Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : K. Bhagyaraj

Chorus : ……………

Male : Ellaarumae
Chorus : Ellaarumae
Male : Loosungathaan
Chorus : Loosungathaan

Male : Namma ellaarumae Loosu-ngathaan
Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Chorus : Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Male : Dhinam veetula road-la naattu nadappulae

Male : Ellaarumae
Chorus : Ellaarumae
Male : Loosungathaan
Chorus : Loosungathaan

Male : Kaasugal vaangi kanni kazhikkum
Kanavanum loosu
Chorus : Loosu loosu
Male : Thatchanai koduththu thannaiyum kodukkum
Manaiviyum loosu
Chorus : Loosu loosu

Male : Thanakkum sollaama namakkum sollaama
Adikkadi sirippavan ara loosu
Chorus : Aamaa ara loosu
Male : Urakkam illaama irakkam illaama
Panaththukku alaipavan muzhu loosu
Chorus : Aamaa muzhu loosu

Male : Uzhaikkaama alukkaama thinnaiyil
Thoongura paylum loosu….

Male : Ellaarumae
Chorus : Ellaarumae
Male : Loosungathaan
Chorus : Loosungathaan

Male : Sudhanthiram vanthaa subitcham varuminnu
Sonnavan loosu
Male : Kettavanum loosuthaan
Male : Janangala loose-aa nenachchaa thiriyum
Thalaivanum loosu
Male : Aamaamaa neraiya peru appadiththaan

Male : Uravum poi endru ulagam poi endru
Polambura manushanum ara loosu
Chorus : Aamaa ara loosu
Male : Vidhiyae mei endru vidinthaal undendru
Mathi kettu alaipavan muzhu loosu
Chorus : Aamaa muzhu loosu
Male : Korangodu poranthaalum
Korangilum manushan
Chorus : Periya loosu

Male : Ellaarumae
Chorus : Ellaarumae
Male : Loosungathaan
Chorus : Loosungathaan

Male : Namma ellaarumae Loosu-ngathaan
Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Chorus : Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Male : Dhinam veetula road-la naattu nadappulae

Male : Ellaarumae
Chorus : Ellaarumae
Male : Loosungathaan
Chorus : Aahaan loosungathaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

குழு : ……………………….

ஆண் : எல்லாருமே
குழு : எல்லாருமே
ஆண் : லூசுங்கதான்
குழு : லூசுங்கதான்

ஆண் : நம்ம எல்லாருமே லூசுங்கதான்
சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில
குழு : சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில
ஆண் : தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே

ஆண் : எல்லாருமே
குழு : எல்லாருமே
ஆண் : லூசுங்கதான்
குழு : லூசுங்கதான்

ஆண் : காசுகள் வாங்கி கன்னி கழிக்கும்
கணவனும் லூசு
குழு : லூசு லூசு
ஆண் : தட்சணை கொடுத்து தன்னையும் கொடுக்கும்
மனைவியும் லூசு
குழு : லூசு லூசு

ஆண் : தனக்கும் சொல்லாம நமக்கும் சொல்லாம
அடிக்கடி சிரிப்பவன் அர லூசு…
குழு : ஆமா அர லூசு
ஆண் : உறக்கம் இல்லாம இரக்கம் இல்லாம
பணத்துக்கு அலைபவன் முழு லூசு
குழு : ஆமா முழு லூசு

ஆண் : உழைக்காம அலுக்காம திண்ணையில்
தூங்குற பயலும் லூசு……

ஆண் : எல்லாருமே
குழு : எல்லாருமே
ஆண் : லூசுங்கதான்
குழு : லூசுங்கதான்

ஆண் : சுதந்திரம் வந்தா சுபிட்சம் வருமின்னு
சொன்னவன் லூசு
ஆண் : கேட்டவனும் லூசுதான்
ஆண் : ஜனங்கள லூசா நெனச்சு திரியும்
தலைவனும் லூசு
ஆண் : ஆமாமா நெறைய பேரு அப்படித்தான்

ஆண் : உறவும் பொய்யென்று உலகம் பொய்யென்று
பொலம்புற மனுஷனும் அர லூசு
குழு : ஆமா அர லூசு
ஆண் : விதியே மெய்யென்று விடிந்தால் உண்டென்று
மதி கெட்டு அலைபவன் முழு லூசு
குழு : ஆமா முழு லூசு
ஆண் : கொரங்கோடு பொறந்தாலும்
கொரங்கிலும் மனுஷன்
குழு : பெரிய லூசு

ஆண் : எல்லாருமே
குழு : எல்லாருமே
ஆண் : லூசுங்கதான்
குழு : லூசுங்கதான்

ஆண் : நம்ம எல்லாருமே லூசுங்கதான்
சில பேர வாழ்க்கையில பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில
குழு : சில பேர வாழ்க்கையிலே பார்க்கையில
சில பேரு மேடையில பேசையில
ஆண் : தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே

ஆண் : எல்லாருமே
குழு : எல்லாருமே
ஆண் : லூசுங்கதான்
குழு : ஆஹான் லூசுங்கதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here