Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Ellorum kai thattungal
Haa en munnae kai kattungal
Panjaangam paarththu pallaakku thookki
Panjaangam paarththu pallaakku thookki
Pattaana sittondrai panthaadungal
Enakku pudhusu vayasu sirisu
Idam irukkuthu manam irukkuthu
Female : Ellorum kai thattungal
En munnae kai kattungal
Female : Irunda megam surundu vanthu
Thirandu koonthal neelam…..aa….aa…
Irandu kannil irangi paaru
Kadalai pola aazham
Azhagaana alavaana kilikkoondu maeni
Anil kooda kadikkaatha kani pondra paani
Iravu muzhuthum malarum nilavu
Idam irukkuthu padham irukkuthu
Female : Ellorum kai thattungal
En munnae kai kattungal
Female : ………………
Female : Karumbu villai valaiththu pottu
Pizhinthu vaiththa saaru….ooh….oh….oo…
Kadhal ennum kadalil sera vizhuntha gangai aaru
Azhagodu vilaiyaadum sugamthaanae yoogam
Adhikaalai aanaalum mudiyaatha yaagam
Manasu keduthu malarum suduthu
Madhi mayanguthu nadhi izhukkuthu….
Female : Ellorum kai thattungal
Haei en munnae kai kattungal
Female : Pasiyum vanthu pennum vanthu
Pakkam nirkkum velai…..hmm….hmmm
Pasi maranthu pennai naadum
Kadavul itta aanai
En vaazhvai thavarendru sonnavargal yaaru
Pennodu seraamala sonnavargal yaari
Nadaththu nadaththu kadhaiyai nadaththu
Idi idikkuthu izhu izhukkuthu….
Female : Ellorum kai thattungal
Haa en munnae kai kattungal…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள்
ஹா என் முன்னே கை கட்டுங்கள்
பஞ்சாங்கம் பார்த்து பல்லாக்கு தூக்கி
பஞ்சாங்கம் பார்த்து பல்லாக்கு தூக்கி
பட்டான சிட்டொன்றை பந்தாடுங்கள்
எனக்கு புதுசு வயசு சிறிசு
இடம் இருக்குது மனம் இருக்குது
பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள்
என் முன்னே கை கட்டுங்கள்
பெண் : இருண்ட மேகம் சுருண்டு வந்து
திரண்ட கூந்தல் நீளம்…ஆ….ஆ….
இரண்டு கண்ணில் இறங்கி பாரு
கடலை போல ஆழம்
அழகான அளவான கிளிக்கூண்டு மேனி
அணில் கூட கடிக்காத கனிப் போன்ற பாணி
இரவு முழுதும் மலரும் நிலவு
இடம் இருக்குது பதம் இருக்குது
பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள்
என் முன்னே கை கட்டுங்கள்
பெண் : ………………….
பெண் : கரும்பு வில்லை வளைத்து போட்டு
பிழிந்து வைத்த சாறு….ஓஹ்… ஒஹ்…ஓ…..
காதல் என்னும் கடலில் சேர விழுந்த கங்கை ஆறு
அழகோடு விளையாடும் சுகம்தானே யூகம்
அதிகாலை ஆனாலும் முடியாத யாகம்
மனசு கெடுது மலரும் சுடுது
மதி மயங்குது நதி இழுக்குது………
பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள்
ஹேய் என் முன்னே கை கட்டுங்கள்
பெண் : பசியும் வந்து பெண்ணும் வந்து
பக்கம் நிற்கும் வேளை….ஹ்ம்ம்….ஹ்ம்ம்….
பசி மறந்து பெண்ணை நாடும்
கடவுள் இட்ட ஆணை
என் வாழ்வை தவறென்று சொன்னவர்கள் நூறு
பெண்ணோடு சேராமல் சொன்னவர்கள் யாரு
நடத்து நடத்து கதையை நடத்து
இடி இடிக்குது இழு இழுக்குது……
பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள்
ஹா என் முன்னே கை கட்டுங்கள்