Singers : S. P. Balasubrahmanyam and Vani jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ellaam un arulaalae vengadesa
Indru engalukkum saatchi neeyae thirumalaesaa
Aalillaatha araiyilae naanillaatha naalilae
Thaali katta vaiththaayae seenivaasaa

Female : Ellaam un arulaalae vengadesa
Indru engalukkum saatchi neeyae thirumalaesaa
Aalillaatha araiyilae naanillaatha naalilae
Thaali katta vaiththaayae seenivaasaa

Male : Kilikoondil ulla oru kadhal jodi
Chumma kilukilukkum anantha paattu paadi
Female : Aa….oru kattil oru methai uravaadi ingae
Ulagaththai marappomaa vilaiyaadi
Male : Aa….aa…aa….aa….
Female : Oru kattil oru methai uravaadi ingae
Ulagaththai marappomaa vilaiyaadi

Male : Ninikkaamal mudiyaiyae malaivaasaa
Female : Nee neram paarththu vaiththaai seenivaasaa
Male : Ninikkaamal mudiyaiyae malaivaasaa
Female : Nee neram paarththu vaiththaai seenivaasaa
Male : Vengadesa….thirumalesaa….
Female : Thirumalaesa…..seenivaasaa…..

Male : Ellaam un arulaalae vengadesa
Indru engalukkum saatchi neeyae thirumalaesaa
Female : Aalillaatha araiyilae naanillaatha naalilae
Thaali katta vaiththaayae seenivaasaa

Female : Meenaatchi tholilae sokkesaa
Vallithaanaalum deivamae murugesha
Male : Aa…haa….aa….aa….
Female : Meenaatchi tholilae sokkesaa
Vallithaanaalum deivamae murugesha

Male : Ungalukkum saanthiye ippadiththaana
Sontha ooraarkku virunthellaam appuramthaanaa
Ungalukkum saanthiye ippadiththaana
Sontha ooraarkku virunthellaam appuramthaanaa

Female : Alamelu mangaiyin uyir nesaa
Male : Emmai avasaraththil saeththu vaiththaai seenivaasaa
Female : Alamelu mangaiyin uyir nesaa
Male : Emmai avasaraththil saeththu vaiththaai seenivaasaa
Female : Vengadesa….thirumalesaa….
Male : Thirumalaesa…..seenivaasaa…..

Both : Ellaam un arulaalae vengadesa
Indru engalukkum saatchi neeyae thirumalaesaa
Aalillaatha araiyilae naanillaatha naalilae
Thaali katta vaiththaayae seenivaasaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எல்லாம் உன் அருளாலே வெங்கடேசா
இன்று எங்களுக்கும் சாட்சி நீயே திருமலேசா
ஆளில்லாத அறையிலே நானில்லாத நாளிலே
தாலி கட்ட வைத்தாயே சீனிவாசா

பெண் : எல்லாம் உன் அருளாலே வெங்கடேசா
இன்று எங்களுக்கும் சாட்சி நீயே திருமலேசா
ஆளில்லாத அறையிலே நானில்லாத நாளிலே
தாலி கட்ட வைத்தாயே சீனிவாசா

ஆண் : கிளிக்கூண்டில் உள்ள ஒரு காதல் ஜோடி
சும்மா கிளுகிளுக்கும் ஆனந்தப் பாட்டுப் பாடி
பெண் : ஆ…ஒரு கட்டில் ஒரு மெத்தை உறவாடி இங்கே
உலகத்தை மறப்போமா விளையாடி
ஆண் : ஆ….ஆ…..ஆ….ஆ…..
பெண் : ஒரு கட்டில் ஒரு மெத்தை உறவாடி இங்கே
உலகத்தை மறப்போமா விளையாடி

ஆண் : நினைக்காமல் முடியையே மலைவாசா
பெண் : நீ நேரம் பார்த்து சேர்த்து வைத்தாய் சீனிவாசா
ஆண் : நினைக்காமல் முடியையே மலைவாசா
பெண் : நீ நேரம் பார்த்து சேர்த்து வைத்தாய் சீனிவாசா
ஆண் : வெங்கடேசா……….திருமலேசா………..
பெண் : திருமலேசா…….. சீனிவாசா………..

ஆண் : எல்லாம் உன் அருளாலே வெங்கடேசா
இன்று எங்களுக்கும் சாட்சி நீயே திருமலேசா
பெண் : ஆளில்லாத அறையிலே நானில்லாத நாளிலே
தாலி கட்ட வைத்தாயே சீனிவாசா

பெண் : மீனாட்சி தோளிலே சொக்கேசா
வள்ளிதானாளும் தெய்வமே முருகேசா
ஆண் : ஆ…ஹ….ஆ….ஆ….
பெண் : மீனாட்சி தோளிலே சொக்கேசா
வள்ளிதானாளும் தெய்வமே முருகேசா

ஆண் : உங்களுக்கும் சாந்தியே இப்படித்தானா
சொந்த ஊரார்க்கு விருந்தெல்லாம் அப்புறம்தானா
உங்களுக்கும் சாந்தியே இப்படித்தானா
சொந்த ஊரார்க்கு விருந்தெல்லாம் அப்புறம்தானா

பெண் : அலமேலு மங்கையின் உயிர் நேசா
ஆண் : எம்மை அவசரத்தில் சேர்த்து வைத்தாய் சீனிவாசா
பெண் : அலமேலு மங்கையின் உயிர் நேசா
ஆண் : எம்மை அவசரத்தில் சேர்த்து வைத்தாய் சீனிவாசா
பெண் : வெங்கடேசா……….திருமலேசா………..
ஆண் : திருமலேசா…….. சீனிவாசா………..

இருவர் : எல்லாம் உன் அருளாலே வெங்கடேசா
இன்று எங்களுக்கும் சாட்சி நீயே திருமலேசா
ஆளில்லாத அறையிலே நானில்லாத நாளிலே
தாலி கட்ட வைத்தாயே சீனிவாசா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here