Singer : Mu. Ka. Muthu

Music by : T. S. Naresh

Lyrics by : M. L. Ethirajan

Male : Hae……ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa

Male : Ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa

Male : Annangalae thambigalae
Thambigalae annangalae
Annangalae thambigalae
Thambigalae annangalae

Male : Ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa

Male : Penninaththin
Kaavalan pol thondriduvaaru
Ilam kannigalai vettaiyaada munthiduvaaru

Male : Aasaiyo adhigamappaa
Arivuthaanae kuraichalappaa
Hoi aasaiyo adhigamappaa
Arivuthaanae kuraichalappaa
Veshamum kalainjathappaa
Vedikkaiyai paarungappaa

Male : Ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa

Male : Annangalae thambigalae
Thambigalae annangalae

Male : Yaeri vanthan yaeri vantha yaenithannai
Etti udhaithaar
Kayil yaenthi vanth vilakkirunthaum
Thavari vizhunthaar

Male : Oor kanakkai kanakkupillai
Kettu vachchaaru
Oor kanakkai kanakkupillai
Kettu vachchaaru
Ippa than kanakkae thagaraaru
Maatikkittaaru
Ippa than kanakkae thagaraaru
Maatikkittaaru

Male : Ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa

Male : Annangalae thambigalae
Thambigalae annangalae
Annangalae thambigalae
Thambigalae annangalae

Male : Sorillaatha yaezhaikkaaga parinthu pesuvaar
Than sontha aalai pattiniyaal saagadichchaaru
Sorillaatha yaezhaikkaaga parinthu pesuvaar
Than sontha aalai pattiniyaal saagadichchaaru
Uththamar pol eppozhuthum nadiththu vanthaaru
Uththamar pol eppozhuthum nadiththu vanthaaru
Pin eththanaiyo thavaru seithu thalaivar aanaaru
Thalaivar aanaaru

Male : Ellaamae therinjirunthum
Yaemaara koodaathappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa
Ullorukaaranappaa
Solluratha kelungappaa

Male : Annangalae thambigalae
Thambigalae annangalae
Annangalae thambigalae
Thambigalae annangalae

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ்

பாடலாசிரியர் : எம். எல். எத்திராஜன்

ஆண் : ஹே……எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா

ஆண் : எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா

ஆண் : அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே
அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே

ஆண் : எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா…

ஆண் : பெண்ணினத்தின்
காவலன் போல் தோன்றிடுவாரு
இளம் கன்னிகளை வேட்டையாட முந்திடுவாரு

ஆண் : ஆசையோ அதிகமப்பா
அறிவுதானே குறைச்சலப்பா
ஹோய் ஆசையோ அதிகமப்பா
அறிவுதானே குறைச்சலப்பா
வேஷமும் கலைஞ்சதப்பா
வேடிக்கையை பாருங்கப்பா

ஆண் : எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா

ஆண் : அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே

ஆண் : ஏறி வந்த ஏறி வந்த ஏணிதன்னை
எட்டி உதைத்தார்
கையில் ஏந்தி வந்த விளக்கிருந்தும்
தவறி விழுந்தார்

ஆண் : ஏறி வந்த ஏறி வந்த ஏணிதன்னை
எட்டி உதைத்தார்
கையில் ஏந்தி வந்த விளக்கிருந்தும்
தவறி விழுந்தார்

ஆண் : ஊர் கணக்கை கணக்குப்பிள்ளை
கேட்டு வச்சாரு
ஊர் கணக்கை கணக்குப்பிள்ளை
கேட்டு வச்சாரு
இப்ப தன் கணக்கே தகராறு
மாட்டிக்கிட்டாரு
இப்ப தன் கணக்கே தகராறு
மாட்டிக்கிட்டாரு……..

ஆண் : எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா

ஆண் : அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே
அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே

ஆண் : சோறில்லாத ஏழைக்காக பரிந்து பேசுவார்
தன் சொந்த ஆளை பட்டினியால் சாகடிச்சாரு
சோறில்லாத ஏழைக்காக பரிந்து பேசுவார்
தன் சொந்த ஆளை பட்டினியால் சாகடிச்சாரு
உத்தமர் போல் எப்பொழுதும் நடித்து வந்தாரு
உத்தமர் போல் எப்பொழுதும் நடித்து வந்தாரு
பின் எத்தனையோ தவறு செய்து தலைவர் ஆனாரு
தலைவர் ஆனாரு

ஆண் : எல்லாமே தெரிஞ்சிருந்தும்
ஏமாறக் கூடாதப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா
உள்ளூருகாரனப்பா
சொல்லுறத கேளுங்கப்பா

ஆண் : அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே
அண்ணன்களே தம்பிகளே
தம்பிகளே அண்ணன்களே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here