Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu
Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu
Ava kaadhaliyaa illa kraadhagiyaa
Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa

Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo

Male : Unmai poiya kandariya
Gnyaanam enakkilla illa
Poigalaiyum nambidum naan
Deivathaiyum nambavilla

Male : Maiya kannil poosi
Enna poiyaal valachu pudichaa
Kaiyaal saambala kozhachu
Endhan nethiyil pattaiya adichaa

Male : Sithargalum sonnadhellam un vaazhvilae
Sitharicha deivam ippo en nenjilae
Yechuputtu ponaalae ava pombalae
Nenja vittu pogaathu en kaadhalae

Male : Ava pombalaiya
Naan avala nambalaiyaa
Aanukkoru pennillaiyaa
Vaazhkkaiyilae vambillaiyaa aiyaa

Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hooo

Male : Aariraaroo paadum andha thaayum
Oru pombala thaan
Nenju kedum paattu solli
Thandhavalum pombala thaan

Male : Kaathu kaathu irunthu
Ava thoonga vachu paduppu
Kaadhal paarva paarthu
Iva thookathaiyum keduppa

Male : Thaaya vittu thooram thooram
Nee ponaalum
Seiya vittu naesam paasam pogathappaa
Vaanathula suthum kazhugu kann paarva thaan
Nilathula sethu azhugum pinam meedhu thaan

Male : Andha vaanatha pol
Annai ennum pennum undu
Kothum andha kazhugu pol
Penn avalum ingu undu

Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu
Ava kaadhaliyaa illa kraadhagiyaa
Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa

Male : Ellorudaiya vaazhkaiyilum pombala undu
Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா

ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு

ஆண் : உண்மை பொய்ய கண்டறிய
ஞானம் எனக்கில்ல இல்ல
பொய்களையும் நம்பிடும் நான்
தெய்வத்தையும் நம்பவில்ல

ஆண் : மைய கண்ணில் பூசி என்ன
பொய்யால் வளச்சுப் புடிச்சா
கையால் சாம்பல கொழச்சு
எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா

ஆண் : சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே
சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே
ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே
நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே

ஆண் : அவ பொம்பளையா நான்
அவள நம்பலையா
ஆணுக்கொரு பெண்ணில்லையா
வாழ்க்கையில வம்பில்லையா…..ஐயா

ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு

ஆண் : ஆரிராரோ பாடும் அந்த தாயும்
ஒரு பொம்பள தான்
நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி
தந்தவளும் பொம்பள தான்

ஆண் : காத்துக் காத்து இருந்து அ
வ தூங்க வச்சு படுப்பா
காதல் பார்வ பாத்து
இவ தூக்கத்தையும் கெடுப்பா

ஆண் : தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும்
சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா
வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான்
நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான்

ஆண் : அந்த வானத்தப் போல்
அன்னை என்னும் பெண்ணும் உண்டு
கொத்தும் அந்தக் கழுகு போல்
பெண்ணவளும் இங்கு உண்டு……..

ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா

ஆண் : எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here