ellaam theriyum enakku
Adi enna venum unakku

Male : Ennai paarththu enna kettaai
Naanthaan antha mummoorththi
Pennae neeyum bedhaithaanae
Pillai sollum en keerththi

Male : Naan thumminaal sangeethamae
Aagaayamum pinvaangumae
Naan thumminaal sangeethamae
Aagaayamum pinvaangumae

Male : Pattini kidakkaiyilum panjamum pirakkumae
Sikkalil irunthu oru sangathi pirakkumae
En gaanam ennaalum iniyathu ilaiyathu
Viralai madakku thimirai adakku kiliyae

Male : Aattangal nillaathadi
Unthan aattangal sollaathadi
Kalloorum mullai kodi
Enthan kai pattaal thaangaathadi

Male : Yaar endru paar ippothu
Nee paai poduthal eppothu
Yaar endru paar ippothu
Nee paai poduthal eppothu
Penmaiyae nee unmai endraal
Oru naanam vendumae

Male : Kanniyae nee karvam kondaal
Adhai theerkka vendumae
Anbodum panbodum vaazhgindra
Pen thannai dheivangal kondaadumae

Male : Ellaam theriyum enakku
Adi enna venum unakku haei haei
Ellaam theriyum enakku
Adi enna venum unakku

Male : Sandai podavum duet paadavum
Ila meaniyil isai meettavum
Kadhal seithu kaattavum aalai maattravum

Male : Ellaam theriyum enakku
Adi enna venum unakku haei haei
Ellaam theriyum enakku
Adi enna venum unakku

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : தகதுக தகதுக தகதுக தகதுக
ஹேப்பி பர்த் டே
தகதுக தகதுக தகதுக தகதுக
ஹேப்பி பர்த் டே

ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு

ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும்
இள மேனியில் இசை மீட்டவும்
காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும்

ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு

ஆண் : என்னைப் பார்த்து என்ன கேட்டாய்
நான்தான் அந்த மும்மூர்த்தி
பெண்ணே நீயும் பேதை தானே
பிள்ளை சொல்லும் என் கீர்த்தி

ஆண் : நான் தும்மினால் சங்கீதமே
ஆகாயமும் பின்வாங்குமே
நான் தும்மினால் சங்கீதமே
ஆகாயமும் பின்வாங்குமே

ஆண் : பட்டினி கிடக்கையிலும் பஞ்சமம் பிறக்குமே
சிக்கலில் இருந்து ஒரு சங்கதி பிறக்குமே
என் கானம் எந்நாளும் இனியது இளையது
விரலை மடக்கு திமிரை அடக்கு கிளியே……

ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு

ஆண் : ஆட்டங்கள் நில்லாதடி
உந்தன் ஆட்டங்கள் செல்லாதடி
கள்ளூறும் முல்லைக் கொடி
எந்தன் கை பட்டால் தாங்காதடி

ஆண் : யார் என்று பார் இப்போது
நீ பாய் போடுதல் எப்போது
யார் என்று பார் இப்போது
நீ பாய் போடுதல் எப்போது
பெண்மையே நீ உண்மை என்றால்
ஒரு நாணம் வேண்டுமே

ஆண் : கன்னியே நீ கர்வம் கொண்டால்
அதைத் தீர்க்க வேண்டுமே
அன்போடும் பண்போடும் வாழ்கின்ற
பெண் தன்னை தெய்வங்கள் கொண்டாடுமே….

ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு

ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும்
இள மேனியில் இசை மீட்டவும்
காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும்

ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு ஆ…ஆ….ஆஹ்
எல்லாம் தெரியும் எனக்கு
அடி என்ன வேணும் உனக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here