Singer : Vani Jairam

Music by : Gangai Amaran

Female : ………………..

Female : Ellaarum kooppuduraanga
Enna kannaalae saappuduraanga
Ellaarum kooppuduraanga
Enna kannaalae saappuduraanga

Female : Alukkuththaan thalukkuththaan….aa….
Odambuthaan….haa….silukkuththaan…aa….

Female : Thillaadaangu daangu
Nee thiruppi pottu vaangu
Ada vuttaalakkadi bekku
Nee vaangukkadaa cake-ku

Female : Ellaarum kooppuduraanga
Enna kannaalae saappuduraanga

Male Chorus : Yaehae
Female Chorus : Ohho
Male Chorus : Yaehae
Female Chorus : Ohho

Female : Kaaththadikkuthu kuliredukkuthu
Poo odambu vedavedakka
Paal pulikkuthu pazham kasakkuthu
Thookkamillai paai virikka

Female : Nadu raaththiri kannu muzhikka
Oru mathiri nenju kodhikka
Nadu raaththiri kannu muzhikka
Oru mathiri nenju kodhikka

Female : Naan thavichchu thaangalaamaa
Nee thayavu pannalaamaa
Iva yaengida adhai thaangida
Unna nenachchu nenachchu nerungi azhaikka

Female : Thillaadaangu daangu
Nee thiruppi pottu vaangu
Ada vuttaalangadi bekku
Nee vaangukkadaa cake-ku

Female : Ellaarum kooppuduraanga
Enna kannaalae saappuduraanga

Female : Alukkuththaan thalukkuththaan….aa….
Odambuthaan….haa….silukkuththaan…aa….

Male Chorus : Thillaadaangu daangu
Nee thiruppi pottu vaangu
Female Chorus : Vuttaalakkadi bekku
Nee vaangukkadaa cake-ku

Male Chorus : Daangu takkara daappaa
Female Chorus : Takkara takkara daappaa
Male Chorus : Daangu takkara daappaa
Female Chorus : Takkara takkara daappaa
Male Chorus : Daangu takkara daappaa
Female Chorus : Takkara takkara daa

Female : Aalirukkuthu azhagirukkuthu
Tholirukkuthu thazhuvidaththaan
Mookkirukkuthu muzhiyirukkuthu
Mohiniyai rasichchidaththaan

Female : Intha bhoomikku enna korachchal
Idha vaanginaa nalla velaichal
Intha bhoomikku enna korachchal
Idha vaanginaa nalla velaichal

Female : Naan vayala pola mama
Enna vaada podalaamaa
Nadai saainthida nadhi kaainthida
Unnai thirumba thirumba virumbi azhaikka

Female : Thillaadaangu daangu
Nee thiruppi pottu vaangu
Ada vuttaalangadi bekku
Nee vaangukkadaa cake-ku

Female : Ellaarum kooppuduraanga
Enna kannaalae saappuduraanga

Female : Alukkuththaan thalukkuththaan….aa….
Odambuthaan….haa….silukkuththaan…aa….

Male Chorus : {Thillaadaangu daangu
Nee thiruppi pottu vaangu
Female Chorus : Vuttaalakkadi bekku
Nee vaangukkadaa cake-ku} (2)

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ……………………………..

பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க
எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ…

பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு

பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

ஆண் குழு : ஏஹே
பெண் குழு : ஓஹோ
ஆண் குழு : ஏஹே
பெண் குழு : ஓஹோ

பெண் : காத்தடிக்குது குளிரெடுக்குது
பூ ஒடம்பு வெடவெடக்க
பால் புளிக்குது பழம் கசக்குது
தூக்கமில்லை பாய் விரிக்க

பெண் : நடுராத்திரி கண்ணு முழிக்க
ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க
நடுராத்திரி கண்ணு முழிக்க
ஒரு மாதிரி நெஞ்சு கொதிக்க

பெண் : நான் தவிச்சு தாங்கலாமா
நீ தயவு பண்ணலாமா
இவ ஏங்கிட அதை தாங்கிட
உன்ன நெனச்சு நெனச்சு நெருங்கி அழைக்க

பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு

பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ…

ஆண் குழு : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு

ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டாப்பா
ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டாப்பா
ஆண் குழு : டாங்கு டக்கர டாப்பா
பெண் குழு : டக்கர டக்கர டா

பெண் : ஆளிருக்குது அழகிருக்குது
தோளிருக்கு தழுவிடத்தான்
மூக்கிருக்குது முழியிருக்குது
மோகினியை ரசிச்சிடத்தான்

பெண் : இந்த பூமிக்கு என்ன கொறச்சல்
இத வாங்கினா நல்ல வெளச்சல்
இந்த பூமிக்கு என்ன கொறச்சல்
இத வாங்கினா நல்ல வெளச்சல்

பெண் : நான் வயலப் போல மாமா
என்ன வாடப் போடலாமா
நடை சாய்ந்திட நதி காய்ந்திட
உன்னை திரும்ப திரும்ப விரும்பி அழைக்க

பெண் : தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
அட வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு

பெண் : எல்லாரும் கூப்புடுறாங்க
என்னக் கண்ணாலே சாப்புடுறாங்க

பெண் : அலுக்குத்தான் தளுக்குத்தான்….ஆ…
ஒடம்புதான்….ஹா…சிலுக்குத்தான்….ஆ…

ஆண் குழு : {தில்லாடாங்கு டாங்கு
நீ திருப்பி போட்டு வாங்கு……
பெண் குழு : வுட்டாலக்கடி பேக்கு
நீ வாங்கிக்கடா கேக்கு} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here