Singer : Adithya RK

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : G. K. B

Chorus : ……………………

Male : Engalukku ellam jolly dhaan
Full day um happy moodu dhaan
Schoolukulla vandha podhumae
Puthusa rekka molaikumae

Male : Vovoru pudhu naalum
Alli tharum anubavam thaan
Dhinam oru kondatam
Enga schooluthaan
Kavalaya maranthu irukka
Natpodu sirichi irukka
Engalukku hotspot
Enga schoolu thaan..

Chorus : Hoo oo oo oo ho oo ooo
Hoo oo hoo ooo ..(2)

Whistle : ………………….

Male : Canteenula utkanthu
Oor kadha pesiduvom
Last benchil theriyaama
Reels poduvom
Ettu period irunthaalum
Pt period vanthaaka
Pichikittu oodum
Nam kootam thanae

Male : Yaarum illa ada engala pol
Pirivum illa ada engalukkul
Pala veetu lunch oda sama pandhithaan
Crushu friendu mokka joku
Ellaam undu paaru

1……2……3…..4……

Chorus : Hoo oo oo oo ho oo ooo
Hoo oo hoo ooo ..(2)

Male : Engalukku ellam jolly dhaan
Chorus : Thanna nanna nae
Male : Full day um happy moodu dhaan
Chorus : Thanna nanna nae
Male : Schoolukulla vandha podhumae
Chorus : Thanna nanna nae
Male : Puthusa rekka molaikumae

Male : Vovoru pudhu naalum
Alli tharum anubavam thaan
Dhinam oru kondatam
Enga schooluthaan
Kavalaya maranthu irukka
Natpodu sirichi irukka
Engalukku hotspot
Enga schoolu thaan..

Chorus : Hoo oo oo oo ho oo ooo
Hoo oo hoo ooo ..(2)

பாடகர் : ஆதித்யா ஆர். கே

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஜி. கே. பீ

குழு : ……………….

ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
புதுசா ரெக்க மொளைக்குமே

ஆண் : ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு
எங்க ஸ்கூலு தான்

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2)

விசில் : ………………

ஆண் : கேன்டீனில் ஒக்கார்ந்து
ஊர் கதை பேசிடுவோம்
லாஸ்ட் பெஞ்சில் தெரியாம
ரீல்ஸ் போடுவோம்
எட்டு பீரீட் இருந்தாலும்
பி.டி பீரீட் வந்தாக்கா
பிச்சிக்கிட்டு ஓடும் நம் கூட்டம் தானே

ஆண் : யாரும் இல்ல அட எங்கள போல்
பிரிவும் இல்ல அட எங்களுக்குள்
பல வீட்டு லஞ்சோட சம பந்தி தான்
க்ரஷ்ஷு ஃப்ரெண்டு மொக்க ஜோக்கு
எல்லாம் உண்டு பாரு
1..2..3..4….

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2)

ஆண் : எங்களுக்கு எல்லாம் ஜாலி தான்
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : ஃபுல் டேயும் ஹேப்பி மோடு தான்
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : ஸ்கூலுக்குள்ள வந்தா போதுமே
குழு : தன்னா நன்னா நே ..
ஆண் : புதுசா ரெக்க மொளைக்குமே

ஆண் : ஒவ்வொரு புது நாளும்
அள்ளி தரும் அனுபவம் தான்
தெனம் ஒரு கொண்டாட்டம்
எங்க ஸ்கூலு தான்
கவலய மறந்திருக்க
நட்போட சிரிச்சிருக்க
எங்களுக்கு ஹாட்ஸ்பாட்டு
எங்க ஸ்கூலு தான்

குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஹோ ஓ ஓ … (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here